புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் Poll_c10புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் Poll_m10புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் Poll_c10 
99 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

23 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் Poll_c10புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் Poll_m10புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் Poll_c10 
226 Posts - 52%

137 Posts - 31%

23 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 09, 2010 10:15 am

புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் Samyநித்தியானந்தாவின் கடந்த வார வீடியோ வெளியானதிலிருந்து பரபரப்பு இன்னும் தொடர்கிறது. இது தொடர்பாக 6 வழக்குகளை பதிவு செய்துள்ளனர் பொலிஸார். ஆயினும் நித்தியானந்தாவின் வழக்கறிஞர் முன் ஜாமீன் எடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த விவகாரம் குறித்து அவரின் வழக்கறிஞர் ஸ்ரீதர் நித்யானந்தா மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்களை போலீசார் இன்னும் கோர்ட்டுக்கு தெரிவிக்கவில்லை. கோர்ட்டுக்கு தெரிவித்தவுடன் முன் ஜாமீன் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நித்தியானந்தாவின் வீடியோ காட்ச்சிகளுக்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் ஒரு வீடியோ வெளிவந்தது. அது எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. வழக்கறிஞரின் இமெயில் முகவரிக்கே வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நித்தியானந்தா வாரணாசியில் இருக்கலாம் எனவும் சந்தேகம் நிலவுகின்றது.
நித்தியானந்தா அந்தரங்கமாக இருந்த நேரத்தை வீடியோவில் பதிவு செய்வதரான அவரது சீடர் லெனின் கருப்பன் என்கிற நித்ய தர்மானந்தா தன்னை சாமியார் மிரட்டியதாக கொடுத்த புகாரை மட்டும் தம் வசம் வைத்துக் கொண்டு மற்ற ஐந்து புகார்களையும் கர்நாடக போலீஸாருக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது சென்னை காவல்துறை.
மேலும் நித்யானந்தா பிரம்மச்சரியத்தைத் விட்டு ரஞ்சிதாவைத் திருமணம் செய்ய சம்மதித்திருந்தார். ஆனால் அவ்வாறு நடந்தால் பல கோடி சொத்துக்களைக் இழக்க நேரிடலாம் என கடைசி நேரத்தில் திருமணம் செய்ய மறுத்ததனால் ரஞ்சிதாவும் லெனின் கருப்பனும் திட்டமிட்டு வீடியோ காட்சிகளை படமாக்கினர் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் நித்தியானந்தா ரஞ்சிதாவை சந்தித்ததிலிருந்து அவரை மணப்பதற்கு திட்டமிட்டிருந்தாரெனவும் அதை அனைவரைக்கும் தான் பிரம்மசரியத்தை துறந்து இல்லறத்துக்கு வரப்போவதாக அனைவருக்கும் அறிவித்த பின்னரே செய்ய இருந்ததாகவும் தெரியவருகிறது. அத்துடன் இருவரும் திருமணத்துக்கு தயாராக மடத்தின் முக்கிய நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெர்வித்ததோடு, ஆசிரம சொத்துக்களை முடக்கிவிடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர் இதனால் திருமண திட்டத்தை கைவிட்டார்.

இதன் பின்னர் ரஞ்சிதா மற்றும் சீடர் லெனின் கருப்பனும் சேர்ந்து வீடியோ திட்டத்தை உருவாக்கிய தாக புதிய தகவல்கள் வந்துள்ளன

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 09, 2010 10:20 am

ஹூம் .... என்னத்த சொல்ல...?

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 09, 2010 12:43 pm

பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம் புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் 755837 புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 1:02 pm

அப்டினா அவரு ஒரு ஏழெட்டு கல்யாணம் பண்ணனுமே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 1:03 pm

சரவணன் wrote:அப்டினா அவரு ஒரு ஏழெட்டு கல்யாணம் பண்ணனுமே!

அப்ப மற்றதெல்லாம் என்ன கணக்கு? புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் 502589

புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 1:07 pm

சிவா wrote:
சரவணன் wrote:அப்டினா அவரு ஒரு ஏழெட்டு கல்யாணம் பண்ணனுமே!

அப்ப மற்றதெல்லாம் என்ன கணக்கு? புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் 502589

அதானே! இவங்கள மாதிரி ஆளுங்கஎல்லாம் கல்யாணம் பண்ணனும்னா அவ்ளவுதான்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 1:09 pm

சரவணன் wrote:
சிவா wrote:
சரவணன் wrote:அப்டினா அவரு ஒரு ஏழெட்டு கல்யாணம் பண்ணனுமே!

அப்ப மற்றதெல்லாம் என்ன கணக்கு? புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் 502589

அதானே! இவங்கள மாதிரி ஆளுங்கஎல்லாம் கல்யாணம் பண்ணனும்னா அவ்ளவுதான்....

உங்களையும் சேர்த்துதான் சரா சொன்னேன்! புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் 230655

புதிய தகவல்-நித்தியானந்தா நடிகையை திருமணம் செய்ய இருந்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக