புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
75 Posts - 54%
heezulia
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
70 Posts - 53%
heezulia
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_m10பூஜ்ஜியத்தின் மதிப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூஜ்ஜியத்தின் மதிப்பு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 7:24 am

கும்பகோணத்தில் உயர்நிலைப் பள்ளியில் எஸ். இராமானுஜன் என்பவர் படித்துக் கொண்டிருந்தார். கணித ஆசிரியர் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை நடத்திக் கொண்டிருந்தார். கரும்பலகையில் 3 வாழைப்பழங்களை ஆசிரியர் வரைந்தார். மாணவர்களைப் பார்த்து, “மூன்று வாழைப்பழமும் மூன்று மாணவர்களும் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் எத்தனை வாழைப்பழம் கிடைக்கும்” என்றார்.

ஒரு மாணவன் எழுந்து “ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பழம் கிடைக்கும்” என்றான். ஆசிரியர் “சபாஷ் சரியாகக் கூறினாய் என அவனை பாராட்டி 3/3 = 1 எனக் கரும்பலகையில் எழுதிக் காண்பித்தார்.

வகுப்பின் மூலையில் அமர்ந்திருந்த இராமானுஜம், “அய்யா! எந்த ஒரு பழமும், யாருக்கும் கொடுக்கப்படவில்லையெனில் ஒவ்வொருவருக்கும் பழம் கிடைக்குமா?” என்றார். (3/3 = 1 எனில் 0/0 = என்பது உண்மையா?)

மாணவர்கள் சிரித்தனர். ஆசிரியர் அவரின் கேள்வியின் ஆழத்தைப் புரிந்து கொண்டு பாராட்டினார். பல வருடங்கள் ஆராய்ச்சியில் இருந்த போதிலும், அந்தக் கேள்விக்கு இந்திய கணித மேதை “பாஸ்கரா” மட்டும்தான் “பூஜ்ஜியத்தை பூஜ்ஜியத்தால் வகுக்கக் கிடைப்பது முடிவற்றது (INFINITE)” என்று நிரூபித்தார்.

பூஜ்ஜியத்தின் மகிமைதான் என்ன? வேதாத்திரியின் பூஜ்ஜிய விளக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பூஜ்ஜியம் என்பதன் பெருமையை விளங்கிக் கொண்டால், எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டவராவோம்.

ஒரு அன்பர் பூஜ்ஜியத்திற்கும் ஒன்றுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி வேதாத்திரியிடம் விவாதித்தார். அப்போது வேதாத்திரி சொன்னார்.

“பூஜ்ஜியம் என்பது எந்தப் பொருளும் தோன்றாத முன்னே எல்லாவற்றையும் அடக்கமாக வைத்துக் கொண்டது. அதற்கும் ஒன்று (1) என்ற எண்ணுக்கும் ஓர் இணைப்பைக் கொடுக்க முடியாது.”

‘ஒன்றைப் பிரித்துக் கொண்டே போனோமேயானால், எந்த இடத்தில் அது பிரிக்க முடியாது போகிறதோ, அதுதான் பூஜ்ஜியம்’.

‘சரி, எங்கே அப்படிப் பிரிக்க முடியாது போகிறதோ, அதையே மீண்டும் கூட்டிக் கொண்டே வந்தால் எப்படி இருக்கும்?’ என்று கேட்டார் வேதாத்திரி.

‘ஒன்று வந்து விடும்’ என்றார் அன்பர்.

‘அப்படியானால் அதைப் பூஜ்ஜியம் என்று எப்படிச் சொல்வது? முடியாது’ என்றார்.

எண்களிலேயே பூஜ்ஜியம் என்ற எண்தான் நிறைவான எண். எங்கே தொடங்குகிறதோ அங்கேயே வந்து முடிகின்ற கோணல் மாணல் இல்லாத எண் (0) இருக்கிறது என்றால் அது பூஜ்ஜியம்தான். மற்ற எண்களெல்லாம் ஓரிடத்தில் ஆரம்பித்து மற்றொரு இடத்தில் போய் முடியும். கோணல் மாணலாக இருக்கும்.

vethathiri.org

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Sun Mar 14, 2010 9:48 am

பூஜ்ஜியத்தின் மதிப்பு 678642

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக