புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விச் செல்வம்.....

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 11:47 am

First topic message reminder :

கல்விச் செல்வம்.....

வாழ்கின்ற நாட்கள் வரையில்
வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம் ஓர்நாள்
கள்வனால் கவரப் படலாம்!

மங்கைதான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டே
நீங்கியும் போகக் கூடும்!

சீற்றமே காற்று கொண்டால்
கட்டிய ஆடை கூட
ஒட்டிய உறவை விட்டே
ஓடிடும் அவலம் உண்டு!

நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட்
கட்டழல் உண்ணப் போமாம்!

பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தானே
பெற்றுள்ள பொருளை எல்லாம்
பேயென இழுத்து போமாம்!

அமிழ்தினும் இனிமை பயக்கும்
அவயத்து முந்து மகனும்
அரிவையின் காதல் கூடி
பிரிவையும் கொள்ளக் கூடும்!

மாறிடும் கருத்து உணர்வால்
மங்களம் என்னும் மனையும்
வின்மீனும் பகலும் போல
விலகிடும் நிலையும் உண்டு!

நவில்தரும் நூல்நயம் போல்
பிரியலர் கொண்ட நட்பும்
இருவினை சேரும் காலை
செருமுனை ஆகு மன்றோ!

மானுடப் பையுள் அடையும்
உயிர்வளி என்னும் காற்றும்
காலனின் பாசக் கயிற்றால்
கட்டுடல் விட்டுப் போகும்!

கள்வனால் கவர முடியா
ஒருமையில் கற்ற கல்வி
எழுமையும் பெருமை தருமே
முழுமையும் பெறுவீர் அதனை!

வெள்ளந்தான் அடித்துச் செல்லா
விழுமிய செல்வம் கல்வி
வேண்டிய பொருளை ஈந்தும்
ஈண்டுவீர் அதனை இன்றே!

மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்வி
செல்வழி பீடு சேர்க்கும்!

கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!

எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!

ஆதிரா..

கல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Tகல்விச் செல்வம்..... - Page 3 Hகல்விச் செல்வம்..... - Page 3 Iகல்விச் செல்வம்..... - Page 3 Rகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Empty

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 12:48 pm

இளமாறன் wrote:
சரவணன் wrote:
இளமாறன் wrote:கல்விச் செல்வம்..... - Page 3 677196 கல்விச் செல்வம்..... - Page 3 677196 அருமை...

ஆண்களை விட பெண்கள் தான் இப்பொழுது அதிகம் படிக்கிறார்கள்...
பாரதியின் கனவு நினைவாகிறதே கல்விச் செல்வம்..... - Page 3 154550 கல்விச் செல்வம்..... - Page 3 154550

ஆண்கள எங்க ஒழுங்கா படிக்க விடுறாங்க?.
ஓரக்கண்ணாலே ஒரே ஒரு பார்வை பாத்துபுட்டு அவங்க பாட்டக்கு வீட்டுல போயி படிக்க ஆரம்பிச்சிடுறாங்க.
நம்ம பயலுவோ அந்த பார்வையிலே மயங்கி அந்த பொண்ணுக்காக

நாயா அலைஞ்சி கல்விச் செல்வம்..... - Page 3 Dog-02-june பரிட்ச்சைய கோட்டை விட்டுடுறான்.

கல்விச் செல்வம்..... - Page 3 755837 கல்விச் செல்வம்..... - Page 3 755837 உண்மை வழிமொழிகிறேன்

கல்விச் செல்வம்..... - Page 3 359383

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 12:57 pm

உடையார்முன் இல்லார்போல் ஏக்கங்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 1:01 pm

asokan80 wrote:உடையார்முன் இல்லார்போல் ஏக்கங்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல திருக்குறளை குறிப்பிட்டுக் காட்டியமைக்கு நன்றி.

கல்விச் செல்வம்..... - Page 3 678642 கல்விச் செல்வம்..... - Page 3 154550
கல்விச் செல்வம்..... - Page 3 678642 கல்விச் செல்வம்..... - Page 3 154550
கல்விச் செல்வம்..... - Page 3 678642 கல்விச் செல்வம்..... - Page 3 154550

கல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Tகல்விச் செல்வம்..... - Page 3 Hகல்விச் செல்வம்..... - Page 3 Iகல்விச் செல்வம்..... - Page 3 Rகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Mar 15, 2010 2:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கல்விச் செல்வம்..... - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 15, 2010 3:58 pm

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!

எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!
:

விழிகள் போன்றது கல்வி!
கல்வி இல்லையெனில் நீ
வெறும் ஆவி!
கல்விக்கு ஒரு கவிதை!
கல்வியின் தேவையை,
அழகாய் சொல்லும் நிலை அருமை!
இந்த கவிதை ஒரு வைரக்கல்!
ஆதிராவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
ஈகரையில் தொடரட்டும்,உங்கள்
வெள்ளோட்டம்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Mar 15, 2010 4:06 pm

சிவா wrote:"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து"

என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க கல்வியின் சிறப்பை மிக அழகாக உணர்த்தியுள்ளீர்கள், சிறப்பான கவிதை வரிகளுடன்!!! கல்விச் செல்வம்..... - Page 3 677196
கல்விச் செல்வம்..... - Page 3 678642 கல்விச் செல்வம்..... - Page 3 678642 கல்விச் செல்வம்..... - Page 3 678642 கல்விச் செல்வம்..... - Page 3 154550 கல்விச் செல்வம்..... - Page 3 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 15, 2010 4:10 pm

மண்ணில் இட்டாலும்
மங்காது மறையாது
நீரில் இட்டாலும்
அமிழாது கரையாது
கல்விக்கு கவி பாடிய
எங்கள் சிறப்புக்கவி
ஆதிரா மேடத்திற்க்கு
வாழ்த்துக்கள் நன்றி

நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கல்விச் செல்வம்..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 4:42 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி தேனே தங்கள் வாழ்த்துக்கு கல்விச் செல்வம்..... - Page 3 154550

கல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Tகல்விச் செல்வம்..... - Page 3 Hகல்விச் செல்வம்..... - Page 3 Iகல்விச் செல்வம்..... - Page 3 Rகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 5:15 pm

"கேடில் விழிச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றவை யவை".

இந்த குரல் நினைவிற்கு வந்துவிட்டது உங்கள் கவிதையை படித்தவுடன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 5:25 pm

சரவணன் wrote: "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை".

இந்த குரள் நினைவிற்கு வந்துவிட்டது உங்கள் கவிதையை படித்தவுடன்.

ஆனா அதை மட்டும் சரியா எழுத மாட்டீங்க இல்லையா? திருவள்ளுவர் வர்ரார் கட்டையை எடுத்துகிட்டு. நன்றி சரண். கல்விச் செல்வம்..... - Page 3 154550

கல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Tகல்விச் செல்வம்..... - Page 3 Hகல்விச் செல்வம்..... - Page 3 Iகல்விச் செல்வம்..... - Page 3 Rகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக