புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 33 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

Page 33 of 50 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 41 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :

  • எழுத்து

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.

அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.

எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.

குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.

புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.

எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.

இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.

அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Nov 10, 2010 11:28 pm

தமிழாசான் ஐயா அவர்கட்கு
வணக்கம்
நான் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளேன், சில சமயங்களில் நான் தட்டச்சுச் செய்வதில்லை. மற்றவர்களை விட்டுச் செய்யச் சொல்கிறேன். அதனால் விளைந்த தவறு தான் அது, மன்னிக்கவும்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Nov 10, 2010 11:56 pm

வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!

இன்னும் சில முயற்சி:

தவிர்வதும் செய்வதும் தெளிவுடன் கற்றோர்
இழிவற்று வாழ்வார் ஓங்கி.

மெய்யென்ற பேர்கொண்ட பொய்யான பொய்யதுவும்
பொய்யாகும் காலம் கடந்து.

அன்புடன்
யாதுமானவள்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Nov 11, 2010 12:19 am

அன்புச் சகோதரிக்கு
வணக்கம்
தவிர்வதுவும் செய்வதும் செம்மையாய்க் கற்றோர்
புவியிற் பெறுவார் புகழ்
என்று இருப்பின் நன்று
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Nov 11, 2010 12:22 am

படுகை wrote:
தமிழநம்பி wrote:எழுத்து இதைவிடப் பெரிதாகத் தெரிய என்ன செய்ய வேண்டும் என்று யாரேனும் விளக்கி உதவும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.

எழுத்து
Code:

[size=24]எழுத்து[/size]

இங்கு எழுத்துருவின் அகலம் 5 -ஆக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் நீங்கள் பெரு அகலமான 24 யே தேர்வு செய்துள்ளீர். இதற்கும் மேல் பெரியதாக தெரிய வேண்டும் என்றால், அது நமது சைட் அட்மினால் மட்டுமே வலைப்பக்கத்தின் பின்பக்கம் சென்று மாற்றி அமைக்க முடியும்.

]தொடக்கத்தில் எழுந்த ஐயம் அது. இப்போது தக்க எழுத்துக்களைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டதால் புதிய எழுத்து ஏதும் தேவையில்லை. நன்றி. - தமிழநம்பி

[/color]

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 11, 2010 6:08 pm

ஐயா,

மீண்டும் நான்கு குறள் வெண்பா..தங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன். குறை களைந்து கொள்ள
உதவுங்கள் ஐயா!

1
அன்னை யருந்தவம் செய்தே யடைந்தேன்
என்னையிங் கீந்தனள் காண்
2 .
மன்னவன் பேய்நடம் ஆடிக் களித்தனன்
என்னினம் கொன்றவர் மேல்
3
குடிநிலம் கேட்கக் கொடுத்தோம் எனவோர்
சுடுகாடு ஈந்தனன் கோன்

4
கண்டேன் வதனமா கண்களா இல்லையோர்
கெண்டைமீன் துள்ளுஞ் சுனை

அன்புடன் கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun Nov 14, 2010 5:28 pm

Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!

இன்னும் சில முயற்சி:

தவிர்வதும் செய்வதும் தெளிவுடன் கற்றோர்
இழிவற்று வாழ்வார் ஓங்கி.

மெய்யென்ற பேர்கொண்ட பொய்யான பொய்யதுவும்
பொய்யாகும் காலம் கடந்து.

அன்புடன்
யாதுமானவள்
முதல் குறளில் நேர்ந்த பிழைகளைக் காண்க.
அக்குறளை,
தவிர்ப்பதும் செய்வதும் தக்காங்கு கற்றோர்
அவிவற்று வாழ்வார் அறி.
- என்று திருத்தலாம். நந்திதா திருத்தியுள்ளதும் சரியே. நீங்களே கூட இன்னும் எண்ணிப் பார்த்து நன்றாக அமைக்கலாம்.
இரண்டாம் குறள் சரியாக உள்ளது. பொருள் இன்னும் விளங்கும்படி எழுதுதல் நன்று.
தொடர்ந்து எழுதுங்கள்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun Nov 14, 2010 5:42 pm

kirikasan wrote:ஐயா,

மீண்டும் நான்கு குறள் வெண்பா..தங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன். குறை களைந்து கொள்ள
உதவுங்கள் ஐயா!

1
அன்னை யருந்தவம் செய்தே யடைந்தேன்
என்னையிங் கீந்தனள் காண்
2 .
மன்னவன் பேய்நடம் ஆடிக் களித்தனன்
என்னினம் கொன்றவர் மேல்
3
குடிநிலம் கேட்கக் கொடுத்தோம் எனவோர்
சுடுகாடு ஈந்தனன் கோன்

4
கண்டேன் வதனமா கண்களா இல்லையோர்
கெண்டைமீன் துள்ளுஞ் சுனை

அன்புடன் கிரிகாசன்
முதல் குறளில்,
யடைந்தேன் என்னையிங் – மா முன் நேர் - ஆசிரியத்தளை வருகிறது.
மா முன் நிரையாக – வெண்டளை வருமாறு - அமைக்க.
மற்ற மூன்றும் சரியே.
தொடர்ந்து எழுதுக.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun Nov 14, 2010 5:57 pm

பயிலரங்க அன்புள்ளங்களே,
இதுவரை குறள் எழுதாதவர்கள் வந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
வெணபா வகைகளை நன்கு எழுதப் பயின்று விட்டால் மற்றவகை பாக்களையும் பாவினங்களையும் எளிதில் எழுதலாம்.
தயங்காது எழுதுக.
தவறு நேருமெனத் தயங்க வேண்டா.
விழுந்து எழாமல் எந்தப்பிள்ளையாவது நடக்கப் பயின்றதுண்டா?
தவறு நேரின் திருத்திக்கொண்டு எழுதப் பயில்வோம்.
இதனை அடுத்து, இன்னொரு வகையான குறள் எழுதப் பயில இருக்கின்றோம்
.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 14, 2010 7:11 pm

தமிழ் ஐயாவுக்கும் அன்புச் சகோதரிக்கும் வணக்கம்.
இங்கு ஆசிரியர் ஐயா அவர்கள் தாம், ஆர்வக் கோளாறினால் நான் என் பதிவை வைத்துவிட்டேன், பிறகு தான் இது அதிகப் பிரசங்கித் தனம் என்றுணர்ந்தேன். இருவரும் என்னை மன்னிக்கவும்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 14, 2010 7:16 pm

நன்றி ஐயா,
பிழை விட்ட குறள் வெண்பாவின் திருத்தம்

அன்னை யருந்தவம் செய்தே யடைந்தனன்
என்னையிங் கீந்தனள் காண்

அன்புடன் கிரிகாசன்

Sponsored content

PostSponsored content

Page 33 of 50 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 41 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக