ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாசலில் சாணம் தெளிப்பது…
by ayyasamy ram Today at 7:31 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 6:57 am

» உருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா?
by ayyasamy ram Today at 6:56 am

» அமைதியாக இருந்தாலும் சண்டை வரும்…!
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» கவரிங் நகைகளையும் தங்கமாக மின்ன வைக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» உடல் எடையை குறைக்க உதவும் பழ சாலட்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» பார்பி பொம்மைகளில் கடவுள் உருவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» விருந்து - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» வாரம் ஒரு திருமந்திரம்
by ayyasamy ram Yesterday at 6:57 pm

» பிரபல நடிகைக்கு கொரோனா
by ayyasamy ram Yesterday at 6:27 pm

» கர்ணன், கட்டில் படங்களுக்கு விருது
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» கன்னட நடிகர் ஷங்கர்ராவ் மரணம்
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» நல்ல பழக்க வழக்கம், நல்லுறவு
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இணைய வெளியினிலே…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» கட்டுரையிலிருந்து…
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» பள்ளிக்கல்வி முறையின் பிரச்னைகளில் ஒன்று…
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பலூனில் பயணம்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» விண்வெளிக்குச் சென்ற நடிகை!
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» சமையல் பாத்திரத்தில் பயணித்த திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» நல்ல சாப்பாடு- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» மனசாட்சி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» இன்று இரமணியன் அவர்களின் இனிய பிறந்தநாள்.
by Dr.S.Soundarapandian Yesterday at 5:50 pm

» இன்றியமையா இசை ஸ்வரங்கள் இரண்டே இரண்டுதான்...!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:48 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» எல்லாம் கனகு மயம் by சுஶ்ரீ
by Cheena Yesterday at 7:44 am

» உலகில் 1500 எரிமலைகள் உள்ளன…
by mohamed nizamudeen Mon Oct 18, 2021 11:04 pm

» ரிடயர்மென்ட் by சுஶ்ரீ
by kandansamy Mon Oct 18, 2021 10:02 pm

» ஶ்ரீனிவாசன் ( Cheena user name)
by kandansamy Mon Oct 18, 2021 9:55 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )
by Dr.S.Soundarapandian Mon Oct 18, 2021 9:05 pm

» வேலை கிடைச்சது by சுஶ்ரீ
by T.N.Balasubramanian Mon Oct 18, 2021 5:31 pm

» காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ
by T.N.Balasubramanian Mon Oct 18, 2021 5:23 pm

» போதை by சுஶ்ரீ
by T.N.Balasubramanian Mon Oct 18, 2021 5:09 pm

» இரவு விருந்தாளி by சுஶ்ரீ
by T.N.Balasubramanian Mon Oct 18, 2021 5:02 pm

» வாழையிலை பேக்கிங்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:39 pm

» நோ ஒன் கெட்ஸ் அவுட் அலைவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:39 pm

» 7 இயக்குநர்கள் உட்பட 49 சீனீயர் ஆர்ட்டிஸ்ஸ் நடிக்கும் படம்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:38 pm

» சன்னி – மலையாளப்படம்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:36 pm

» சேரே – இந்திப்படம்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:35 pm

» அந்தாதூன் தெலுங்கு ரீமேக் ‘மேஸ்ட்ரோ’
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:35 pm

» நடிகை நயனா சாய்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:35 pm

» பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:32 pm

» இணைய தள கலாட்டா
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:30 pm

» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:23 pm

» ஆன்மிகம் - கேள்வி- பதில்
by ayyasamy ram Mon Oct 18, 2021 1:39 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Oct 18, 2021 1:23 pm

» அருளுரை - ஆன்மிகம்
by ayyasamy ram Mon Oct 18, 2021 1:21 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்
by ayyasamy ram Mon Oct 18, 2021 1:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?

5 posters

கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!? Empty கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?

Post by T.N.Balasubramanian Wed Apr 07, 2021 9:07 pm

வரலாற்றில் பல விசித்திரமான திருமணங்கள் நாம் கண்டிருக்கிறோம், படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், சீனாவின் பீஜிங்கில் நடந்த இந்த திருமணம் விருந்தினர்களுக்கு அடுத்தடுத்து ஆச்சரியங்களை அளித்தது. மணமகன், மணமகள் சகோதரி உறவு என தெரிந்தும் திருமணம் செய்து வைத்துள்ளனர். காரணம்....

மார்ச் 31 அன்று இந்த சம்பவம் நடந்தது. சீனாவில் உள்ள ஜியாங்சுவில் நடந்த ஒரு திருமண விழாவின் போது அங்கு ஒரு அதிர்ச்சியூட்டும் வித்தியாசமான சம்பவம் நடந்தது. மணமகனும் மணமகளும் திருமணம் செய்துக்கொள்ளும் முன்பு அவர்கள் இருவரும் சகோதரர் சகோதரி என்பதை அறிந்தனர்.

மணமகனின் தாயார் வருங்கால மருமகளிடம் ஒரு அடையாளத்தை கண்டுப்பிடித்தப்போது இந்த உண்மையானது வெளியானது. அவர் அந்த தாயாரின் சொந்த மகளாம். 20 வருடங்களுக்கு முன்பு அவர் காணாமல் போயிருந்தாராம். பிறப்பு அடையாளம் மூலம் தனது மகளை கண்டறிந்த மணமகனின் தாய் கண்ணீர் வடித்தாராம்.

அதன் பிறகு அவர் மணமகளின் பெற்றோரை சந்துத்துள்ளார். அவர்கள் இதுப்பற்றி கூறும்போது அந்த பெண்ணை அவர்கள் சாலை ஓரத்தில் இருந்து கண்டெடுத்ததாகவும் அதன் பிறகு அவரை தனது மகளாகவே வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த உண்மை வெளிப்பட்ட பிறகு மணமகள் தனது உண்மையான அம்மாவை கட்டிப்பிடித்து அழ துவங்கியுள்ளார். அவர் தனது உண்மையான பெற்றோரை கண்டறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
தனது பெற்றோரை கண்டறிந்தது தனக்கு இந்த திருமணத்தை விடவும் அதிக மகிழ்ச்சியை அளித்ததாக அவர் கூறினார்.

திருப்பம்

இப்படி ஒரு நிகழ்வு நடந்தபோதிலும் இந்த விஷயத்தில் மற்றொரு திருப்பமும் நடந்தது. இந்த பெரிய உண்மையானது வெளிப்பட்ட போதிலும் அவர்கள் திருமணத்தை நிறுத்தவில்லை. ஏனெனில் மணமகள் காணாமல் போனப்பிறகு அந்த தம்பதியினர் மணமகனை தத்தெடுத்துதான் வளர்த்தார்களாம்.

அதனால் மணமகனின் தாயார் இந்த திருமணம் நடப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறிவிட்டார். அனைத்து திருப்பங்களும் சரியான பிறகு அந்த தாயாரின் வளர்ப்பு மகனும் மகளும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் இந்த கதையை கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் இருவரையும் வாழ்த்தி சென்றுள்ளனர்.

நன்றி சமயம்இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30132
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10794

Back to top Go down

கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!? Empty Re: கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?

Post by ஜாஹீதாபானு Thu Apr 08, 2021 3:32 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31193
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7555

Back to top Go down

கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!? Empty திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்

Post by ayyasamy ram Tue Jun 22, 2021 5:41 pm

கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!? 202104071801071727_mother-who-knew-the-truth-of-her-daughter-came-to-the-bride_SECVPF
-
பீஜிங்

சீனாவின் சுஜோ நகரில் ஒரு பெண்மணியின் மகனுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. மருமகளை வரவேற்கும் நிகழ்ச்சியில் மருமகளின் கையில் இருந்த மச்சத்தைப் போன்ற ஒரு பிறவிக்குறி இருப்பதை மாமியார் கவனித்தார். பல ஆண்டுகளுக்கு முன், காணாமற்போன அவரது சொந்த மகளுக்கும் அதே போன்றதொரு அடையாளம் கையில் இருந்தது.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோரிடம் விசாரித்து உள்ளார். அப்போது தான் அந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.அதன்படி மணப்பெண், உண்மையில் அவர்களுடைய வளர்ப்பு மகள் என்றும் பெற்றெடுத்த மகள் இல்லை என்றும் சம்பந்திகள் விளக்கினர்.\இதை தொடர்ந்து மணப்பெண் தனது உண்மை தாயாரை கட்டிபிடித்து அழுதார்.

மேலும் எப்படி தனது சகோதரரை திருமணம் செய்து கொள்வது என குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்தார்.அப்போது தான் அவர் தாயார் மீண்டும் ஒரு டுவிஸ்ட் வைத்தார்.அதாவது, மகள் சிறு வயதில் காணாமல் போனதால் தனது மகனான இளைஞனை தத்தெடுத்ததாகவும், அவர் தனது வயிற்றில் பிறந்தவர் இல்லை எனவும் கூறினார்.

இதனால் இருவரும் இரத்த சம்மந்தமான உடன்பிறப்புகள் இல்லை என்பதால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் பிரச்சினை இல்லை என கூறிய நிலையில் மணப்பெண் மகிழ்ச்சியடைந்தார்.இதன்பின்னர் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70715
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!? Empty Re: கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?

Post by T.N.Balasubramanian Tue Jun 22, 2021 6:36 pm

இந்த செய்தியை ஏற்கனவே 2/3 மாதங்களுக்கு முன் பதிவிட்டுள்ளேன்.
தேடிடுவோம்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30132
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10794

Back to top Go down

கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!? Empty Re: கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?

Post by சிவா Fri Jul 09, 2021 4:02 pm

சீனர்கள் காதலித்து அந்த பெண் கர்ப்பம் ஆனால் தான் திருமணம் செய்து கொள்வார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஒருவேளை இரத்த சம்பந்த அண்ணனாக இருந்திருந்தால்..?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!? Empty Re: கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?

Post by krishnaamma Fri Jul 09, 2021 7:39 pm

@சிவா wrote:சீனர்கள் காதலித்து அந்த பெண் கர்ப்பம் ஆனால் தான் திருமணம் செய்து கொள்வார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஒருவேளை இரத்த சம்பந்த அண்ணனாக இருந்திருந்தால்..?
மேற்கோள் செய்த பதிவு: 1348123

இது போன்ற கரு ஒன்றை வைத்து நான் ஒரு கதை எழுதி  உள்ளேன் @சிவா ....புன்னகை

Family  Tree  - குடும்ப மரம் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!? Empty Re: கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?

Post by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:55 pm

இரண்டும் இணைக்கப்பட்டது


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30132
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10794

Back to top Go down

கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!? Empty Re: கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை