ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:16 pm

» வீட்டிலேயே இரு முறையில் மின் உற்பத்தி செய்யலாம்
by Dr.S.Soundarapandian Today at 9:39 am

» சிங்கிள் வரி சிறுகதைகள்
by Dr.S.Soundarapandian Today at 9:37 am

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஊரே கேக்குது!
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» நீ ஊட்டி பார்த்திருக்கியா (கடி ஜோக்ஸ்)
by T.N.Balasubramanian Yesterday at 7:31 pm

» ஐ பி எல் 2021
by T.N.Balasubramanian Yesterday at 7:30 pm

» காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க.
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» இதயத்தை இதமாக வைத்திருக்க டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:50 pm

» பப்லு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளுக்கு 'சாக்லேட்'
by ayyasamy ram Yesterday at 7:54 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஹலோ எப் எம்-ல் நடிகர் சசிகுமாருடன் சந்திப்பு
by ayyasamy ram Yesterday at 7:29 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 7:23 am

» அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள்
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:44 pm

» துபாய் எக்ஸ்போ கண்காட்சி இந்திய அரங்கில் கண்காட்சி
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:43 pm

» பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: நவ., 22ல் கூட்ட திட்டம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:43 pm

» பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:16 pm

» என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே – நீ
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:15 pm

» சண்டி குதிரை நொண்டி குதிரை…
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:14 pm

» கீழடி -(கவிதை)
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:09 pm

» டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கான புதிய 'ஜெர்ஸி’யை வெளியிட்டது பிசிசிஐ
by T.N.Balasubramanian Fri Oct 15, 2021 4:02 pm

» நட்சத்திர ஜோடிய போல நண்பர்களா இருக்கலாம்…!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:57 pm

» வாட்சப் சர்வர் டவுனாம் மாமா…!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:54 pm

» இரண்டு வடை ஒரு ஸ்ட்ராங் டீ…அவ்வளவுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:51 pm

» சென்னையில் புதிய வகையில் மோசடி.. லிங்கை தொட்டவுடன் ரூ. 20000 அவுட்.. போலீஸ் முக்கிய அலார்ட்
by T.N.Balasubramanian Fri Oct 15, 2021 3:47 pm

» அதானி குழுமம் வசம் திருவனந்தபுரம் விமான நிலையம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 12:03 pm

» உலகிலேயே உயர்ந்த பெண்
by ayyasamy ram Fri Oct 15, 2021 11:06 am

» நாலடியார் பாடல் :123 (விளக்கம்)
by ayyasamy ram Fri Oct 15, 2021 11:03 am

» இணையத்தில் சுட்டவை
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:58 am

» கோபத்தைக் கொல்வோம்!
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:28 am

» கிரக தோஷத்தைப் தீர்க்கும் கோளறு பதிகம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:27 am

» சனி பிரதோஷம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:26 am

» புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக்கவசம்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சாத்துப்படி
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:24 am

» கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன் ...
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:24 am

» சுதர்சண ஹோமம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:23 am

» பஞ்ச புராணம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:22 am

» ஆயுத பூஜை மீம்ஸ்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:19 am

» கடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்
by Dr.S.Soundarapandian Fri Oct 15, 2021 8:40 am

» தமிழ்நாட்டில் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களை முழுமையாகத் திறக்க அரசு அனுமதி
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 10:08 pm

» அதிரடி ஆக்ஷனுடன் அண்ணாத்த டீசர்
by ayyasamy ram Thu Oct 14, 2021 7:42 pm

» ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 5:11 pm

» விநோதய சித்தம் - திரை விமர்சனம்
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 5:06 pm

» கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 4:59 pm

» கோதுமை புல்
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:50 pm

» 100 சைனிக் பள்ளிகள் அமைக்க ஒப்புதல்
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:49 pm

» எண்ணம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:47 pm

» போதுமான திரையரங்குகள் இல்லாததால் பின் வாங்கிய இரு படங்கள்!
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

4 posters

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by Dr.S.Soundarapandian Mon Jul 19, 2021 11:02 am

முதல் ஆண்வாடை! (ஒருவரிக் கதை)

அவளிடம் முதலில் நான் பேச்சுக்கொடுத்துக் கலகலப்புள்ளவளாக ஆக்கினேன்; இரண்டு வருடம் கழித்து ஊர்வந்த நான் , ‘ கணவன் முன்பே பிற ஆண்களிடம் அவள் சிரித்துப் பேசுகிறாள்;ஊரே ஏசுகிறது!’ எனக் கேள்விப்பட்டுக், குற்றவாளி நான்தான் எனத் தலைகுனிந்தேன்!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 6447
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3345

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)

Post by Dr.S.Soundarapandian Wed Jul 28, 2021 11:20 am

[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]

‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம் ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற , போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 6447
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3345

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by Dr.S.Soundarapandian Mon Aug 09, 2021 12:59 pm

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 6447
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3345

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by சிவா Mon Aug 09, 2021 1:17 pm

@Dr.S.Soundarapandian wrote:முதல் ஆண்வாடை! (ஒருவரிக் கதை)

அவளிடம் முதலில் நான் பேச்சுக்கொடுத்துக் கலகலப்புள்ளவளாக ஆக்கினேன்; இரண்டு வருடம் கழித்து ஊர்வந்த நான் , ‘ கணவன் முன்பே பிற ஆண்களிடம் அவள் சிரித்துப் பேசுகிறாள்; ஊரே ஏசுகிறது!’ எனக் கேள்விப்பட்டுக், குற்றவாளி நான்தான் எனத் தலைகுனிந்தேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1348746

பார்க்கும் மனிதர்களிடமெல்லாம் சிரித்து சிரித்து பேசினால் ஊரே காரித்துப்பத்தான் செய்யும்.. சிப்பு வருது

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by சிவா Mon Aug 09, 2021 1:18 pm

@Dr.S.Soundarapandian wrote:[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]

‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம் ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற , போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!
மேற்கோள் செய்த பதிவு: 1349191

இதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by சிவா Mon Aug 09, 2021 1:19 pm

@Dr.S.Soundarapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!
மேற்கோள் செய்த பதிவு: 1349650

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து என்பதெல்லாம் நேர்மையானவர்களுக்கு மட்டுமே... லஞ்சத்தில் ஊறியவர்களுக்கு உறவு, நட்பு இவைகளை விட பணம் ஒன்றே அவர்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by சிவா Mon Aug 09, 2021 1:20 pm

ஒவ்வொரு ஒருவரிக் கவிதையும் சிறந்த கருத்துக்களை தாங்கி வருகிறது. தொடருங்கள், மிகவும் அருமை!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by T.N.Balasubramanian Mon Aug 09, 2021 4:04 pm

Dr Soundrapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!

"லஞ்சம் கொடுத்து காவல் துறையில் சேர்ந்து" -------என்று ஒரு இடை செருகல் நடுவே நுழைத்திட மனம் விரும்புதே! சிரி சிரி

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 30115
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10784

சிவா likes this post

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by krishnaamma Tue Aug 10, 2021 7:00 pm

@Dr.S.Soundarapandian wrote:[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]

‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம்  ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற ,  போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!

நல்ல பெண்... உண்மை விளம்பி??? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by krishnaamma Tue Aug 10, 2021 7:07 pm

@Dr.S.Soundarapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக  உள்ளார் என்றனர்!

இதைப் பார்க்கும் பொழுது, 70 - 80 களில் சொல்வார்கள்......

வரதட்சணை தராத வர்கள் சங்கத்தில் இருந்த இவர் இப்பொழுது விலகி விட்டார் என்று ஒருவர் சொல்வார்.

மற்றவர் 'ஏன்' என்று கேட்பார்.

அதற்கு இவர் சொல்வார் அவர்கள் வீட்டில் இருந்த எல்லா பெண்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாம் இனி பையன்களுக்குத்தான் ஆக வேண்டுமாம்" என்று . பைத்தியம்

அது தான் நினைவுக்கு வந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை