புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
2 Posts - 2%
prajai
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
418 Posts - 48%
heezulia
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
28 Posts - 3%
prajai
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் என்னை மறந்து பறந்தேன்! விமானத்தை போல!

Page 1 of 3 1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 07, 2010 2:52 am

திருச்சி!பன்னாட்டு விமான நிலையம்!
தேவதையாய் என்னை வரவேற்றது!
என் முதல் விமான பயணம் தொடரபோகிற ,
சந்தோசத்துடன் நுழைகிறேன்!
மேகத்தோடு பறவையாய் பார்த்த விமானம்...
இன்று பிரம்பாண்டமாக தெரிந்த்தது!
மனம் பட்டாம்பூச்சி போல பறந்தது!
சோதனைகள் முடிந்து,விமானத்தை
நெருங்கிய போது,அந்த குளிரிலும்
உடம்பு வேர்த்தது,மனசு துடித்தது!
சந்தோசமா இல்லை பயமா?
என்ற கேள்விகள் கேட்டாலும்,
பதில் சொல்லும் நிலையில்,
நான் அப்போது இல்லை!
அழகி என்னை கை கூப்பி வரவேற்றாள்
என்னை மட்டும் வரவேற்றாள்!
சுகமாய் பரவியது!இதமாய் இருந்தது!
என் மனசு, இன்னும் அலை அலையாய்
அடித்தவன்னமாக இருந்தது!
இருக்கை என்னை இணைத்தது!
சேர்த்து அணைத்தது!
என் மனமோ சந்தோஷத் தீயாய்,
உடல் முழுவதும் பரவியது,புரிந்தது!
இனிப்பு தந்தாள் அந்த தேவதை!
எனக்கும் மட்டும் தந்ததாக எடுத்தேன்,
அவளை போலவே இனித்தது!
இதோ விமானம் புறப்படட்டது.
மெல்ல ஊர்ந்து, வெறி பிடித்த
புலியாய் சீறியது,என் வயற்றில் என்னமோ
செய்ததது!இதுவும் பயமா ?இல்லை
வலியா, ஒன்றும் புரியாமல் இருந்தேன்!
மீண்டும் சமநிலைக்கு விமானம் போனது!
கை அடக்க தொலைக்காட்சியில்,
தமிழ்ப்படம் பார்த்தேன் பாடல் கேட்டேன்!
பழரசமும் ,அதை அடுத்து, உணவு தரப்பட்டது!
ராஜா உபசாரம்தான் , விமானப் பயணத்தில்!
மேகங்களுக்கு இடையே .விமானம் போகும் காட்சி.
புதுக் கவிதை போல இருந்தது!சொன்னது!
என்னையே கிள்ளிப்பார்த்தேன்!கனவா,
இல்லை,நினைவா, எண்ணிப்பார்த்தேன்!
விமானம்! மனிதனின் அறிய கண்டிபிடிப்பு!
வாணத்தோடு ஒரு உல்லாசம் பயணம் !
விமானத்திருக்கு மேகம் தொடும் தூரம்!
இந்தப் பயணம் மோகம் கொள்ளும்!
மனதை இறக்கக் காட்டி பறக்கவிடும்!
நானும் என்னை மறந்து பறந்தேன்!
பறந்து செல்லும் விமானத்தை போல!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 07, 2010 10:39 am

நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_question நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_question நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_question நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_eek நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 362913 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_question நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 572280 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 572280

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 07, 2010 12:19 pm

kalaimoon70 wrote:
திருச்சி!பன்னாட்டு விமான நிலையம்!
தேவதையாய் என்னை வரவேற்றது!
என் முதல் விமான பயணம் தொடரபோகிற ,
சந்தோசத்துடன் நுழைகிறேன்!
மேகத்தோடு பறவையாய் பார்த்த விமானம்...
இன்று பிரம்பாண்டமாக தெரிந்த்தது!
மனம் பட்டாம்பூச்சி போல பறந்தது!
சோதனைகள் முடிந்து,விமானத்தை
நெருங்கிய போது,அந்த குளிரிலும்
உடம்பு வேர்த்தது,மனசு துடித்தது!
சந்தோசமா இல்லை பயமா?
என்ற கேள்விகள் கேட்டாலும்,
பதில் சொல்லும் நிலையில்,
நான் அப்போது இல்லை!
அழகி என்னை கை கூப்பி வரவேற்றாள்
என்னை மட்டும் வரவேற்றாள்!
சுகமாய் பரவியது!இதமாய் இருந்தது!
என் மனசு, இன்னும் அலை அலையாய்
அடித்தவன்னமாக இருந்தது!
இருக்கை என்னை இணைத்தது!
சேர்த்து அணைத்தது!
என் மனமோ சந்தோஷத் தீயாய்,
உடல் முழுவதும் பரவியது,புரிந்தது!
இனிப்பு தந்தாள் அந்த தேவதை!
எனக்கும் மட்டும் தந்ததாக எடுத்தேன்,
அவளை போலவே இனித்தது!
இதோ விமானம் புறப்படட்டது.
மெல்ல ஊர்ந்து, வெறி பிடித்த
புலியாய் சீறியது,என் வயற்றில் என்னமோ
செய்ததது!இதுவும் பயமா ?இல்லை
வலியா, ஒன்றும் புரியாமல் இருந்தேன்!
மீண்டும் சமநிலைக்கு விமானம் போனது!
கை அடக்க தொலைக்காட்சியில்,
தமிழ்ப்படம் பார்த்தேன் பாடல் கேட்டேன்!
பழரசமும் ,அதை அடுத்து, உணவு தரப்பட்டது!
ராஜா உபசாரம்தான் , விமானப் பயணத்தில்!
மேகங்களுக்கு இடையே .விமானம் போகும் காட்சி.
புதுக் கவிதை போல இருந்தது!சொன்னது!
என்னையே கிள்ளிப்பார்த்தேன்!கனவா,
இல்லை,நினைவா, எண்ணிப்பார்த்தேன்!
விமானம்! மனிதனின் அறிய கண்டிபிடிப்பு!
வாணத்தோடு ஒரு உல்லாசம் பயணம் !
விமானத்திருக்கு மேகம் தொடும் தூரம்!
இந்தப் பயணம் மோகம் கொள்ளும்!
மனதை இறக்கக் காட்டி பறக்கவிடும்!
நானும் என்னை மறந்து பறந்தேன்!
பறந்து செல்லும் விமானத்தை போல!

நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 சேம் பீலிங்............

"பழரசமும்" இது நம்ம அயிட்டம் தானே?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 07, 2010 2:17 pm

நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 சேம் பீலிங்............

"பழரசமும்" இது நம்ம அயிட்டம் தானே?
_______________________________________________
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 8216-86
சரவணன்இளையநிலா
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Sm10

பதிவுகள்: 736
வசிப்பிடம்: தில்லையாடி
சேர்ந்தது: 06/02/2010
எச்சரிக்கை: நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 14vsq5x

நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_user_profile நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_contact_pm

நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 07, 2010 2:20 pm

சூப்பர் கலைமூன் வாழ்த்துக்கள்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Mar 07, 2010 2:23 pm

ரிபாஸ் wrote:சூப்பர் கலைமூன் வாழ்த்துக்கள்
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 154550

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 07, 2010 2:30 pm

ரிபாஸ் wrote:சூப்பர் கலைமூன் வாழ்த்துக்கள்

நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 154550 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 07, 2010 2:40 pm

அருமையான் முதல் அனுபவம் ... நான் அதை அனுபவித்ததில்லை எனினும் உம்முடன் சேர்ந்து பயணித்த உணர்வு.. பாராட்டுக்கள் கவிமன்னா...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 07, 2010 2:56 pm

kalaimoon70 wrote:
திருச்சி!பன்னாட்டு விமான நிலையம்!
தேவதையாய் என்னை வரவேற்றது!
என் முதல் விமான பயணம் தொடரபோகிற ,
சந்தோசத்துடன் நுழைகிறேன்!
மேகத்தோடு பறவையாய் பார்த்த விமானம்...
இன்று பிரம்பாண்டமாக தெரிந்த்தது!
மனம் பட்டாம்பூச்சி போல பறந்தது!
சோதனைகள் முடிந்து,விமானத்தை
நெருங்கிய போது,அந்த குளிரிலும்
உடம்பு வேர்த்தது,மனசு துடித்தது!
சந்தோசமா இல்லை பயமா?
என்ற கேள்விகள் கேட்டாலும்,
பதில் சொல்லும் நிலையில்,
நான் அப்போது இல்லை!
அழகி என்னை கை கூப்பி வரவேற்றாள்
என்னை மட்டும் வரவேற்றாள்!
சுகமாய் பரவியது!இதமாய் இருந்தது!
என் மனசு, இன்னும் அலை அலையாய்
அடித்தவன்னமாக இருந்தது!
இருக்கை என்னை இணைத்தது!
சேர்த்து அணைத்தது!
என் மனமோ சந்தோஷத் தீயாய்,
உடல் முழுவதும் பரவியது,புரிந்தது!
இனிப்பு தந்தாள் அந்த தேவதை!
எனக்கும் மட்டும் தந்ததாக எடுத்தேன்,
அவளை போலவே இனித்தது!
இதோ விமானம் புறப்படட்டது.
மெல்ல ஊர்ந்து, வெறி பிடித்த
புலியாய் சீறியது,என் வயற்றில் என்னமோ
செய்ததது!இதுவும் பயமா ?இல்லை
வலியா, ஒன்றும் புரியாமல் இருந்தேன்!
மீண்டும் சமநிலைக்கு விமானம் போனது!
கை அடக்க தொலைக்காட்சியில்,
தமிழ்ப்படம் பார்த்தேன் பாடல் கேட்டேன்!
பழரசமும் ,அதை அடுத்து, உணவு தரப்பட்டது!
ராஜா உபசாரம்தான் , விமானப் பயணத்தில்!
மேகங்களுக்கு இடையே .விமானம் போகும் காட்சி.
புதுக் கவிதை போல இருந்தது!சொன்னது!
என்னையே கிள்ளிப்பார்த்தேன்!கனவா,
இல்லை,நினைவா, எண்ணிப்பார்த்தேன்!
விமானம்! மனிதனின் அறிய கண்டிபிடிப்பு!
வாணத்தோடு ஒரு உல்லாசம் பயணம் !
விமானத்திருக்கு மேகம் தொடும் தூரம்!
இந்தப் பயணம் மோகம் கொள்ளும்!
மனதை இறக்கக் காட்டி பறக்கவிடும்!
நானும் என்னை மறந்து பறந்தேன்!
பறந்து செல்லும் விமானத்தை போல!

அனுபவக் கவிதை நண்பரே. நானும் இதில் பாதி சுகத்த்தை இல்லை முழுச் சுகத்தை அனுபவத்துள்ளேன். அதே அனுபவத்தில் கவிதையை ரசித்தேன். தஙகஸ் கவிதையால் அருமையான அனுபவத்தை அசை போட்டேன். நன்றி கலை நிலா.
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642

அன்புடன்
ஆதிரா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 07, 2010 3:01 pm

பாதி சுகம்னா எப்படிங்க... விமானத்துல ஃபுட்போர்ட்ல தொங்கிக்கிட்டே போனீங்களா ஆதிரா...? புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக