புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீசை நரைக்கும் முன்னே....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 08, 2010 10:00 am

First topic message reminder :

மீசை நரைக்கும் முன்னே....

தெள்ளுதமிழ் நடையெடுத்துச்
சொல்லாத பொருளில்லை
உள்ளம்கொள்ளா மடமைகளைக்
கள்ளமின்றி எடுத்துரைத்தான்!

மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!

காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!

யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!

சுதந்தரப் பயிர்செழிக்க
நிதம்நிதம் உரமிட்டான்
கனிகுலுங்கும் வேளையிலே
காணாது சென்றுவிட்டான்!

இளங்கோகம்பனை வாசித்தான்
கண்ணனைப் பூசித்தான்
காலனையோ ஏசித்தான்
கன்னித்தமிழையே நேசித்தான்!

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!

ஆதிரா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 09, 2010 12:08 am

கலை wrote:மிக மிக அருமையான கவிதை ஆதிரா...

வார்த்தைகள் இல்லை பாராட்ட...

உங்கள் கவிதைக்கு என் எளிய பரிசாக என் கண்ணோட்டத்தில் பாரதியை சமர்ப்பிக்கிறேன்...

ஏற்றுக்கொள்வீர்களா...?

மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Im0709_bharathi

பாரதி!

அந்த ஆகாயத்தையே
வளைத்து குடிசையாக்கிவிடும்
வல்லமை கொண்டவன் நீ!

தமிழ்ப் புலவர்க்ள் எல்லோரும்
மன்னர்களின் மோவாய்க்கட்டையின்
நீள அகலத்தைப் புகழந்தபோது
நீ மட்டுமே
தாயகத்தின் தாரகமந்திரம் தந்து
தமிழன்னையின் சுப்ரபாதம் வாசித்தாய்!

புல்லாங்குழலால் அடுப்பூதிய
புல்லுருவிப்புலவர்களுகு மத்தியில்
நீ மட்டுமே அதில்
தமிழ் ராகங்கள் வாசித்தாய்!

வடமொழிக்கு வால் பிடித்த
வல்லவராயன்களுக்கு மத்தியில்
சொற்சமர் நடத்தி
தமிழன்னைக்கு மகுடம் ஏற்றிய
சொல்லவராயன் நீ!

அடுப்பூதிய பெண்களின்
இடுப்பொடிந்த நிலையை மாற்றி
தலை நிமிரச் செய்தவன் நீ!

மனிதர்களிலும் பறவைகளிலும்
விலங்குகளிலும் புற்களிலும்
வித்தியாசம் கண்டதில்லை நீ!
தேடிதேடிச் சமத்துவம் சமைத்து
பறிமாறிக்களைக்காத
பகுத்தறிவுப் பரிசாரகன் நீ!

உனது கவிக்கனிகளால்
பல சுதந்திரப் பறவைகள்
உயிர் ஜனித்தன!

முப்பத்தொன்பது வருடங்களை
முத்தமிழுக்களித்துவிட்டு
மீதிச் சதங்களைத்
தமதவைக்குச் சேர்த்துக்கொண்ட
இறைவன் ஒரு சுய நலக்காரனே!

வாவ் அருமை அருமை கலை மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 09, 2010 12:09 am

கலை wrote:மிக மிக அருமையான கவிதை ஆதிரா...

வார்த்தைகள் இல்லை பாராட்ட...

உங்கள் கவிதைக்கு என் எளிய பரிசாக என் கண்ணோட்டத்தில் பாரதியை சமர்ப்பிக்கிறேன்...

ஏற்றுக்கொள்வீர்களா...?

மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Im0709_bharathi

பாரதி!

அந்த ஆகாயத்தையே
வளைத்து குடிசையாக்கிவிடும்
வல்லமை கொண்டவன் நீ!

தமிழ்ப் புலவர்க்ள் எல்லோரும்
மன்னர்களின் மோவாய்க்கட்டையின்
நீள அகலத்தைப் புகழந்தபோது
நீ மட்டுமே
தாயகத்தின் தாரகமந்திரம் தந்து
தமிழன்னையின் சுப்ரபாதம் வாசித்தாய்!

புல்லாங்குழலால் அடுப்பூதிய
புல்லுருவிப்புலவர்களுகு மத்தியில்
நீ மட்டுமே அதில்
தமிழ் ராகங்கள் வாசித்தாய்!

வடமொழிக்கு வால் பிடித்த
வல்லவராயன்களுக்கு மத்தியில்
சொற்சமர் நடத்தி
தமிழன்னைக்கு மகுடம் ஏற்றிய
சொல்லவராயன் நீ!

அடுப்பூதிய பெண்களின்
இடுப்பொடிந்த நிலையை மாற்றி
தலை நிமிரச் செய்தவன் நீ!

மனிதர்களிலும் பறவைகளிலும்
விலங்குகளிலும் புற்களிலும்
வித்தியாசம் கண்டதில்லை நீ!
தேடிதேடிச் சமத்துவம் சமைத்து
பறிமாறிக்களைக்காத
பகுத்தறிவுப் பரிசாரகன் நீ!

உனது கவிக்கனிகளால்
பல சுதந்திரப் பறவைகள்
உயிர் ஜனித்தன!

முப்பத்தொன்பது வருடங்களை
முத்தமிழுக்களித்துவிட்டு
மீதிச் சதங்களைத்
தமதவைக்குச் சேர்த்துக்கொண்ட
இறைவன் ஒரு சுய நலக்காரனே!

மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 677196

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 09, 2010 12:14 am

பாராட்டுக்கு நன்றி இளா மற்றும் கலை நிலா... மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 678642

இந்த பாராட்டு ஆதிராவுக்கு தான் செல்லவேண்டும்...

அவரது தலைசிறந்த கவிதையின் தூண்டுதல் என்னை இதை எழுத வைத்தது இங்கே...!

மீண்டும் பாராட்டுக்கள் ஆதிரா...! மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 09, 2010 12:18 am

கலை wrote:மிக மிக அருமையான கவிதை ஆதிரா...

வார்த்தைகள் இல்லை பாராட்ட...

உங்கள் கவிதைக்கு என் எளிய பரிசாக என் கண்ணோட்டத்தில் பாரதியை சமர்ப்பிக்கிறேன்...

ஏற்றுக்கொள்வீர்களா...?

மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Im0709_bharathi

பாரதி!

அந்த ஆகாயத்தையே
வளைத்து குடிசையாக்கிவிடும்
வல்லமை கொண்டவன் நீ!

தமிழ்ப் புலவர்க்ள் எல்லோரும்
மன்னர்களின் மோவாய்க்கட்டையின்
நீள அகலத்தைப் புகழந்தபோது
நீ மட்டுமே
தாயகத்தின் தாரகமந்திரம் தந்து
தமிழன்னையின் சுப்ரபாதம் வாசித்தாய்!

புல்லாங்குழலால் அடுப்பூதிய
புல்லுருவிப்புலவர்களுகு மத்தியில்
நீ மட்டுமே அதில்
தமிழ் ராகங்கள் வாசித்தாய்!

வடமொழிக்கு வால் பிடித்த
வல்லவராயன்களுக்கு மத்தியில்
சொற்சமர் நடத்தி
தமிழன்னைக்கு மகுடம் ஏற்றிய
சொல்லவராயன் நீ!

அடுப்பூதிய பெண்களின்
இடுப்பொடிந்த நிலையை மாற்றி
தலை நிமிரச் செய்தவன் நீ!

மனிதர்களிலும் பறவைகளிலும்
விலங்குகளிலும் புற்களிலும்
வித்தியாசம் கண்டதில்லை நீ!
தேடிதேடிச் சமத்துவம் சமைத்து
பறிமாறிக்களைக்காத
பகுத்தறிவுப் பரிசாரகன் நீ!

உனது கவிக்கனிகளால்
பல சுதந்திரப் பறவைகள்
உயிர் ஜனித்தன!

முப்பத்தொன்பது வருடங்களை
முத்தமிழுக்களித்துவிட்டு
மீதிச் சதங்களைத்
தமதவைக்குச் சேர்த்துக்கொண்ட
இறைவன் ஒரு சுய நலக்காரனே!

கலை இதனை நான் மிகுந்த பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். தங்களின் பரிசை ஏற்றுக்கொள்ளாதிருக்க நான் என்ன...?
நான் சிறு கடுகை இட, தாங்களோ சங்கச் சான்றோனாய் யானையை அல்லவா பரிசாகக் கொடுத்துள்ளீர்கள். என்ன உங்கள் பரிசின் அருகே நிற்க தகுதியற்றது என் கவிதை என்றாலும் தங்களின் பரிசு தங்களின் அன்பு மனத்தைக் காட்டுகிறது. நன்றி கலை. மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 09, 2010 12:23 am

மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 Asian-man-bowing_~nfp1116052876

ஆதிரா...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 09, 2010 12:39 am

valippokkan wrote:பாரதி பற்றிய அருமைக்கவிக்கு நன்றிகள் & பாராட்டுகள். மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 677196

நன்றி வழிப்போக்கன் மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 09, 2010 9:44 pm

சிவா wrote:மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 677196

நன்றி சிவா மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 09, 2010 9:47 pm

kalaimoon70 wrote:காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!

யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!

உங்கள் கவிதை முலம் இன்னும் பாரதி உள்ளான்! மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 678642 மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 678642 மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 678642 மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550

உள்ளன்போடு பாராட்டும் உயர் நண்பர் கலைநிலாவுக்கு என் மனமார்ந்த நன்றி.
மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 09, 2010 9:49 pm

எனது பாரதி பற்றி செந்தமிழில் கவிதை பாடிய ஆதிரா அவர்களுக்கும் நண்பர்
கலைக்கும் எனது நன்றிகள் !!!

தீதும் நன்றும் பிறர் தர வாரா மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 09, 2010 9:55 pm

நிலாசகி wrote:எனது பாரதி பற்றி செந்தமிழில் கவிதை பாடிய ஆதிரா அவர்களுக்கும் நண்பர்
கலைக்கும் எனது நன்றிகள் !!!

மிக்க நன்றி சகி மீசை நரைக்கும் முன்னே.... - Page 2 154550

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக