புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
69 Posts - 40%
heezulia
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
320 Posts - 50%
heezulia
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
22 Posts - 3%
prajai
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
3 Posts - 0%
manikavi
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 08, 2010 5:00 pm

First topic message reminder :

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 3

கல்கி” ஆசிரமத்தில் செக்ஸ் லீலையா? போதை மருந்து கொடுத்து பெண்களை மயக்குவதாக புகார்

ஆந்திர மாநிலம் நெகமத்தில் கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் கோவில் உள்ளது. விஜயகுமார் என்ற எல்.ஐ.சி. ஏஜெண்டு சாமியாராக மாறி இந்த ஆசிரமத்தை அமைத்தார். தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்ட அவர் ஆசிரமத்துக்கும் கல்கி ஆசிரமம் என்று பெயர் சூட்டினார்.

தமிழ்நாடு, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கல்கி பகவானுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
பிரபல தொழில் அதிபர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், கம்ப்யூட்டர் என் ஜினீயர்கள் என உயர் அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இதில் பக்தர்களாக இருக்கின்றனர்.

இவர்களில் பலர் ஆசிரமத்திலேயே தொடர்ந்து தங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் கல்கி ஆசிரமம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆந்திராவில் ஒளிபரப்பாகும் டி.வி.-9 செய்தி சானல் ஆசிரமத்தில் விசாரணைகளை மேற் கொண்டு சில வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது.
அதில் ஆசிரமத்தில் கல்கி பகவான் முன்னிலையில் ஏராளமான ஆண்-பெண் பக்தர்கள் அரைகுறை மயக்கத்தில் இருப்பது போல உட்கார்ந்து இருக்கிறார்கள்.
-
ஆண்-பெண் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொள்கின்றனர். இத்தனைக்கும் அவர்களில் பலர் இளம் ஆண்-பெண்கள். இவர்களில் சிலர் அரை குறை உடையுடன் இருக்கிறார்கள்.
-
இந்த காட்சிகளை ஒளி பரப்பிய டி.வி.சானல் இதற்கு மேலும் ஒளிபரப்ப முடியாத ஆபாச காட்சிகள் தங்களிடம் சிக்கி இருப்பதாகவும், அங்கு செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது.
-
தனது நிருபர்கள் குழு 6 மாதமாக கஷ்டப்பட்டு இந்த படங்களை எடுத்ததாகவும் அந்த செய்தி சானல் தெரிவிக்கிறது.
-
ஆசிரமத்தில் கொடுக்கும் பிரசாதத்தில் பக்தர்களுக்கு போதை மருந்து கலந்து கொடுப்பதாகவும், இதை சாப்பிடும் பக்தர்கள் கிறக்கம் ஏற்பட்டு இப்படி ஆபாச செயல்களில் ஈடுபடுவ தாகவும் பக்தர்கள் சிலர் கூறி இருக்கின்றனர்.
-
இந்த ஆசிரமத்தில் ஏராளமான பணக்கார இளம் பெண்களும் சேர்ந்து உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் அவர்களை அழைத்த போது அங்கிருந்து வரமறுத்த சம்பவங்கள் பல ஏற்கனவே நடந்தன.
இப்போது வெளியாகி இருக்கும் டி.வி. காட்சியை பார்க்கும் போது அவர்கள் ஏதோ ஒரு விவகாரத்தில் அடிமையாகி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
-
இந்த காட்சி ஒளிபரப்பானதும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கல்கி பகவான் ஆசிரமத்தை தாக்கினார்கள். டி.வி. காட்சி தொடர்பாக கல்கி ஆசிரமத்தில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.

கல்கி ஆசிரம நிலத்தை ஆக்ரமித்த கிராம மக்கள்: போலீஸ் தடியடி-பதட்டம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்ய பாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு கல்கி பகவானும் அவரது மனைவி அம்மா பகவானும் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள். கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். இவர் எல்.ஐ.சி,. ஏஜெண்டாக இருந்தவர்.

அம்மா பகவானின் பெயர் புஜ்ஜம்மா இவர் தன்னை அம்மா பகவான் என்று மாற்றிய பிறகு தன்னை பத்மாவதி தாயார் என்று பக்தர்களிடம் கூறி ஆசி வழங்கினார். அங்குள்ள கல்கி தீட்சை பீடத்தில் அம்மா பகவானும், கோல்டன் சிட்டி கட்டிடத்தில் கல்கி பகவானும் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் மயக்க நிலையை ஏற்படுத்தும் போதைப்பொருள் கலந்திருப்பதாக விஜயவாடாவை சேர்ந்த நாராயணா என்ற பக்தர் புகார் கூறினார். மேலும் போதை பிரசாதம் கொடுத்து ஆசிரமத்தில் செக்ஸ் லீலை நடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து கல்கி ஆசிரமம் அருகே உள்ள காம்பாக்கம், தாண்டூர் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கும்பலாக சென்று ஆசிரமத்தை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காம்பாக்கம் கிராம மக்கள் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை திடீரென ஆக்ரமித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

காம்பாக்கம் கிராம மக்கள் கூறும்போது, கல்கி ஆசிரம நிர்வாகி விஜயகுமார் (கல்கி பகவான்) சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர அரசு எங்களுக்கு தந்த நிலத்தை ஏமாற்றி வாங்கிவிட்டார்.

அப்போது அவர் எங்களுக்கு ரூ.5 ஆயிரம்தான் தந்தார். இப்போது இந்த நிலத்தின் மதிப்பு லட்சக்கணக்காக மாறிவிட்டது எங்களுக்கு அவர் உரிய நஷ்ட ஈடை தராவிட்டால் எங்கள் நிலத்தை தரமாட்டோம்.

எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்த இவர் தன்னை கடவுள் என்று கூறி பக்தர்களை ஏமாற்றி வருகிறார்.

தொடக்கத்தில் எங்களிடம் உள்ள நிலத்தை அடியாட்கள் மூலம் மிரட்டித்தான் வாங்கினார். நாங்கள் அவரது மோசடி பற்றி பல தடவை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றனர். கல்கி ஆசிரமம் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்ததை தொடர்ந்து பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. ஆசிரமத்திற்கு வந்திருந்த ஒரு சில பக்தர்களும் பிரசாதத்தை வாங்க மறுத்துவிட்டனர். பக்தர்கள் வருகை குறைந்ததால் வருமானம் கணிசமாக குறைந்தது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 08, 2010 5:37 pm

எளிமை கடை பிடியுங்கள்... இது பக்தனுக்கு மட்டும் கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Icon_lol கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Icon_lol

ஆசை எதுமின்றி இருங்கள் இறைவனை காணலாம்...

சாமியாரா போன நிறையா காசு வரும் போல இருக்கே
பேசாம வேலை தேடுறத விட்டுட்டு இப்படிபோகலாம்...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 08, 2010 5:41 pm

உதயசுதா wrote:இது போல சாமியார்களை தெய்வமா துதிக்கற முட்டாள் மக்கள் உள்ளவரை புதுசு புதுசா சாமியார்கள் உதயமாகிட்டுதான் இருப்பாங்க.யாராச்சும் ஒருத்தர் சன்யாசிக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடுன்னு கேக்குறாங்களா.தமிழ்நாட்டுல இன்னும் ஒரு பெரிய ஆள் பிடிபடாம இருக்கு.அங்க நடக்குற காரியங்கள் எப்ப வெளிய வரப்போகுதோ.

யார் அந்த ஆல் கொஞ்சம் கூற முடியுமா?

பக்கி வாசுதேவா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 08, 2010 6:02 pm

ஜக்கி வாசுதேவ் இன்னும் அந்தளவுக்கு பிரபலம் ஆகலை சரவணன். நான் சொல்ற ஆள் ஓ வுல ஆரம்பிக்கற எழுத்த வச்சு பிரபலம் ஆனவர்.இன்னும் இவருக்கு பெரிய ஆள்களொட செல்வாக்கு இருக்கறதால தப்பிச்சுட்டு இருக்கார்.

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Uகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Dகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Aகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Yகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Aகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Sகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Uகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Dகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Hகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 08, 2010 6:20 pm

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 961517

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 08, 2010 6:26 pm

உதயசுதா wrote:ஜக்கி வாசுதேவ் இன்னும் அந்தளவுக்கு பிரபலம் ஆகலை சரவணன். நான் சொல்ற ஆள் ஓ வுல ஆரம்பிக்கற எழுத்த வச்சு பிரபலம் ஆனவர்.இன்னும் இவருக்கு பெரிய ஆள்களொட செல்வாக்கு இருக்கறதால தப்பிச்சுட்டு இருக்கார்.

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 838572

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 6:52 pm

இளமாறன் wrote:எளிமை கடை பிடியுங்கள்... இது பக்தனுக்கு மட்டும் கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Icon_lol கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Icon_lol

ஆசை எதுமின்றி இருங்கள் இறைவனை காணலாம்...

சாமியாரா போன நிறையா காசு வரும் போல இருக்கே
பேசாம வேலை தேடுறத விட்டுட்டு இப்படிபோகலாம்...

கூடிய விரைவில் ஒரு வீடியோ தொகுப்பை எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க!! கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 440806

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 08, 2010 9:41 pm

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 56667 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 56667

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 08, 2010 9:45 pm

சிவா wrote:
இளமாறன் wrote:எளிமை கடை பிடியுங்கள்... இது பக்தனுக்கு மட்டும் கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Icon_lol கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Icon_lol

ஆசை எதுமின்றி இருங்கள் இறைவனை காணலாம்...

சாமியாரா போன நிறையா காசு வரும் போல இருக்கே
பேசாம வேலை தேடுறத விட்டுட்டு இப்படிபோகலாம்...

கூடிய விரைவில் ஒரு வீடியோ தொகுப்பை எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க!! கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 440806

மாம்ஸ் இந்த வீடியோ எப்ப வரும் கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 102564

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 9:47 pm

செந்தில் wrote:
சிவா wrote:
இளமாறன் wrote:எளிமை கடை பிடியுங்கள்... இது பக்தனுக்கு மட்டும் கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Icon_lol கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Icon_lol

ஆசை எதுமின்றி இருங்கள் இறைவனை காணலாம்...

சாமியாரா போன நிறையா காசு வரும் போல இருக்கே
பேசாம வேலை தேடுறத விட்டுட்டு இப்படிபோகலாம்...

கூடிய விரைவில் ஒரு வீடியோ தொகுப்பை எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க!! கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 440806

மாம்ஸ் இந்த வீடியோ எப்ப வரும் கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 102564

வரும் ஆனா வராது!!!

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 08, 2010 9:50 pm

You too???

அப்புறம் பக்கக்ம் பக்கமா இறைவனுக்கு விளம்பரம் குடுக்கனும்னா காசு
செலவாகும்ல அதெல்லாம் யார் குடுப்பா
..................இவரோட பக்தர்கள் கூட்டத்தில் கலைதுனையினர் அதிகம்....

நான் தினசரி வேளையில் பத்து ரூபாய் சம்பளம் வாங்கி வந்தேன்.......அம்மா
குருடு...அக்காவுக்கு கான்சர் ....அண்ணனுக்கு காலில் சுளுக்கு ...ஒரு நாள்
இவரது தீட்சை பற்றி கேள்விபட்டு சென்றேன்..அம்மாவின் தீட்சை
கிட்டியது....இப்போ அம்மாவுக்கு கண்ணு வந்திருச்சு அக்காவுக்கு கல்யாணம்
ஆகி குழந்தை இருக்கு..அண்ணன் அமெரிக்கா சென்று சம்பாதிக்கிறார்...நான் வேலை
பார்த்த கடைக்கே முதலாளி ஆக்விட்டேன்..இப்படிக்கு கண்ணமாபேட்டை
குமரன்,,தொலைபேசி எண் 878272655
இப்படி எழுதியவர்களில் மிக பிரபலமான நடிகர்களும்
, பாடகிகளும் ,,,,இளைய தளபதியின் பெற்றோர்க் ழும் அடங்குவர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி - Page 2 154550
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக