புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
மரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
மரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 28 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 28 of 50 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 39 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Oct 06, 2010 9:56 pm

அருமை!
சரியான வெளிமண்டிலம்.
யாதுமானவர்க்குப் பாராட்டு.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Oct 06, 2010 10:00 pm

மற்றவர்கள் எங்கே?
வழிப்போக்கனாரின் பாடல் வரவில்லையே?
கிரி, இன்னொரு பாடல் எழுதுங்கள்.
இன்னும் மற்ற அன்பர்களும் பாடலை எழுதிக்காட்டுங்கள்


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Oct 06, 2010 10:24 pm

இந்த வெளிமண்டிலப் பாடலில் மூவசைச்சீர் மட்டுமே வரவேண்டுமென்ற கட்டாயமில்லை. ஈரசைச் சீரும் மூவசைச்சீரும் கலந்தும் வரலாம். வெண்டளை வருமாறு அமைக்க வேண்டும். அவ்வளவே!


avatar
குணமதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010

Postகுணமதி Wed Oct 06, 2010 10:34 pm

என் பா இது:

இனமழிக்கப் போனான் இழிஞன் துணையாய் – இவனே
தனதின் குடும்பம் தன்னலம் காத்தான் – இவனே
கனலுமெம் நெஞ்சம் கயமையில் வாழ்வான் – இவனே
சினந்திக் கணக்கினைத் தீர்ப்பதைக் காண்பான் – இவனே
!

பிழையிருந்தால் திருத்தித் தாருங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 07, 2010 12:33 am

ஐயா

எழுதியவுடன் தருகிறேன். தவறு இல்லையென்றே நம்புகிறேன்.

புயல்வீசி மின்னலிடப் பேய்மழையும் கொட்டும் -நம்நாடு
தயவிழந்த மாந்தர் தருநிழலில் போயொதுங்கும் -நம்நாடு
துயில்கொள் உயிர்பறிக்கத் துள்ளிக் கடல்பாயும் -நம்நாடு
வயலின் அமுதுண்டு வாழ்வோர்க்கு நீருணவாம் -நம்நாடு

இன்னொன்று

அழுவாள் அழுதுவிழி ஆறாகத் தோன்றிடுவாள் - எந்நாளுமே
விழுவாள் எழுந்துபின் வீராப்பில் சூழுரைப்பாள் எந்நாளுமே
தொழுவாள் துணிந்துபின் துன்பம் விளைத்திடுவாள் - எந்நாளுமே
முழுதாய் கதைகாணும் மங்கையிவள் சின்னதிரை - எந்நாளுமே



வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Oct 07, 2010 4:41 am

தமிழநம்பி wrote:மற்றவர்கள் எங்கே?
வழிப்போக்கனாரின் பாடல் வரவில்லையே?
கிரி, இன்னொரு பாடல் எழுதுங்கள்.
இன்னும் மற்ற அன்பர்களும் பாடலை எழுதிக்காட்டுங்கள்

தாமதத்திற்கு மன்னிக்கவும் ஐயா !
இதோ என்னால் ஆனது

தேந்தமிழ் தீஞ்சுவைப் பேச்சினில் வீழ்ந்தேன் - வரமென
பைந்தமிழ் பாவையின் பார்வையில் மாய்ந்தேன் - வரமென
காணும் பலபேரில் கோதையே யெந்தன் -வரமென
ஊனுடல் யாவிலும் நானவளாய் ஆனேன் -வரமென
புன்னகை



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 28 Avatar15523pf0
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Oct 07, 2010 8:52 am

குணமதி,
உங்கள் பாடல் நன்றாக உள்ளது.
இனமழிக்கப் போனான் இழிஞன் துணையாய் – இவனே
தனதின் குடும்பம் தன்னலம் காத்தான் – இவனே
கனலுமெம் நெஞ்சம் கயமையில் வாழ்வான் – இவனே
சினந்திக் கணக்கினைத் தீர்ப்பதைக் காண்பான் – இவனே
!

குடும்பம் x தன்னலம் – இங்கு மட்டும் தளை தவறுகிறது.
தனதின் குடும்ப நலத்தையே காத்தான் – என்று திருத்தலாம்.
வேறு வகையும் விரும்பியவாறு திருத்தலாம்.
நன்றாக எழுதியதற்குப் பாராட்டு.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Oct 07, 2010 9:06 am

கிரி,
உங்கள் முதல் பாடல்
புயல்வீசி மின்னலிடப் பேய்மழையும் கொட்டிடும் - ஈழம்
தயவிழந்த மாந்தர் தருநிழலில் போயொதுங்கும் - ஈழம்
துயில்கொள் உயிர்பறிக்கத் துள்ளிக் கடல்பாயும் - ஈழம்
வயலின் அமுதுண்டு வாழ்வோர்க்கு நீருணவாம் – ஈழம்!


நான் செய்துள்ள இரு மாற்றங்களும் எதற்கு என்று அறிந்து கொள்க.
இரண்டாம் பாடல் :

அழுவாள் அழுதுவிழி ஆறாகத் தோன்றிடுவாள் - என்றும்
விழுவாள் எழுந்துபின் வீராப்பில் சூளுரைப்பாள் - என்றும்
தொழுவாள் துணிந்துபின் துன்பம் விளைத்திடுவாள் - என்றும்
முழுதாய்க் கதைகாணும் மங்கையிவள் சின்னதிரை – என்றும்!


தனிச்சொல்லில் மட்டும் மாற்றம்.
தொடர்ந்து எழுதுக.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Oct 07, 2010 9:12 am

வருக வழிப்போக்கனாரே!
தேந்தமிழ் தீஞ்சுவைப் பேச்சினில் வீழ்ந்தேன் - வரமென
பைந்தமிழ்ப் பாவையின் பார்வையில் மாய்ந்தேன் - வரமென
காணும் பலபேரில் கோதையே யென்றன் - வரமென
ஊனுடல் யாவிலும் நானவளாய் ஆனேன் -வரமென


அருமை. உங்கள் பாடலில் யாப்பு சரியாக அமைந்துள்ளது. பாராட்டு.
தொடர்ந்து வருக. எழுதுக.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Oct 10, 2010 12:39 pm


வணக்கம் அய்யா, தங்கள் நலம் காக்க!

இன்னொரு முயற்சியை தங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.

தம்மொழித மிழ்மீது மோகமிக கொண்டவன் - எம்மரசன்
தம்குலமக் கள்தனைஇரு கண்ணெனவே காத்தவன்தான் - எம்மரசன்
எம்குலத்து வேந்தர்களில் ஈடில்லா ஓர்தோன்றல்-எம்மரசன்
எம்குலமே கேளீரது யாருமல்ல இராவணன்தான் - எம்மரசன்


அன்புடன்
யாதுமானவள்




Sponsored content

PostSponsored content



Page 28 of 50 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 39 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக