புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
2 Posts - 5%
Balaurushya
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
1 Post - 2%
prajai
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
383 Posts - 49%
heezulia
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
26 Posts - 3%
prajai
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரம்பரை வீட்டு வைத்தியம்

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 11:43 am

First topic message reminder :

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 JI6jYc8

பரம்பரை வீட்டு வைத்தியம்

அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அம்மைநோய் தடுக்க!

அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அறுகம் புல்

இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.

அம்மைநோய் வேகத்தை தணிக்க!

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

அகத்திக்கீரை

உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

ஆறு சுவையின் செயல்!

காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.

இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.

துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு - ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்

அன்னாசிப்பழம்  

இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.

அரைக்கருப்பன் சரியாக!

இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில்  ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian, aanmeegam and senthilram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 23, 2018 11:38 pm

தினம் உடற்பயிற்சி, யோகாசனம் உடம்பை நாற்புறமும் வளைத்தல், மண்வெட்டியால் வியர்வை வர ஏதாவது வேலை செய்தல் போன்றவைகள் உடல் பருமனைக் குறைக்கும்.

காலையில் எலுமிச்சம் பழச்சாறு குடிப்பதும், வாழைத்தண்டு சமைத்து உண்பதாலும் உடல்பருமன் குறையும்.

மாலையில் ஒரு கிளாஸ் வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி தேன் கலக்கி குடித்து வந்தால் நல்ல தூக்கம் வருவதுடன் உடம்பும் மெலியும். கல்யாணமுருங்கை இலைச்சாற்றை பிழிந்து அதில் கற்கண்டு சேர்த்து காய்ச்சி வைத்து அதில் ஒரு அவுன்ஸ் ஒரு கிளாஸ் வெந்நீரில் கலக்கி குடித்து வந்தால் விரைவில் உடம்பு மெலியும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 23, 2018 11:40 pm

உடல் பருமனாக:

உடம்பு மெலிந்திருப்பவர்கள் தினமும்  செம்மறி ஆட்டுப்பால் குடித்து வந்தால் உடல் பருமனாகும்.

ஊறவைத்த கொண்டைக்கடலையை காலையில் சாப்பிட்டு வந்தால் உடம்பு பருக்கும்.

உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, அவரை, நெய் மோர் இவைகளும் உடம்பு பருமனாக உதவும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 23, 2018 11:44 pm

இரவு பசும்பாலில் தேனும், மஞ்சள்பொடியும், குங்குமப்பூவும் போட்டு குடித்து வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பு தோன்றும்..

கல்யாணமுருங்கை இலை, பூ இவற்றை ஒரு பிடி எடுத்து துவைத்து இந்தச்சாற்றை இரண்டு குவளை நீர்விட்டு கொதிக்கவைத்து அரை குவளையாக வற்றியதும் எடுத்து பத்திரப்படுத்தி காலையில் பனங்கற்கண்டுடன் அரை கிளாஸ் அதிகாலையில் குடித்துவந்தால் உடல் அழகுபெறும், மெலியும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2018 12:03 am

இதற்கு முக்கியகாரணம் உடம்பில் அதிக வாயு சேர்தலாகும். எனவே வெள்ளைப்பூண்டை சுட்டு சாப்பிட வேண்டும் அல்லது அவித்து சாப்பிடலாம். காலை, மாலை தினம் சிலநாட்கள் சாப்பிட்டு வந்தால் வலிகுறைந்துவிடும்.

சுக்கு, திப்பிலி, சித்தரத்தை சம அளவு வறுத்து கஷாயம் வைத்து பனைவெல்லத்துடன் குடித்தால் வலிகுறையும்.

வெள்ளைச்சாரணை கீரை, பசழிக்கீரை இவற்றை உணவில் சேர்த்தால் உடம்பு வலிகுறையும்.

இலுப்பை இலையை அரைத்து உடம்பில்பூசி பின் வென்நீரில் குளித்து வந்தால் வலி நீங்கும்.

இதேபோல் முத்தாமணக்கு இலை, மாவிலங்கை இலை இவற்றை அவித்து அந்தநீரில் நீராடினால் வலிகுறையும்.

சாதிக்காய், ஏலம், மிளகு, கிராம்பு இவற்றை வறுத்து இடித்து சூரணம்செய்து வைத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் உடம்புவலி நீங்கும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2018 12:10 am

உடம்பு வலுப்பெற கொள்ளு பெரிதும் உதவும். குதிரை வலுவாக உழைப்பதற்கு அது கொள்ளு சாப்பிடுவதும் ஒரு காரணம். எனவே கொள்ளும் புளுங்கல் அரிசியும் சரிசமன் எடுத்து கஞ்சி காய்ச்சி தினமும் குடித்துவந்தால் உடம்பு மெலிவதுடன் வலுப்பெறும் நல்ல பசியும் வரும். இதை இளைஞர்கள் மட்டுமல்ல உடல் தளர்ச்சியடைந்த வயோதிகர்களும் குடித்து உடம்பு வலுப்பெறச் செய்யலாம்.

முருங்கை கீரையில் இரும்புச்சத்து, தாமிரச்சத்து, சுண்ணாம்புச்சத்து இந்த மூன்றும் அதிகம் உண்டு, எனவே இதை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடம்பு வலுப்பெறும். இரத்தசோகை நீங்கும்.

நெல்லிவற்றல், அஸ்வகந்தி இவற்றை சம அளவு எடுத்து சூரணம் செய்து போதுமான நெய்யும், தேனும் சேர்த்து சுண்டக்காய் அளவு காலை, மாலை தின்று வெந்நீர் குடித்தால் உடம்பு வலுப்பெறும்.

முருங்கை ஈர்க்கு அதாவது முருங்கை இலைகளை கிள்ளியபின் வரும் தண்டு இவற்றை நறுக்கி அத்துடன் மிளகு சேர்த்து ரசம் வைத்து இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட்டால் மருந்தினால் ஏற்பட்ட உடம்பு அசதி நீங்கி உடம்பு வலுப்பெறும்.

நிலக்கடலையை அரைத்துப் பால் எடுத்து அதில் ஒரு கிளாஸ் பாலும் வாழைப்பழமும் தின்று வந்தால் உடம்பு வலுப்பெறும்.

பால், நெய்,தேன் இந்த மூன்றையும் சம அளவு கலந்து தினம் குடித்துவந்தால் உடம்பு வலுப்பெறும்.

முருங்கைப்பூவை பசும்பாலில் காய்ச்சி தினம் குடித்து வந்தால் உடம்பு வலுப்பெறும்.

தூதுவளைப்பூவை எடுத்து சுத்தி செய்து அவித்து குடிநீர் செய்து தினம் சில நாட்கள் பனைவெல்லத்துடன் குடித்து வந்தால் உடம்பு வலுப்பெறும்.

இலவங்கத்தை இடித்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டுவந்தால் உடம்பு வலுப்பெறும் உள் உறுப்புக்கள் பலப்படும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 14, 2021 6:31 pm

பெரும்பாலும் இந்த அரிப்பு ஒவ்வாமையால் ஏற்பட்டதாகவே இருக்கும். இதற்கு மருதோன்றி இலைச் சாற்றை தேங்காய் எண்ணையில் காய்ச்சி அரிப்பு தடிப்பு இருக்கும் இடங்களில் பூசி சற்று நேரம் கழித்து வெந்நீரில் குளித்தால் அரிப்பு தடிப்பு நீங்கிவிடும்.

கீழ்காய் நெல்லி இலையை நன்கு அரைத்து உடம்பில் பூசி குளித்தால் நமைச்சல் அரிப்பு நீங்கும்..

சூரத்தாமரை இலை, நீர்வெட்டி முத்துபருப்பு, பூவரசம் பட்டை இவற்றை சம அளவு எடுத்து மைபோல் அரைத்து தேகத்தில் பூசி ஒருமணிநேரம் கழித்து குளித்தால் அரிப்பு நீங்கிவிடும்.

பூவரசம் பழுத்த இலை, பட்டை,, புளிய இலை இவற்றை அவித்து குளித்தாலும் அரிப்பு நீங்கும்..

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 14, 2021 6:43 pm

உடம்பிற்கு உப்பு ஒரு அவசியமான தாதுப்பொருள். இது அதிகம் குறைந்தால் ஈரல் மண்ணீரல் பாதிக்கப்படும். எனவேதான் வாந்தி, பேதி இருப்பவர்களுக்கு மோரில் உப்பு சேர்த்து கொடுக்கப்படும். சிலநோய்களுக்கு உப்பை வறுத்துக் கட்டலாம்.

பாக்கு மரத்து வேரை (கமுகம் வேர்) இடித்து கசாயம் செய்து வாய் கொப்பளித்தால் உதடு வெடிப்பு வாய்ப்புண் குணமாகும்.

உணவு ஜீரணிக்க தாமதித்து நெஞ்சு கரித்தவண்ணம் இருந்தால் சிறிது எலுமிச்சம் பழத்தோலை கடித்து மென்று விழுங்கினால் உடன் உணவு ஜீரணமாவதுடன் நெஞ்சு கரிப்பும் நீங்கும்.

கடும் வெயிலால் உடம்பு வறட்சியானால் உடம்பை குளிரவைக்க தர்ப்பூசணிப்பழம், வெள்ளரிப்பழம் போதியளவு தின்றால் வரட்சி குணமாகும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 14, 2021 6:47 pm

எச்சில் ஓர் கிருமி நாசினி

நமது எச்சில் ஓர் கிருமிநாசினி. இதில் இருக்கும் அமிலம் பலவித கிருமிகள், வைரஸ் இவற்றை அழித்து உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தன்மை வாய்ந்தது. இதனால்தான் நமது மூதாதையர் காயம் ஏற்பட்டதும் முதலில் எச்சிலையே காயத்திற்கு தடவினர். விலங்கினங்களும் காயம் ஏற்பட்டதும் தமது நாக்கால் காயம் ஏற்பட்ட்ட இடத்தை நக்கிவிடுவதும் இதற்காகவே என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 14, 2021 11:17 pm

சிவா wrote:எச்சில் ஓர் கிருமி நாசினி

நமது எச்சில் ஓர் கிருமிநாசினி. இதில் இருக்கும் அமிலம் பலவித கிருமிகள், வைரஸ் இவற்றை அழித்து உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தன்மை வாய்ந்தது. இதனால்தான் நமது மூதாதையர் காயம் ஏற்பட்டதும் முதலில் எச்சிலையே காயத்திற்கு தடவினர். விலங்கினங்களும் காயம் ஏற்பட்டதும் தமது நாக்கால் காயம் ஏற்பட்ட்ட இடத்தை நக்கிவிடுவதும் இதற்காகவே என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1348476

உண்மை சிவா, முகத்தில் வரும் பருவுக்கு கூட எச்சிலை தடவிக்கொள்ளச் சொல்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 14, 2021 11:19 pm

@சிவா

//அம்மைநோய் வேகத்தை தணிக்க!

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தழும்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.//

கறிவேப்பிலையா அல்லது வேப்பிலையா சிவா, நான் வேப்பிலை என்று தான் கேள்விப் பட்டுள்ளேன்....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக