புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 23:00

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 22:59

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:57

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 22:57

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:55

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:54

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் - Page 2 Poll_c10இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் - Page 2 Poll_m10இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் - Page 2 Poll_c10 
120 Posts - 52%
heezulia

54 Posts - 23%
Dr.S.Soundarapandian

30 Posts - 13%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் - Page 2 Poll_c10இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் - Page 2 Poll_m10இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் - Page 2 Poll_c10 
248 Posts - 53%

137 Posts - 29%

30 Posts - 6%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon 8 Mar 2010 - 3:26

First topic message reminder :

இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் - Page 2 Indo1
இந்தோனேசியத் தீவான ஜாவாவில் 1100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்கள் இரண்டு புதையுண்டிருப்பது அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜாவாவில் யோக்யகார்த்தா நகரில் இந் தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மசூதியருகில் நூலக மொன்றை அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நூலக கட்டிடத்துக்கான அத்திவாரத்துக்காக நிலத்தை தோண்டியபோது கல்சுவர் ஒன்று வெளிப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரசாங்க தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்படி பிரதேசத்திலான அகழ்வாராய்ச்சியை தொடர்ந்தனர்.

இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் - Page 2 Indo

35 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ் வாராய்ச்சியில் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரு கோவில்கள் வெளிப்பட்டன.

6 மீற்றர் நீளம் மற்றும் உயரத்தைக் கொண் டுள்ள முதல் கோவிலில் விநாயகர் சிலை, ஒரு லிங்கம், ஒரு சக்தி வழிபாட்டைக் குறிக்கும் யோனி பீடம் என்பன இருந்தன.

இந்தக் கோவிலுக்கு அண்மையில் 6 மீற்றர் நீளத்தையும் 4 மீற்றர் உயரத்தையும் கொண்ட பிறிதொரு கோவில் கண்டுபிடிக்கப்பட் டது.

அக்கோவிலில் ஒரு லிங்கம், யோனி பீடம், இரு பலி பீடங்கள், இரு நந்திகள் என்பன கண்டெடுக்கப்பட் டுள்ளன.

இந்நிலையில் மேற்படி கோவில்களிலிருந்து பெறப்பட்ட சிலைகள் அனைத்தும் தொல் பொருள் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

அதேசமயம் கண் டுபிடிக்கப்பட்ட கோவில்களைச் சுற்றி வேலி போட ப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கோவில்கள் விரைவில் பொது மக்களின் பார் வைக்கு விடப்படவுள்ளதாக மேற்படி பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த சுவர் சோனோ முஹம்மது தெரிவித்தார்.

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தோனேசியாவின் தீவுகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்து மதமும் பௌத்த மதமும் நிலைபெற்று விளங்கியதாக வரலாறு கூறுகிறது.

இந்திய இராஜராஜ சோழ மன்னரின் மகனான இராஜேந்திரன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று "கடாரம் கொண்டான்' என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றார். இந்நிலையில் அவர் மலேசி யாவிலிருந்து மேலும் முன்னேறி இந்தோனேசியத் தீவுகளையும் வென்றதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

இந்தோனேசியாவில் புத்த மதம் பரவ ஆரம்பித்து 300 ஆண்டு களுக்குப் பின், கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலேயே அங்கு இந்து மதம் பரவியது. இந்நிலையில், அக்காலகட்டத்தில் ஆட்சி செய்த இந்தோனேசிய மன்னர்கள் இரு மதங்களையும் தழுவினர். தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் இந்தோ னேசியாவில் பரவ ஆரம்பித்தது.

தற்போது இந்தோனேசியாவில் முஸ்லிம் கள் 90 சதவீத·ம், பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் 10 சதவீதமும் உள்ளனர்.

தற்போது ஜாவா தீவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்துக் கோவிலுக்கு அருகில் நதி யொன்றும் வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் மெரபி என்ற எரிமலையும் உள்ளன. இந்நிலையில் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு அருகிலுள்ள நதியின் வழியாக வந்து கோவிலை மூடியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் - Page 2 Temple

இது தொடர்பில் மேற்படி ஆய்வில் பங்கேற்ற தொல்பொருள் ஆய்வாளரான இன் டுங் பஞ்ச புத்ரா, இந்தக் கோவிலில் வேறெந்த அகழ்வாராய்ச்சியிலும் கிடைக்காத அளவு அதிக தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறினார்.

கதீஜா மாதா பல்கலைக்கழகத்தின் தொல் பொருளியியல் துறை பேராசிரியரும் தெற்காசிய இந்து மத ஆய்வு நிபுணர்களில் ஒருவருமான திம்புல் ஹார்யோனா விபரிக்கையில், ""இந்தோனேசியா 3 மதங்களும் கலந்த கலவையாக இதுவரை உள்ளது. அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கோவில்கள் பாதி இந்துக் கோவில் அமைப்பிலும் பாதி பௌத்த கோவில் அமைப்பிலும் உள்ளன. சில நூற்றாண்டுகள் பழைமை யான மசூதிகளின் கலசங்கள் இந்துக் கோவில்களை பிரதிபலிப்பனவாக உள்ளன.

அவை மெக்காவை நோக்கி அமைக்கப்படாமல் இந்துக் கோவில்கள் போன்று கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தோனேசியக் கலைகள், முஸ்லிம்களின் வாழ்க்கை முறை, உணவு, சடங்குகள் என்ப வற்றில் இந்து மற்றும் பௌத்த மத செல்வாக்கை அவதானிக்க முடியும்'' என்று கூறி னார்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 9 Mar 2010 - 2:43

சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:நன்றி...
சரவணா என்னா டயடா
சாப்ட போயிட்டு வந்தேன்
அதான்
நான் இன்னும் சாப்பிடல
இதுவும் கொடுமைதான் சரவணா

சீக்ரம் சாப்புடுங்க..
நீங்க ரூம்லே குக்கிங்கா?

நான் ஹோட்டல்: நாலஞ்சி சப்பாத்தி, ரெண்டுமூணு பரோட்டா, சாம்பார், ரசம், வெஜிடபிள் சாப்ட்டேன்.
குருமா, வருமா வருமான்னு பாத்தேன் வரல, அதோட வந்துட்டேன்....

நான் சமையல் இல்லை சாப்பாடு றூமுக்கு வரும் இன்று கோழியும் றொட்டியும்தான் உள்ளது பசி வேற வயிற்றக்கிள்ளுது இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பிடலாம் வாறீங்களா
வாங்க இருவரும் சாப்பிடலாம் ரிலாக்ஸ்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 9 Mar 2010 - 2:49

இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் - Page 2 678642 ஹவுஸ் புல்

இன்னொருநாள் வருகிறேன்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 9 Mar 2010 - 3:31

சரவணன் wrote:இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் - Page 2 678642 ஹவுஸ் புல்

இன்னொருநாள் வருகிறேன்

உங்கள் போட்டோ போடுங்கள் சரவணா

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக