புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen

prajai
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%
prajai
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 5:30 pm

First topic message reminder :

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 960x

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு (ஆ)சாமி நின்று கொண்டிருக்கிறான். இந்த கொடுமை நடந்தது கிழக்கு பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் (Katihar) என்ற ஊரில். அந்த கதிஹார் ஊரில் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கின்றபோதும் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் தங்களின் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் நவீன மருத்துவரிடம் காட்டி மருந்து எடுப்பதற்குப்பதிலாக அந்த ஊரில் உள்ள (ஆ)சாமியிடம் தான் காட்டுவார்களாம்.

அந்த (ஆ)சாமியின் பெயர் பாபா ஜாமூன் யாதேவ் (Baba Jamun Yadav ). இவன் தன்னிடம் உள்ள அபார சக்தி மூலம் malaria விலிருந்து malnutrition வரை எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்று அங்குள்ள அப்பாவி மக்களை கடந்த 20 வருடகாலங்களாக ஏமாற்றி வந்துள்ளான்.

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 CEN_GodStepper_380_952643a

இவன் செய்யும் வைத்தியம் என்னவென்றால் சுகயீனமான குழந்தைகளை நிலத்தில் கீழே போட்டு தனது உடம்பின் முழுப்பலத்துடன் அந்த குழந்தைகளின் உடம்பின் மீது ஏறி நின்றுகொண்டு 'Jai Ho' என்று பெரிதாக சத்தமிட்டு அந்த குழந்தைகளை மிதிப்பதுதான். அவன் மிதிக்கும் இடங்கள் குழந்தைகளின் கழுத்து மற்றும் புறப்பாலுறுப்புகள் (genitals) மீது. அப்பாவி கிராம மக்களும் அந்த (ஆ)சாமிக்குள் இருக்கும் சக்தி அவன் கால்கள் வாயிலாக வெளிப்பட்டு தங்களின் குழந்தைகளின் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்று நம்பி இப்படியான ஒரு காட்டுமிராண்டி பிரார்த்தனைக்கு அனுமதித்து தங்களின் குழந்தைகளை அவனிடம் காட்டி வந்துள்ளார்கள். இந்த காட்டுமிராண்டித்தனத்தால் இதுவரையில் எவ்வளவு குழந்தைகள் பலியானார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இந்த காட்டுமிராண்டித்தனத்தை Headlines Today எனும் இந்திய தொலைக்காட்சி படம்பிடித்து ஒளிபரப்பி ஒரு நேரடி நிகழ்ச்சியொன்றும் ஸனல் எடமாருக்கு (Sanal Edamaruku ) என்பவரால் நடத்தப்பட்டு இப்படியான முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்தப்படவேண்டும், அந்த (ஆ)சாமியை உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், அதிகாரிகள் சமயத்தின் பெயரில் நடக்கும் இம்மாதிரியான குற்றங்களை அரசியல் காரணங்களுக்காக கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தினார்.

இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய பீகார் மாநில சுகாதார அமைச்சர் இந்த பிரச்சனையில் கலாச்சாரமும் மதமும் சம்பந்த பட்டிருப்பதால் இந்த (ஆ)சாமியார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதை விட கொடுமை கதிஹார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிகில் சௌதிரி (Nikhil Chaudhary from the Hindu nationalist BJP) என்பவர் ”இந்தமாதிரியான சடங்கினால் மக்கள் பலன் அடைவார்களேயானால், இப்படியான சடங்குகளை நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்” . இது ஒரு கண்ணியமான உள்ளூர் ஐதிக முறை என்று இந்த காட்டுமிராண்டி தனத்தை எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அந்த பாராளுமன்ற உறுப்பினர் நியாப்படுத்தி உள்ளார்.

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Naren
Shankaracharya swami Narendra Nand

மற்றும் ஸனல் எடமருக்கு அவர்கள் அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய காசி சுமேரு மடத்தின் தலைவர் சங்கராச்சரிய சுவாமியிடம் உங்களின் செல்வாக்கைப்பயன்படுத்தி இந்த காட்டுமிராண்டி தனத்தை தடுத்து நிறுத்துமாறு அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தியுபோது, சங்கராச்சாரியும் அந்த காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

(இந்த சங்கராச்சாரியையும் இந்த குழந்தையைப்போல் கீழே போட்டு ஏறி நாலு மிதிமிதித்தால் அப்ப தெரியும் சங்கராச்சாரிக்கு இந்த கள்ளச்சாமிகளின் மருத்துவம் எப்படிப்பட்டதென்று)

இந்த காட்டுமிராண்டி தனம் ஒளிபரப்பான 24 மணி நேரத்திற்குள் அந்த காட்டுமிராண்டி (ஆ)சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

எனிமேல் இந்த ஆசாமி வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இந்திய அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், நாட்டில் உள்ள சகல கள்ளச் சாமியார்களையும் பாரபடசம், தயவு தாட்சண்ணியமின்றி கைது செய்து உள்ளே தள்ளிவிட்டாலே இந்தியா 25 வீதம் முன்னேறி விடும்.

செய்வார்களா???? அல்லது செய்ய வைப்பீர்களா இந்திய மக்களே???

என்ன கொடுமை இது அழுகை அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 6:22 pm

Manik wrote:இவன இன்னுமா உயிரோட விட்டு வச்சுருக்காங்க

உங்கள் பக்கத்து ஊரில்தான் இப்படி நடக்குது போய் தடுங்கள் மாணிக்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 09, 2010 6:22 pm

கவலை வேண்டாம் அப்பு எங்க ஊருல இந்த மாதிரி முட்டாப்பசங்க இல்ல

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 09, 2010 6:40 pm

கொடுமை.

மக்கள் திருந்தும்வரை இப்படியான ஆசாமிகள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 502589

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Avatar15523pf0
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 6:42 pm

Manik wrote:கவலை வேண்டாம் அப்பு எங்க ஊருல இந்த மாதிரி முட்டாப்பசங்க இல்ல

பக்கத்து ஊருக்கு வரும் நெருப்புக்காற்று உங்களையும் தாக்கும் கவனம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 6:43 pm

valippokkan wrote:கொடுமை.

மக்கள் திருந்தும்வரை இப்படியான ஆசாமிகள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 502589
ஆமோதித்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 6:43 pm

Appukutty wrote:
Manik wrote:கவலை வேண்டாம் அப்பு எங்க ஊருல இந்த மாதிரி முட்டாப்பசங்க இல்ல

பக்கத்து ஊருக்கு வரும் நெருப்புக்காற்று உங்களையும் தாக்கும் கவனம்

சொல்லுங்க சரா, கதை கேட்பது என்றால் மிகவும் பிடிக்கும்! (பழகிப்போச்சு)

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 1:23 am

என்ன கொடுமை இது இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Affraid இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Affraid இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Affraid இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 10, 2010 1:47 am

கொடுமை டா சாமி. மூடர்கள் இதை கேக்க ஆளே இல்லையா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 10, 2010 5:42 am

கொடுமையிலும் கொடுமை .அரசாங்கமும் நீதி துறையும் கண் முடி வாளாய் இருப்பது. மக்கள் நல மன்றங்கள் அந்த ஊர்களில் இல்லையா?

ரமணீயன்

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Tue Aug 10, 2010 6:16 am

இந்தியாவைப் பொறுத்தவரையில், நாட்டில் உள்ள சகல கள்ளச் சாமியார்களையும் பாரபடசம், தயவு தாட்சண்ணியமின்றி கைது செய்து உள்ளே தள்ளிவிட்டாலே இந்தியா 25 வீதம் முன்னேறி விடும்.

மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக