புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10 
11 Posts - 73%
kavithasankar
மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10 
1 Post - 7%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10 
1 Post - 7%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10 
65 Posts - 82%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10 
2 Posts - 3%

ஆனந்திபழனியப்பன்
மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10 
1 Post - 1%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10 
1 Post - 1%
Shivanya
மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 22 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

Page 22 of 50 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 36 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :

  • எழுத்து

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.

அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.

எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.

குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.

புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.

எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.

இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.

அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jul 30, 2010 2:05 pm

ஐயா எனது முயற்சியாக இரண்டு இதோ!!

எத்தனை செய்தார் ஏனிவர் தோற்றார் - விதிதானோ
உத்தமர் நாடும் உயிரு மிழந்தார் - விதிதானோ
எத்தனும் வாழ்வில் ஏய்ப்பவன் வென்றான் - விதிதானோ
இத்துணை துன்பம் ஏன்தான் பெற்றோம் - விதிதானோ

பொழுது புலர்ந்திடப் புள்ளினம் கீச்சிடும் - அற்புதமாம்
அழுதவள் விழியாய் அடிவான் சிவந்திடும் - அற்புதமாம்
தழுவிய தென்றலில் அவிழ்ந்தன மலர்கள் - அற்புதமாம்
விழும்நீர் நதியின் விசையொலி கீதம் -அற்புதமாம்

அன்புடன்
கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jul 30, 2010 6:19 pm

யாதுமானவர்க்கு,

கூறுமிக ஒழுக்க குலமதில் உதித்தனர் - தமிழர்
பேருமிகப் பெற்று பெருத்து வாழ்ந்தனர் - தமிழர்
வேறுவேறு தொழில்கள் விரும்பி செய்தனர் - தமிழர்
ஊருலகம் போற்ற உயர்ந்து வாழ்ந்தனர் - தமிழர்

இப்பாடலில் நான்கு அடிகளிலும் முதற்சீர் மூவசைச்சீராக உள்ளது. நாம் இப்போது எழுதும் பாட்டில் இறுதிச்சீர், தனிச்சொல் தவிர்த்து மற்றைய அனைத்தும் ஈரசைச் சீர்களாக அமைய வேண்டும். தக்கவாறு திருத்துக.

கண்ணீர் துடைக்கக் கைவிரல் கொடுப்பது - நட்பு
எண்ணம் சிறக்க இனியன செய்வது - நட்பு
பண்புக ளெல்லாம் பகிர்ந்து கொள்வது - நட்பு
கண்ணிய உறவினைக் கருத்தினில் ஏற்பது – நட்பு

பாடல் நன்றாக இருக்கிறது.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jul 30, 2010 6:25 pm

kirikasan wrote:ஐயா எனது முயற்சியாக இரண்டு இதோ!!

எத்தனை செய்தார் ஏனிவர் தோற்றார் - விதிதானோ
உத்தமர் நாடும் உயிரு மிழந்தார் - விதிதானோ
எத்தனும் வாழ்வில் ஏய்ப்பவன் வென்றான் - விதிதானோ
இத்துணை துன்பம் ஏன்தான் பெற்றோம் - விதிதானோ

பொழுது புலர்ந்திடப் புள்ளினம் கீச்சிடும் - அற்புதமாம்
அழுதவள் விழியாய் அடிவான் சிவந்திடும் - அற்புதமாம்
தழுவிய தென்றலில் அவிழ்ந்தன மலர்கள் - அற்புதமாம்
விழும்நீர் நதியின் விசையொலி கீதம் -அற்புதமாம்

அன்புடன்
கிரிகாசன்
அருமையாகக் கருத்தோடு எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு. இயன்றவரை அயற்சொல் நீக்கி எழுதுங்கள் பாட்டு இன்னும் மதிப்பு பெறும்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jul 30, 2010 8:46 pm

வணக்கம் அய்யா, நலன் காக்க!

முதற்சீர் முச்சீராயமைந்ததை கவனிக்கத் தவறிவிட்டேன். மன்னிக்க! திருத்தம் செய்துள்ளேன், சரிதானா எனக்கூறுவீர்.

கொள்ளும் ஒழுக்கக் குலமதில் உதித்தனர் - தமிழர்
உள்ளும் பேறெலாம் உயர்வாய் பெற்றனர் - தமிழர்
வெவ்வேறு தொழில்கள் விரும்பிச் செய்தனர் - தமிழர்
இவ்வாறு புகழுடன் இனிது வாழ்ந்தனர் – தமிழர்

அன்புடன்
யாதுமானவள்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 30, 2010 9:06 pm

மரபுப் பா பயிலரங்கம்

வாழ்த்துகள் !!

தீதும் நன்றும் பிறர் தர வாரா மரபுப் பா பயிலரங்கம் - Page 22 154550
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jul 30, 2010 9:47 pm

சகோதரர் கிரி,

அற்புதம்! நீங்கள் எழுதிய இக்கவிதை மிக அற்புதம். நல்ல உவமை.

பொழுது புலர்ந்திடப் புள்ளினம் கீச்சிடும் - அற்புதமாம்
அழுதவள் விழியாய் அடிவான் சிவந்திடும் - அற்புதமாம்
தழுவிய தென்றலில் அவிழ்ந்தன மலர்கள் - அற்புதமாம்
விழும்நீர் நதியின் விசையொலி கீதம் -அற்புதமாம்

அன்பு சகோதரி,
யாதுமானவள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jul 30, 2010 10:21 pm

சகோதரி யாதுமானவள்,
தங்கள் பாராட்டு மன மகிழ்வைத் தந்தது. இயற்கையை அதிகம் ரசிப்பவன் நான். அதனால் கவிதை எழுத உட்கார்ந்தால் நிலவு, மலர், நதி, மரம், கொடி இவைகள் தான் முன்னே ஓடி வருகின்றன. கதைகளாக இருந்தாலும் கவிதைகளாக இருந்தாலும் இயற்கை வர்ணனைகளை ரசித்துப் படிப்பேன். அண்மையில் ஒர் பெரியவர் கம்பராமாயணம் படிக்கும்படி ஆலோசனை கூறினார். கவிதை புனைய உதவும் என்று. நீங்கள் ஏற்கனவே படித்தீர்களோ தெரியாது. ஒன்றிரண்டு பக்கங்கள் பார்த்தேன் மிக அருமை. இந்த தளத்திலேயே உள்ளது பார்க்கவும்.

அன்புடன்
கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jul 30, 2010 11:03 pm

நிலாசகி wrote:மரபுப் பா பயிலரங்கம்

வாழ்த்துகள் !!
வாழ்த்துக்கு நன்றி.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jul 30, 2010 11:09 pm

Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா, நலன் காக்க!

முதற்சீர் முச்சீராயமைந்ததைhf கவனிக்கத் தவறிவிட்டேன். மன்னிக்க! திருத்தம் செய்துள்ளேன், சரிதானா எனக்கூறுவீர்.

கொள்ளும் ஒழுக்கக் குலமதில் உதித்தனர் - தமிழர்
உள்ளும் பேறெலாம் உயர்வாய் பெற்றனர் - தமிழர்
வெவ்வேறு தொழில்கள் விரும்பிச் செய்தனர் - தமிழர்
இவ்வாறு புகழுடன் இனிது வாழ்ந்தனர் – தமிழர்

அன்புடன்
யாதுமானவள்

பாடல் அமைப்பு சரியாக உள்ளது.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jul 30, 2010 11:13 pm

[quote="தமிழநம்பி"]
Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா, நலன் காக்க!

முதற்சீர் முச்சீராயமைந்ததைக் கவனிக்கத் தவறிவிட்டேன். மன்னிக்க! திருத்தம் செய்துள்ளேன், சரிதானா எனக்கூறுவீர்.

கொள்ளும் ஒழுக்கக் குலமதில் உதித்தனர் - தமிழர்
உள்ளும் பேறெலாம் உயர்வாய் பெற்றனர் - தமிழர்
வெவ்வேறு தொழில்கள் விரும்பிச் செய்தனர் - தமிழர்
இவ்வாறு புகழுடன் இனிது வாழ்ந்தனர் – தமிழர்

அன்புடன்
யாதுமானவள்

வெவ்வேறு, இவ்வாறு - மூவசைச்சீர்கள். இவற்றைத் தவிர, பாடல் அமைப்பு சரியாக உள்ளது.
தக்கவாறு திருத்துக.

Sponsored content

PostSponsored content

Page 22 of 50 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 36 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக