புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன் மதிப்பு பெரிதா?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன் மதிப்பு பெரிதா?
சென்னை: சென்னையில் செல்போனை உடைத்த காரணத்திற்காக தலையில் அம்மிக்கல்லைப் போட்டு மருமகள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (30). இவரது மனைவி குளோரி. இவர்களுக்கு ராமகிருஷ்ணன் கீர்த்தி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. சுந்தரம் தற்போது துபாயில் இருக்கிறார். இவர் வெளிநாடு சென்று 4 மாதம் ஆகிறது. இவரது தாயார் செல்வி (54). மருமகள், பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தார். குளோரி நீண்ட நேரம் செல்போனில் பேசுவார் என்று கூறப்படுகிறது. இதை மாமியார் செல்வி கண்டித்தார். இதனால் மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்தனர். அப்போது குளோரியின் செல்போனை மாமியார் செல்வி உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆவேசம் அடைந்த குளோரி, இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மாமியார் செல்வி தூங்கிக் கொண்டிருந்த போது அவர் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டார். இதில் செல்வி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இன்று காலை 7 மணி அளவில் குளோரி அவரது வீட்டின் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் அவர் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்ததை தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், குளோரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடும்பத் தகராறில் மருமகள் அம்மிக்கல்லை தூக்கி போட்டு மாமியாரை கொலை செய்த சம்பவம் மணலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
------------------------------------------------------------------------------------------------
உடைத்தது தாயாய் இருப்பின் இப்படி செய்து இருப்பாளா?
மகளாய் இருந்தால் உடைத்து இருப்பாளா?
ரமணியன்
நன்றி : ஒன் இந்தியா

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
அங்கே ஏற்கனவே உள்ள கோபம் செல்போனால் வெடித்து விட்டது போல
உயிருக்கு மதிப்பில்லை ஐயா
உயிருக்கு மதிப்பில்லை ஐயா
இரவில் நீண்ட நேரம் முக நூலில் சாட்
பண்ணும் மாணவி ஒருத்தி, பெற்றோர் கண்டித்தனர்
என்ற அடக்குமுறை பிடிக்காமல் தற்கொலை செய்து
கொண்டுள்ளார்..!
-
விலை உயர்ந்த ஜாதி நாயை ஒருவர் வளர்க்க
அதே அடுக்கு மாடியில் வசிப்பவரின் நாட்டுநாய்
அதனுடன் உறவு கொண்டு விட்டது...
-
காவல் துறை வரை போய் வழக்கு நடக்கிறது
என ஒரு செய்தி...!
-
விநோத செய்திகளுக்கு தினந்தோறும் பஞ்சமில்லை
என்றாகி விட்டது...

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மோலோட்டமாக பார்த்தால் இது செல்போன் உடைத்ததால் கொலை செய்ததை போல தெரியும். ஆனால் மாமியார் மருமகள் (2 சின்ன குழந்தைகள்) இடையே துபாயில் இருக்கும் கணவனின் பொருளாதாரத்திற்கான போட்டியாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் யார் மகனிடம் நெருக்கமானவர்கள் என்ற போட்டி கூடவே மாமியார் மருமகள் போட்டி என பலவிதங்களில் இது இருந்திருக்கும். இதில் மருமகள் யாரிடம் பேசினாலும் மகனிடம் போட்டுக்கொடுக்கும் மாமியாராக இருந்திருக்கலாம். இல்லை கணவன் இல்லா சமயத்தில் வேறு யாருடனோ பேசியிருக்கலாம். எது இருந்தும் நொடிப்பொழுதில் செய்த தவறு இன்று இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு வாழ்க்கை பிரச்சனையாகிவிட்டது. தூரதேசம் சென்ற கணவனும் இப்பொழுது வேலையை தொடர முடியாத நிலை ஏற்படலாம்.
கொலை செய்வது மட்டும் குற்றம் இல்லை. கொலை செய்யும் அளவுக்கு குடும்பங்களில் நெருக்குதல் கொடுப்பதும் குற்றமே! இது கொலைக்குற்றத்தை விட பெரிய குற்றம்.
கொலை செய்வது மட்டும் குற்றம் இல்லை. கொலை செய்யும் அளவுக்கு குடும்பங்களில் நெருக்குதல் கொடுப்பதும் குற்றமே! இது கொலைக்குற்றத்தை விட பெரிய குற்றம்.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
அசுரன் wrote:மோலோட்டமாக பார்த்தால் இது செல்போன் உடைத்ததால் கொலை செய்ததை போல தெரியும். ஆனால் மாமியார் மருமகள் (2 சின்ன குழந்தைகள்) இடையே துபாயில் இருக்கும் கணவனின் பொருளாதாரத்திற்கான போட்டியாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் யார் மகனிடம் நெருக்கமானவர்கள் என்ற போட்டி கூடவே மாமியார் மருமகள் போட்டி என பலவிதங்களில் இது இருந்திருக்கும். இதில் மருமகள் யாரிடம் பேசினாலும் மகனிடம் போட்டுக்கொடுக்கும் மாமியாராக இருந்திருக்கலாம். இல்லை கணவன் இல்லா சமயத்தில் வேறு யாருடனோ பேசியிருக்கலாம். எது இருந்தும் நொடிப்பொழுதில் செய்த தவறு இன்று இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு வாழ்க்கை பிரச்சனையாகிவிட்டது. தூரதேசம் சென்ற கணவனும் இப்பொழுது வேலையை தொடர முடியாத நிலை ஏற்படலாம்.
கொலை செய்வது மட்டும் குற்றம் இல்லை. கொலை செய்யும் அளவுக்கு குடும்பங்களில் நெருக்குதல் கொடுப்பதும் குற்றமே! இது கொலைக்குற்றத்தை விட பெரிய குற்றம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1