புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
1 Post - 2%
prajai
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
383 Posts - 49%
heezulia
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
26 Posts - 3%
prajai
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரம்பரை வீட்டு வைத்தியம்


   
   

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 1:13 pm

First topic message reminder :

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 JI6jYc8

பரம்பரை வீட்டு வைத்தியம்


அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அம்மைநோய் தடுக்க!

அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அறுகம் புல்

இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.

அம்மைநோய் வேகத்தை தணிக்க!

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

அகத்திக்கீரை

உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.


ஆறு சுவையின் செயல்!


காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.

இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.

துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு - ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்

அன்னாசிப்பழம்  

இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.


அரைக்கருப்பன் சரியாக!


இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில்  ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.



பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian, aanmeegam and senthilram இந்த பதிவை விரும்பியுள்ளனர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 19, 2021 12:39 pm

"இல்லை இல்லை நான் கேட்பது "வேப்பிலையா"என்று.." -
'இது நல்லெண்ணெய்தானே?' - கதை வெகு ஜோர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 22, 2021 12:50 am

Dr.S.Soundarapandian wrote: "இல்லை இல்லை நான் கேட்பது "வேப்பிலையா"என்று.." -
 'இது நல்லெண்ணெய்தானே?' - கதை வெகு ஜோர்!
மேற்கோள் செய்த பதிவு: 1348747

ஹா ஹா ஹா....
இறுதியில் எனக்கும் இந்த நகைச்சுவைதான் நினைவுக்கு வந்தது.

அக்கா என்னவோ கேட்க, அதற்கு நான் என்னவோ பதிலளிக்க... ஒரே குழப்பங்களாகி விட்டது.



பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 22, 2021 1:01 am



வெள்ளெருக்கு இலையை அரைத்து பூசி, அவுரி வேர் அவித்து கஷாயம் வைத்து குடிக்கக் கொடுத்தால் விஷம் நீங்கிவிடும்.

எலி கடித்த இடத்தில் குப்பைமேனி இலையை அரைத்து அதை நன்கு சூடுகாட்டி கடிவாயில் தடவினால் வஷம் நீங்கிவிடும்.



எலும்பு வலுப்பெறுவதற்கு விட்டமின் D அதிகம் தேவை. இது மீன் எண்ணையில் அதிகம் உண்டு. தயிரிலும் அதிக கல்சியம் இருக்கிறது. எனவே அதிகம் தயிர், மீன், கீரைவகை உண்பதால் எலும்பு வலுப்பெறும்.

வெந்தயக்கீரையில் அதிக விட்டமின் A சுண்ணாம்புச்சத்து அதிகம் உண்டு. எனவே இதை அதிகம் உண்பதால் எலும்பு வலுப்பெறும்.

எலும்பு முறிவிற்கு பிரண்டை வேரை இலுப்பை எண்ணையில் காச்சி தைலம் எடுத்து பூசிவந்தால் வலி நீங்கி முறிவு விரைவில் குணமாகும்




பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 22, 2021 1:13 am



அடிக்கடி ஏப்பம் வந்து தொல்லை தருவதற்கு வயிற்றில் அபானவாயு அதிகரிப்பே காரணம். இதற்கு பூண்டு, இஞ்சி அல்லது சுக்கு இவற்றில் ஏதாவது ஒன்றை தணலில் போட்டு கரியானதும் எடுத்து ஆறியதும் அந்த கரியைத் தூளாக்கி அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதற்குள் ஆறு சொட்டு தேன் விட்டு அதைத் தின்று வெந்நீர் குடித்தால் ஏப்பம் குணமாகும். பாகை இலைச்சாறும் மஞ்சள் தூளும் சேர்த்து குடித்தால் ஏப்பம் குணமாகும்



காலையில் சில வேப்பம் இலையை மென்று தின்று வெந்நீர் குடித்து வந்தால் ஓவ்வாமை ஏற்படாது. இதேபோல் காலையில் துளசி இலையையும் மென்று தின்று வந்தால் ஒவ்வாமை தடுக்கலாம்.



எலுமிச்சம் பழச்சாறும் தக்காளிப் பழச்சாறும் சேர்த்து காலை, மாலை தினம் குடித்து வந்தால் சில நாட்களில் கல்லீரல் வீக்கம் குணமாகும் சிறுநீரக நோய்களும் குணமாகும்.

உளுத்தம் கழி தினம் சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலப்படும்.




பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 22, 2021 6:28 pm

நல்ல தகவல்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 14, 2023 12:10 am

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 1f339 வாரத்தில் மூன்று நாள்கள் எலுமிச்சைச் சாறுடன் தேன், சுக்குத்தூள் சேர்த்து குடித்துவர சளி பிடிக்காமல் இருக்கும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 1f339 முருங்கைக் கீரை, பீட்ரூட், சீரகம், மிளகு இவைகஎளைச் சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 1f339 சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடை குறையும். குண்டு உடம்பு மெலியும். சர்க்கரையும் கட்டுக்குள் வரும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 1f339 ஆவாரம் பூ தழையை தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால், தலைபாரம் குணமாகும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 14, 2023 1:39 pm

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Tue Mar 14, 2023 3:37 pm

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 3838410834 பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 7 103459460

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 02, 2023 7:58 pm



சமீப காலங்களில் உடலாலும், மனதாலும் பெண்கள் பல உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பிட்ட வயதிற்கு முன்னரே பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விடுவது, தற்போது பொதுவான விஷயமாகி விட்டது. உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பது, மின்னணு சாதனங்களை அதிக அளவு பயன்படுத்துவதால ஏற்படும் பாதிப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள்.

அதிக இனிப்பு பண்டங்கள், குறிப்பாக கடைகளில் விற்கப்படும் இனிப்பு வகைகள், 'பீட்சா, பர்கர்' போன்ற எளிதில் செரிமானம் ஆகாத உணவுகள், எண்ணெயில் பொரித்த பண்டங்களை பெண் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கண் மை, லிப்ஸ்டிக், முகத்தில் பூசப்படும் கிரீம்கள் என்று எந்த அழகு சாதனப் பொருட்களையும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக் கூடாது. இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.

வயதிற்கு வந்த பின், குழந்தைகளுக்கு கருப்பட்டி, கறுப்பு உளுந்து சேர்த்த களியை வாரம் ஒரு முறையாவது கொடுப்பது அவசியம்; இது, இடுப்பு எலும்பு, தசைகளை வலிமைப்படுத்த உதவும். மாதவிடாய் நேரத்தில் சில குழந்தைகளுக்கு தாங்க முடியாத வலி இருக்கலாம். இதற்கு வலி நிவாரணிகள் தருவதை தவிர்த்து, புளிக்காத தயிரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாறு பிழிந்து தந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி ஓரளவு குறையும். ஒழுங்கான உதிரப்போக்கு இல்லாவிட்டால், பீர்க்கங்காயின் சதைப் பகுதியை சிறிது எடுத்து, அதனுடன் இரண்டு சிட்டிகை பெருங்காயத் துாள் சேர்த்து சாப்பிடச் சொல்லலாம். இதை, வெறும் வயிற்றில் மூன்று, ஐந்து நாட்கள் எடுத்தால் உதிரப்போக்கு ஒழுங்காகும்.

மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு சீரற்ற மாதவிடாய் வந்தால், கால் டம்ளர் சதைக்குப்பையில் அரை டம்ளர் நீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து, குளிர்ந்த பின் வெறும் வயிற்றில் மூன்று, ஐந்து நாட்களுக்கு கொடுக்கலாம். அதிக ரத்தப் போக்கு இருந்தால் நெய் அல்லது வெண்ணெயுடன், மஞ்சள் பொடி அரை டீஸ்பூன் சேர்த்து குழைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

உடல் பலவீனம், ரத்த சோகை இருந்தால் வெள்ளைபடுதல் அதிகமாக இருக்கும். இதற்கு பச்சை சுண்டைக்காய், கோவைக்காய், வெள்ளை பூசணி போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அசைவ உணவில் கல்லீரல், மண்ணீரல் இரண்டும் வெள்ளை படுதலுக்கு சிறந்த மருந்தாகும். அது போல கடுக்காய் பொடி அரை டீஸ்பூன் எடுத்து, அரை லிட்டர் நீரில் கலந்து, ஜனனப் பகுதியை கழுவுவதும் தீர்வைத் தரும். கர்ப்பிணிகள் புழுங்கல் அரிசி சாதம் வடித்த நீரில், இரண்டு சொட்டு நெய் விட்டு காலையில் குடிக்கலாம்.

இது, போலிக் அமில மாத்திரையைக் காட்டிலும், பல மடங்கு அதிக பலன் தரும். மாதவிடாய் நிற்கும் சமயத்தில், சத்தான காய்கறிகள், பழங்கள், பச்சைப் பயறு, கறுப்பு சுண்டல் வேக வைத்த தண்ணீரை எடுத்துக் கொள்வது நல்லது. வாரத்திற்கு இரண்டொரு நாட்கள் பிரண்டைத் துவையல் சாப்பிடலாம்.

நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்னை, சிறுநீர்க் கசிவு. இதற்கு காலை, மாலை இரண்டு நிமிடங்கள் பின்பக்கமாக நடப்பது சிறப்பானது.

தலைமுடி உதிரும் பிரச்னைக்கு, தோல் சீவி சிறு துண்டுகளாக்கிய இஞ்சியை தேனில் ஊற வைத்து, காலை வெறும் வயிற்றில், 48 நாட்கள் சாப்பிடலாம். மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், தலையில் பொடுகு தொல்லை வரும். இதற்கு கடுக்காய் அல்லது திரிபலா சூரணப் பொடியை அரை ஸ்பூன் வென்னீரில் கலந்து, 21 நாட்கள் இரவில் துாங்கப் போவதற்கு முன் குடிக்கலாம். எளிதாக செரிமானம் ஆகும் உணவுகள், நல்ல துாக்கம் இவை தான் முதுமையில் ஆரோக்கியத்தை தரும்.

குடும்ப பாரத்தை சுமக்கும் போது, மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் உடல் நலத்தையும் பாதிக்கிறது. 20 நிமிட நடைபயிற்சி, நண்பர்களுடன் பேசுவது, ஊற வைத்து தோல் நீக்கிய நான்கு பாதாம் தினசரி சாப்பிடுவது என்று பிரத்யேகமாக தினமும் ஒரு மணி நேரத்தை, பெண்கள் தங்களுக்காக செலவிடுவது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.


Dr.S.Soundarapandian and bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 10, 2023 1:39 am

செம்பு குடத்தில் தண்ணீர் எதற்கு?


*முந்தைய காலங்களில் பெண்களை திருமணம் செய்து அனுப்பும்போது, #செம்பு பாத்திரங்களை சீராக கொடுத்து அனுப்புவார்கள். தம்பதிகள் நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

*செம்பு பாத்திரத்தில் 24 மணி நேரம் குடிநீரை வைத்திருந்தால், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இருக்காது.

*செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக இரவே செம்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல் விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.

*செம்பு தாது, நல்ல ரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செம்பு கலந்த நீரைக் குடிக்கும்போது ரத்தம்
சுத்திகரிக்கப்படும்.

*செம்பு கலந்த நீரானது எலும்பை உறுதி செய்யும். பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் ரத்தசோகையை கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்களுக்கும் பிறக்கப் போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமையும் கிடைக்கும்.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக