புதிய பதிவுகள்
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_rcap 
3 Posts - 60%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_rcap 
1 Post - 20%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_rcap 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_rcap 
116 Posts - 36%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_rcap 
21 Posts - 7%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 30 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 30 of 50 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 40 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu 4 Mar 2010 - 0:46

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 13 Oct 2010 - 13:48

செந்தமி ழதனின் செம்மை செப்பிட
எந்தன் வலிமை ஆமோ எந்தமிழ்
முழங்கிட முயலும் தமிழ நம்பியின்
கழக மோங்கிட ஈகரை வாழ்த்துமே...!







நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 13 Oct 2010 - 14:04

வாழ்த்த வந்த வாழ்த்தும் வாழ்த்துமே.
ஆழ்சொல் தமிழும் ஆங்கே அமருமே,
தமிழை நம்பிடும் தனையன் புகழோடு.
உமிசேர் நெல்மணி உறவாய் நாங்களுமே.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 14 Oct 2010 - 1:40

ஐயா,
ஒன்றுதான் எழுதினேன்.

சிறுவய தெழில்சேர் சித்திரக் கனவாம் - எண்ணிடவே
உறுசுகம் நினைவெழ உளமதில் மகிழ்வே எண்ணிடவே
பெறுமுயர் வயதினில் பெருகும் ஏக்கம் எண்ணிடவே

அன்புடன்
கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu 14 Oct 2010 - 9:44

கலை wrote:செந்தமி ழதனின் செம்மை செப்பிட
எந்தன் வலிமை ஆமோ எந்தமிழ்
முழங்கிட முயலும் தமிழ நம்பியின்
கழக மோங்கிட ஈகரை வாழ்த்துமே...!



நன்றி கலை ஐயா.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu 14 Oct 2010 - 9:45

V.Annasamy wrote:வாழ்த்த வந்த வாழ்த்தும் வாழ்த்துமே.
ஆழ்சொல் தமிழும் ஆங்கே அமருமே,
தமிழை நம்பிடும் தனையன் புகழோடு.
உமிசேர் நெல்மணி உறவாய் நாங்களுமே.
நன்றி அண்ணா!

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu 14 Oct 2010 - 9:48

சிறுவய தெழில்சேர் சித்திரக் கனவாம் - எண்ணிடவே
உறுசுகம் நினைவெழ உளமதில் மகிழ்வே - எண்ணிடவே
பெறுமுயர் அகவையில் பெருகும் ஏக்கம் – எண்ணிடவே!


சரியாக எழுதியிருக்கின்றீர்கள் கிரி.
தொடர்ந்து எழுதுக.


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu 14 Oct 2010 - 11:11

தமிழநம்பி wrote:
V.Annasamy wrote:வாழ்த்த வந்த வாழ்த்தும் வாழ்த்துமே.
ஆழ்சொல் தமிழும் ஆங்கே அமருமே,
தமிழை நம்பிடும் தனையன் புகழோடு.
உமிசேர் நெல்மணி உறவாய் நாங்களுமே.
நன்றி அண்ணா!


நன்றி ஐயா

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri 29 Oct 2010 - 0:26

வணக்கம் அய்யா! தங்கள் நலன் காக்க!


வாழ்த்து!

மண்ணின் மகிமை நினைவில் கொண்டு - வாழ்க!
விண்ணில் உள்ளோர் விரும்பி வாழ்த்த - வாழ்க!
கண்ணின் மணியாய் கருத்தொடு ஒத்து - வாழ்க

இரக்க குணத்தொடு இன்முகம் கொண்டு - வாழ்க!
இயல்பாய் வாழ்க்கையில் இரண்டற கலந்து - வாழ்க!
எல்லா வளமும் என்றும் பெற்று -வாழ்க!

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed 3 Nov 2010 - 9:18

அன்பார்ந்த உள்ளங்களே, என் கணிப்பொறி பழுதுற்றதாலும் சில பணியழுத்தங்களின் காரணமாகவும் பயிலரங்கம் வர இயலாதிருந்தேன். பொறுத்தாற்றுக. இடையிடையே இவ்வாறான தடங்கல்கள் இருந்தாலும் பயிலரங்கு தொடர்ந்து நடக்கும். அடுத்து நாம் வெண்பா எழுதப் பயில இருக்கின்றோம். காலத்தாழ்த்தம் பற்றிக் கருத்தில் கொள்ளாது பயிலரங்க அன்பர்கள் தொடர்ந்து வரும்படிக் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed 3 Nov 2010 - 9:39

யாதுமானவர்க்கு,
உங்கள் பாடல் நன்று.
சிறு திருத்தங்களுடன்...
மண்ணின் பீடுறை மதிப்பினை நினைந்தே - வாழ்க!
விண்ணில் உள்ளவர் விரும்பி வாழ்த்த - வாழ்க!
கண்ணினின் மணியெனக் கருத்தாய் ஒத்து - வாழ்க

இரக்கப் பண்பும் இன்முகம் விளங்க - வாழ்க!
இயல்பாய் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து - வாழ்க!
நலவளம் பலவும் என்றும் பெற்று -வாழ்க!

திருத்தங்கள் எதற்கு என்ற ஐயமிருப்பின் தயங்காது கேளுங்கள்.
தொடர்ந்து எழுதுக.


Sponsored content

PostSponsored content



Page 30 of 50 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 40 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக