புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
223 Posts - 52%
heezulia
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
16 Posts - 4%
prajai
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி

Page 3 of 3 Previous  1, 2, 3

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 08, 2010 5:00 pm

First topic message reminder :

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 3

கல்கி” ஆசிரமத்தில் செக்ஸ் லீலையா? போதை மருந்து கொடுத்து பெண்களை மயக்குவதாக புகார்

ஆந்திர மாநிலம் நெகமத்தில் கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் கோவில் உள்ளது. விஜயகுமார் என்ற எல்.ஐ.சி. ஏஜெண்டு சாமியாராக மாறி இந்த ஆசிரமத்தை அமைத்தார். தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்ட அவர் ஆசிரமத்துக்கும் கல்கி ஆசிரமம் என்று பெயர் சூட்டினார்.

தமிழ்நாடு, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கல்கி பகவானுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
பிரபல தொழில் அதிபர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், கம்ப்யூட்டர் என் ஜினீயர்கள் என உயர் அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இதில் பக்தர்களாக இருக்கின்றனர்.

இவர்களில் பலர் ஆசிரமத்திலேயே தொடர்ந்து தங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் கல்கி ஆசிரமம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆந்திராவில் ஒளிபரப்பாகும் டி.வி.-9 செய்தி சானல் ஆசிரமத்தில் விசாரணைகளை மேற் கொண்டு சில வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது.
அதில் ஆசிரமத்தில் கல்கி பகவான் முன்னிலையில் ஏராளமான ஆண்-பெண் பக்தர்கள் அரைகுறை மயக்கத்தில் இருப்பது போல உட்கார்ந்து இருக்கிறார்கள்.
-
ஆண்-பெண் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொள்கின்றனர். இத்தனைக்கும் அவர்களில் பலர் இளம் ஆண்-பெண்கள். இவர்களில் சிலர் அரை குறை உடையுடன் இருக்கிறார்கள்.
-
இந்த காட்சிகளை ஒளி பரப்பிய டி.வி.சானல் இதற்கு மேலும் ஒளிபரப்ப முடியாத ஆபாச காட்சிகள் தங்களிடம் சிக்கி இருப்பதாகவும், அங்கு செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது.
-
தனது நிருபர்கள் குழு 6 மாதமாக கஷ்டப்பட்டு இந்த படங்களை எடுத்ததாகவும் அந்த செய்தி சானல் தெரிவிக்கிறது.
-
ஆசிரமத்தில் கொடுக்கும் பிரசாதத்தில் பக்தர்களுக்கு போதை மருந்து கலந்து கொடுப்பதாகவும், இதை சாப்பிடும் பக்தர்கள் கிறக்கம் ஏற்பட்டு இப்படி ஆபாச செயல்களில் ஈடுபடுவ தாகவும் பக்தர்கள் சிலர் கூறி இருக்கின்றனர்.
-
இந்த ஆசிரமத்தில் ஏராளமான பணக்கார இளம் பெண்களும் சேர்ந்து உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் அவர்களை அழைத்த போது அங்கிருந்து வரமறுத்த சம்பவங்கள் பல ஏற்கனவே நடந்தன.
இப்போது வெளியாகி இருக்கும் டி.வி. காட்சியை பார்க்கும் போது அவர்கள் ஏதோ ஒரு விவகாரத்தில் அடிமையாகி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
-
இந்த காட்சி ஒளிபரப்பானதும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கல்கி பகவான் ஆசிரமத்தை தாக்கினார்கள். டி.வி. காட்சி தொடர்பாக கல்கி ஆசிரமத்தில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.

கல்கி ஆசிரம நிலத்தை ஆக்ரமித்த கிராம மக்கள்: போலீஸ் தடியடி-பதட்டம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்ய பாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு கல்கி பகவானும் அவரது மனைவி அம்மா பகவானும் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள். கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். இவர் எல்.ஐ.சி,. ஏஜெண்டாக இருந்தவர்.

அம்மா பகவானின் பெயர் புஜ்ஜம்மா இவர் தன்னை அம்மா பகவான் என்று மாற்றிய பிறகு தன்னை பத்மாவதி தாயார் என்று பக்தர்களிடம் கூறி ஆசி வழங்கினார். அங்குள்ள கல்கி தீட்சை பீடத்தில் அம்மா பகவானும், கோல்டன் சிட்டி கட்டிடத்தில் கல்கி பகவானும் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் மயக்க நிலையை ஏற்படுத்தும் போதைப்பொருள் கலந்திருப்பதாக விஜயவாடாவை சேர்ந்த நாராயணா என்ற பக்தர் புகார் கூறினார். மேலும் போதை பிரசாதம் கொடுத்து ஆசிரமத்தில் செக்ஸ் லீலை நடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து கல்கி ஆசிரமம் அருகே உள்ள காம்பாக்கம், தாண்டூர் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கும்பலாக சென்று ஆசிரமத்தை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காம்பாக்கம் கிராம மக்கள் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை திடீரென ஆக்ரமித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

காம்பாக்கம் கிராம மக்கள் கூறும்போது, கல்கி ஆசிரம நிர்வாகி விஜயகுமார் (கல்கி பகவான்) சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர அரசு எங்களுக்கு தந்த நிலத்தை ஏமாற்றி வாங்கிவிட்டார்.

அப்போது அவர் எங்களுக்கு ரூ.5 ஆயிரம்தான் தந்தார். இப்போது இந்த நிலத்தின் மதிப்பு லட்சக்கணக்காக மாறிவிட்டது எங்களுக்கு அவர் உரிய நஷ்ட ஈடை தராவிட்டால் எங்கள் நிலத்தை தரமாட்டோம்.

எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்த இவர் தன்னை கடவுள் என்று கூறி பக்தர்களை ஏமாற்றி வருகிறார்.

தொடக்கத்தில் எங்களிடம் உள்ள நிலத்தை அடியாட்கள் மூலம் மிரட்டித்தான் வாங்கினார். நாங்கள் அவரது மோசடி பற்றி பல தடவை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றனர். கல்கி ஆசிரமம் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்ததை தொடர்ந்து பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. ஆசிரமத்திற்கு வந்திருந்த ஒரு சில பக்தர்களும் பிரசாதத்தை வாங்க மறுத்துவிட்டனர். பக்தர்கள் வருகை குறைந்ததால் வருமானம் கணிசமாக குறைந்தது.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 12:02 am

கலை wrote:கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 56667 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 56667

இவர் இன்றைக்கு பாவம் றொம்ப முட்டிட்டாரு சோகம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 12:26 am

நிலாசகி wrote:You too???

அப்புறம் பக்கக்ம் பக்கமா இறைவனுக்கு விளம்பரம் குடுக்கனும்னா காசு
செலவாகும்ல அதெல்லாம் யார் குடுப்பா
..................இவரோட பக்தர்கள் கூட்டத்தில் கலைதுனையினர் அதிகம்....

நான் தினசரி வேளையில் பத்து ரூபாய் சம்பளம் வாங்கி வந்தேன்.......அம்மா
குருடு...அக்காவுக்கு கான்சர் ....அண்ணனுக்கு காலில் சுளுக்கு ...ஒரு நாள்
இவரது தீட்சை பற்றி கேள்விபட்டு சென்றேன்..அம்மாவின் தீட்சை
கிட்டியது....இப்போ அம்மாவுக்கு கண்ணு வந்திருச்சு அக்காவுக்கு கல்யாணம்
ஆகி குழந்தை இருக்கு..அண்ணன் அமெரிக்கா சென்று சம்பாதிக்கிறார்...நான் வேலை
பார்த்த கடைக்கே முதலாளி ஆக்விட்டேன்..இப்படிக்கு கண்ணமாபேட்டை
குமரன்,,தொலைபேசி எண் 878272655
இப்படி எழுதியவர்களில் மிக பிரபலமான நடிகர்களும்
, பாடகிகளும் ,,,,இளைய தளபதியின் பெற்றோர்க் ழும் அடங்குவர்

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 3 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக