புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
59 Posts - 42%
heezulia
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
310 Posts - 50%
heezulia
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
21 Posts - 3%
prajai
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_m10கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி

Page 1 of 3 1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 08, 2010 5:00 pm

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 3

கல்கி” ஆசிரமத்தில் செக்ஸ் லீலையா? போதை மருந்து கொடுத்து பெண்களை மயக்குவதாக புகார்

ஆந்திர மாநிலம் நெகமத்தில் கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் கோவில் உள்ளது. விஜயகுமார் என்ற எல்.ஐ.சி. ஏஜெண்டு சாமியாராக மாறி இந்த ஆசிரமத்தை அமைத்தார். தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்ட அவர் ஆசிரமத்துக்கும் கல்கி ஆசிரமம் என்று பெயர் சூட்டினார்.

தமிழ்நாடு, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கல்கி பகவானுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
பிரபல தொழில் அதிபர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், கம்ப்யூட்டர் என் ஜினீயர்கள் என உயர் அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இதில் பக்தர்களாக இருக்கின்றனர்.

இவர்களில் பலர் ஆசிரமத்திலேயே தொடர்ந்து தங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் கல்கி ஆசிரமம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆந்திராவில் ஒளிபரப்பாகும் டி.வி.-9 செய்தி சானல் ஆசிரமத்தில் விசாரணைகளை மேற் கொண்டு சில வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது.
அதில் ஆசிரமத்தில் கல்கி பகவான் முன்னிலையில் ஏராளமான ஆண்-பெண் பக்தர்கள் அரைகுறை மயக்கத்தில் இருப்பது போல உட்கார்ந்து இருக்கிறார்கள்.
-
ஆண்-பெண் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொள்கின்றனர். இத்தனைக்கும் அவர்களில் பலர் இளம் ஆண்-பெண்கள். இவர்களில் சிலர் அரை குறை உடையுடன் இருக்கிறார்கள்.
-
இந்த காட்சிகளை ஒளி பரப்பிய டி.வி.சானல் இதற்கு மேலும் ஒளிபரப்ப முடியாத ஆபாச காட்சிகள் தங்களிடம் சிக்கி இருப்பதாகவும், அங்கு செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது.
-
தனது நிருபர்கள் குழு 6 மாதமாக கஷ்டப்பட்டு இந்த படங்களை எடுத்ததாகவும் அந்த செய்தி சானல் தெரிவிக்கிறது.
-
ஆசிரமத்தில் கொடுக்கும் பிரசாதத்தில் பக்தர்களுக்கு போதை மருந்து கலந்து கொடுப்பதாகவும், இதை சாப்பிடும் பக்தர்கள் கிறக்கம் ஏற்பட்டு இப்படி ஆபாச செயல்களில் ஈடுபடுவ தாகவும் பக்தர்கள் சிலர் கூறி இருக்கின்றனர்.
-
இந்த ஆசிரமத்தில் ஏராளமான பணக்கார இளம் பெண்களும் சேர்ந்து உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் அவர்களை அழைத்த போது அங்கிருந்து வரமறுத்த சம்பவங்கள் பல ஏற்கனவே நடந்தன.
இப்போது வெளியாகி இருக்கும் டி.வி. காட்சியை பார்க்கும் போது அவர்கள் ஏதோ ஒரு விவகாரத்தில் அடிமையாகி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
-
இந்த காட்சி ஒளிபரப்பானதும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கல்கி பகவான் ஆசிரமத்தை தாக்கினார்கள். டி.வி. காட்சி தொடர்பாக கல்கி ஆசிரமத்தில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.

கல்கி ஆசிரம நிலத்தை ஆக்ரமித்த கிராம மக்கள்: போலீஸ் தடியடி-பதட்டம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்ய பாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு கல்கி பகவானும் அவரது மனைவி அம்மா பகவானும் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள். கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். இவர் எல்.ஐ.சி,. ஏஜெண்டாக இருந்தவர்.

அம்மா பகவானின் பெயர் புஜ்ஜம்மா இவர் தன்னை அம்மா பகவான் என்று மாற்றிய பிறகு தன்னை பத்மாவதி தாயார் என்று பக்தர்களிடம் கூறி ஆசி வழங்கினார். அங்குள்ள கல்கி தீட்சை பீடத்தில் அம்மா பகவானும், கோல்டன் சிட்டி கட்டிடத்தில் கல்கி பகவானும் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் மயக்க நிலையை ஏற்படுத்தும் போதைப்பொருள் கலந்திருப்பதாக விஜயவாடாவை சேர்ந்த நாராயணா என்ற பக்தர் புகார் கூறினார். மேலும் போதை பிரசாதம் கொடுத்து ஆசிரமத்தில் செக்ஸ் லீலை நடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து கல்கி ஆசிரமம் அருகே உள்ள காம்பாக்கம், தாண்டூர் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கும்பலாக சென்று ஆசிரமத்தை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காம்பாக்கம் கிராம மக்கள் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை திடீரென ஆக்ரமித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

காம்பாக்கம் கிராம மக்கள் கூறும்போது, கல்கி ஆசிரம நிர்வாகி விஜயகுமார் (கல்கி பகவான்) சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர அரசு எங்களுக்கு தந்த நிலத்தை ஏமாற்றி வாங்கிவிட்டார்.

அப்போது அவர் எங்களுக்கு ரூ.5 ஆயிரம்தான் தந்தார். இப்போது இந்த நிலத்தின் மதிப்பு லட்சக்கணக்காக மாறிவிட்டது எங்களுக்கு அவர் உரிய நஷ்ட ஈடை தராவிட்டால் எங்கள் நிலத்தை தரமாட்டோம்.

எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்த இவர் தன்னை கடவுள் என்று கூறி பக்தர்களை ஏமாற்றி வருகிறார்.

தொடக்கத்தில் எங்களிடம் உள்ள நிலத்தை அடியாட்கள் மூலம் மிரட்டித்தான் வாங்கினார். நாங்கள் அவரது மோசடி பற்றி பல தடவை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றனர். கல்கி ஆசிரமம் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்ததை தொடர்ந்து பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. ஆசிரமத்திற்கு வந்திருந்த ஒரு சில பக்தர்களும் பிரசாதத்தை வாங்க மறுத்துவிட்டனர். பக்தர்கள் வருகை குறைந்ததால் வருமானம் கணிசமாக குறைந்தது.

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Mon Mar 08, 2010 5:01 pm

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 56667 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 56667 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Icon_eek கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Icon_eek கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Icon_eek

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 08, 2010 5:03 pm

snehiti wrote:கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 56667 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 56667 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Icon_eek கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Icon_eek கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Icon_eek

ஏன் நீங்க முடிக்கிறீங்க சினேகிதி

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Mon Mar 08, 2010 5:05 pm

இன்னும் எவ்வளவு கதை வெளிவரப்போகுதோ கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 440806 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 440806

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 08, 2010 5:13 pm

இது போல சாமியார்களை தெய்வமா துதிக்கற முட்டாள் மக்கள் உள்ளவரை புதுசு புதுசா சாமியார்கள் உதயமாகிட்டுதான் இருப்பாங்க.யாராச்சும் ஒருத்தர் சன்யாசிக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடுன்னு கேக்குறாங்களா.தமிழ்நாட்டுல இன்னும் ஒரு பெரிய ஆள் பிடிபடாம இருக்கு.அங்க நடக்குற காரியங்கள் எப்ப வெளிய வரப்போகுதோ.

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Uகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Dகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Aகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Yகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Aகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Sகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Uகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Dகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி Hகல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 08, 2010 5:14 pm

snehiti wrote:இன்னும் எவ்வளவு கதை வெளிவரப்போகுதோ கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 440806 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 440806

அதுக்காக நீங்கள் முட்டிக்கலாமா என்ன கொடுமை சரவணா

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 08, 2010 5:15 pm

Appukutty wrote:
snehiti wrote:இன்னும் எவ்வளவு கதை வெளிவரப்போகுதோ கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 440806 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 440806

அதுக்காக நீங்கள் முட்டிக்கலாமா என்ன கொடுமை சரவணா

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 359383 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 942

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 08, 2010 5:15 pm

Appukutty wrote:
snehiti wrote:இன்னும் எவ்வளவு கதை வெளிவரப்போகுதோ கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 440806 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 440806

அதுக்காக நீங்கள் முட்டிக்கலாமா என்ன கொடுமை சரவணா

நான் பாட்டுக்கு செவனேன்னு போயிகிட்டு இருக்க(ன்), என்ன வம்புக்கு இழுக்காதிங்க சொல்லிபுட்டேன்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 08, 2010 5:19 pm

சரவணன் wrote:
Appukutty wrote:
snehiti wrote:இன்னும் எவ்வளவு கதை வெளிவரப்போகுதோ கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 440806 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 440806

அதுக்காக நீங்கள் முட்டிக்கலாமா என்ன கொடுமை சரவணா

நான் பாட்டுக்கு செவனேன்னு போயிகிட்டு இருக்க(ன்), என்ன வம்புக்கு இழுக்காதிங்க சொல்லிபுட்டேன்...

முடியாது நான் இழுப்பேன் இனியும் ஜாலி ஜாலி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 08, 2010 5:19 pm

ரிபாஸ் wrote:
Appukutty wrote:
snehiti wrote:இன்னும் எவ்வளவு கதை வெளிவரப்போகுதோ கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 440806 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 440806

அதுக்காக நீங்கள் முட்டிக்கலாமா என்ன கொடுமை சரவணா

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 359383 கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி 942
சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக