புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

17 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்!

Page 2 of 2 Previous  1, 2

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 09, 2010 10:44 am

First topic message reminder :

ரஞ்சிதாவும் – லெனினும் சேர்ந்து ‘உருவாக்கிய படைப்பு’ அந்த வீடியோ!!’
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Tamil-actress-ranjitha-nithyanatha-pictures-videos-photo-gallery4
டிகை ரஞ்சிதாவும், நித்யானந்தனின் முதன்மை சிஷ்யர் லெனின் கருப்பனும் சேர்ந்துதான் இந்த செக்ஸ் வீடியோ திட்டத்தை அரங்கேற்றினர்.

எங்கள் எச்சரிக்கையை நித்யானந்தர் பொருட்படுத்தாததால் வந்த வினை இது என்று நித்யானந்தனின் அந்தரங்க செயலாளர் சேவானந்தா தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா துறவு வாழ்க்கை வாழவில்லை என்பதும், சொத்துக்கள் குவிந்ததிலிருந்து அவர் கிருஷ்ண லீலைதான் நடத்திவந்துள்ளார் என்பதும் அவரது ஆசிரம ஊழியர்கள், சீடர்கள் மற்றும் அந்தரங்க செயலாளர்கள் வாக்கு மூலங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
ரஞ்சிதா – நித்யானந்தன் செக்ஸ் வீடியோ வெளியானதன் பின்னணி பற்றி இப்போது கிடைத்துள்ள புதிய தகவல்கள் மிகவும் நம்பகமானதாகக் கருதப்படுகிறது.
பெங்களூர் ஆசிரமத்தில் இருந்த நித்யானந்தன் செயலாளர் சேவானந்தாவை போலீசார் விசாரித்ததில் பல உண்மைகளை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
ரஞ்சிதா பெங்களூர் ஆசிரமத்துக்கு வரக் காரணமானவர் ராகசுதா என்ற நடிகை (ராமராஜன் பட நாயகி. கே ஆர் விஜயாவின் தங்கை மகள்). முன்னணி சினிமா தயாரிப்பாளர் டி சிவாவுக்கும் இதில் பங்கிருந்ததாக சேவானந்தா கூறியுள்ளார்.
முதலில் எப்போதாவது ஒருமுறை வந்து போன ரஞ்சிதா பின்னர் அடிக்கடி பெங்களூர் ஆசிரமத்துக்கு வந்துள்ளார். நித்யானந்தனின் பக்கத்து அறையிலேயே ரஞ்சிதா தங்கியுள்ளார்.
தொடர்ந்து சாமியாருக்கு பணிவிடை செய்ய ஆரம்பிக்க, ரஞ்சிதாவின் கவர்ச்சியில் மயங்கிய சாமியாரின் பிரம்மச்சரியத்தை காமம் திண்ணத் தொடங்கிவிட்டதாம்.
ஒரு கட்டத்தில் ஆசிரமத்தின் முக்கியப் பொறுப்புகள் சிலவற்றை ரஞ்சிதாவிடமும் லெனின் கருப்பனிடமும் ஒப்படைத்துள்ளார் நித்யானந்தா. குறிப்பாக வெளியிலிருந்து வரும் முக்கியப் பிரமுகர்களுடனான சாமியாரின் சந்திப்புகள், ஆசிரம விசேஷங்களை வீடியோ எடுத்து ஒளிபரப்பும் பொறுப்பும் ரஞ்சிதாவிடமே தரப்பட்டுள்ளது.
அவர் லெனினை அந்த வேலைக்கு நியமித்தாராம். இதனால் ரஞ்சிதாவை அண்ணி என்றுதான் அழைப்பாராம் இந்த கருப்பன். ரஞ்சிதா – நித்யானந்தன் திருமணம் கட்டாயம் நடக்கும் என்று ஆசிரம ஊழியர்களே பேசிக் கொள்ளும் அளவுக்கு இருவரின் நெருக்கமும் பிரபலமாம்.
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Nith-12
திருமணத்துக்கு சம்மதித்த நித்யானந்தா!
திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது அந்தரங்க செயலர் போல வைத்துக் கொள்வதாக நித்யானந்தன் கூறியதை ஒப்புக் கொள்ளாத ரஞ்சிதா, கட்டாயம் திருமணம் செய்து கொள்ளவேண்டும்… ரகசியமாக நடந்தாலும் சரி என்று வற்புறுத்தியுள்ளார். அந்த நேரம் பார்த்து கர்நாடகாவில் ஒரு சாமியார் பிரம்மச்சரியத்தை துறந்து இல்லற வாழ்க்க்கைக்குத் திரும்புவதாக அறிவித்ததைச் சுட்டிக் காட்டி, அதே போல செய்யுமாறு நித்யானந்தாவை வற்புறுத்தினார் என்கிறது கர்நாடக போலீஸ்.
இந்த விவரத்தை தனக்கு வேண்டிய சிலரிடம் கூறி ஆலோசித்த நித்தியானந்தன், ரஞ்சிதாவுடனான திருமணத்துக்கும் தயாராகியுள்ளார்.
ஆனால் இந்தத் திருமணம் நடந்தால், சந்நியாசத்துடன் சேர்த்து பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களுக்கும் விடைகொடுக்க வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளனர் ஆசிரம நிர்வாகிகளும், நெருக்கமான சில சாமியார்களும். எனவே எப்போதும் போல ரஞ்சிதா தன்னுடன் இருந்தால் போதும் என கூறினாராம்.அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Swami12

சேவானந்தா

இந்த நேரத்தில்தான் வேறு சில பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளார் சாமியார். அதையும் நேரில் பார்த்த ரஞ்சிதாவின் கோபம்தான், நித்யானந்தாவின் சாம்ராஜ்யத்தையே அழித்துவிட்டதாக ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
“நித்யானந்தன் செய்தது பெரிய தவறு. ரஞ்சிதா வருவதற்கு முன்பே அவர் சரியாக இல்லை என்பதுதான் உண்மை. எப்போதும் குறைந்தது 10 பெண்களாவது அவரைச் சுற்றி இருப்பார்கள். நல்ல அழகிகள்தான் பக்தைகளாக வேண்டும் என்றும் கேட்பார். குளிப்பதிலிருந்து இரவு உறங்கப் போகும் முன் வரை அனைத்தையும் பெண்கள்தான் இவருக்கு செய்து விடுவார்கள். இவருக்கு உள்ளாடைகளை அணிவிப்பதுகூட பெண்கள்தான். இதையெல்லாம் நன்கு புரிந்து கொண்ட பிறகுதான், லெனினை கூட்டாளியாக்கிக் கொண்டு இந்த வீடியோவைப் படமாக்கியுள்ளார் ரஞ்சிதா. ..” என்று பிடாதி ஆசிரம நிர்வாகி ஒருவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட இதை ஒப்புக் கொள்ளும் விதத்திலேயே சேவானந்தா பேசியுள்ளார். “தன்னை சாமியார் ஏமாற்றிவிட்ட கோபத்தில் ரஞ்சிதா-லெனின் திட்டமிட்டு செய்த வேலை இது… இதற்கு மேல் என்னை ஒன்றும் கேட்காதீர்கள்” என்றார் அவர்.
விஐபிக்கள் ஓட்டம்!
இதற்கிடையே, நித்யானந்தனின் பெங்களூர் ஆசிரம வளாகத்தில் கட்டப்பட்ட சொகுசு பங்களாக்களில் சிறப்பு விருந்தினர்களாகத் தங்கியிருந்த விவிஐபிக்கள், விஐபிக்கள் என அனைவருமே நேற்றும் இன்றும் வெளியேறி வருகிறார்களாம்.
இவர்கள் தங்களது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சாமியாருக்கு காணிக்கையாகக் கொடுத்தவர்கள். அதற்கு பிரதிபலனாக வாழ்நாள் முழுக்க சாமியாரின் ஆசிர வளாகத்தில் தங்கிக் கொண்டு எப்போதும் அவரது அருளைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டவர்கள்.
ஆனால் இப்போது சாமி, ஆசாமியாகி, ஒரு கிரிமினல் போல தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் ரெய்டுக்கு பயந்து ஓட்டம் பிடித்து வருகிறார்கள்.
பெங்களூர் ஆசிரமத்தில் உள்ள சில ஊழியர்கள், நிரந்தர பக்தர்கள் ஆகியோரும் ஒட்டம் பிடித்துள்ளனர்.
பெங்களூர் ஆசிரமத்தில் உள்ள சில ஊழியர்கள், நிரந்தர பக்தர்கள் ஆகியோரை இன்று போலீசாரே வெளியேற்றியும் உள்ளனர். சாமியார் எந்த நேரமும் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுவார் என்றும் கர்நாடகப் போலீசார் கூறியுள்ளனர்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 1:42 pm

mohan-தாஸ் wrote:அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 8216-86 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 705463 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 705463 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 705463

ஆஹா ஏன் தலைவா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக