புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_rcap 
77 Posts - 45%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_rcap 
55 Posts - 32%
i6appar
மரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_rcap 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 13 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

Page 13 of 50 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 31 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :

  • எழுத்து

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.

அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.

எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.

குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.

புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.

எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.

இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.

அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Jun 07, 2010 8:39 am

அய்யா எனக்கு ஒரு உதவி தேவை. மரபுப் பயிற்சி தவிர எனக்கு இலக்கிய சம்பந்தமான சில சந்தேகங்கள் உண்டு. இங்கு அதை பதிவிட்டால், வேறு தலைப்பு கொண்டு தடம் மாறியதுபோலாகிவிடும். தங்களுக்கு சிரமமில்லையெனில் என் தனி ஈ-மெயில் க்கு பதிலனுப்ப முடியுமா?

இன்றைய சந்தேகம்.

அவ்வைப்பாட்டி "எட்டேகால் லட்சணமே....." பாடலை எந்தப் புலவருக்கு எதிராகப் பாடினார்? (இதில் குழப்பம் என்னவென்றால், ஒரு சிலர் காளமேகப் புலவர் என்கின்றனர், ஒரு சிலர் ஒட்டக்கூத்தர் என்கின்றனர் வேறு சிலரோ கம்பருக்கு எதிராக பாடியது என்கின்றனர்.) இது மட்டுமன்றி இப்பாடல் தோன்றக் காரணமான " ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி... என்னடி சொல்லடி" என்ற வரும் பாடலை முழுவதுமாக அறிய வேண்டுகிறேன்.

அதே போல் 3 அவ்வையார் இருந்ததாகக் கூறப்படுகிறது. வள்ளுவன் காலத்தில் வாழ்ந்த அவ்வை ஆதி அவ்வை என்றும், அதியமான் காலத்து அவ்வை வேறொருவரென்றும், சங்ககாலத்து அவ்வை கம்பர் காலத்து அவ்வையென்றும் சில குறிப்புக்கள் வாயிலாக அறிந்துள்ளேன். இதையும் தாங்கள் விளக்கிக் கூறினால் நலமாக இருக்கும்.

தங்கள் அன்பிற்கு நன்றி
அன்புடன் யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Jun 07, 2010 8:44 am

My ID: yaadhumaanaval@gmail.com

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Jun 07, 2010 10:08 am

யாதுமாகியார்க்கு,

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

நீங்கள் எழுதிய ஈறடி எடுத்துக்காட்டுக்களில் (திருத்தத்தைச் சேர்த்து) எதுகைகள் சரியாக உள்ளன.

அந்த ஈறடிகளைப் பாடல்களாக நோக்காமல் எதுகை அமைப்பு என்ற நோக்கில் மட்டும் பார்த்ததில் என் கருத்து இதுவாகும்.

எதுகைகளில் தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை என மூன்று பிரிவுகள் உண்டு.

சீர் முழுதும் ஒன்றி வரும் (முதற் சீரின் இரண்டாம் எழுத்திலிருந்து அதே எழுத்துக்களே அமைந்து வரும்) எதுகை தலையாகு எதுகை ஆகும். இது முதற் சிறப்புடைய எதுகை எனலாம்.

எடுத்துக்காட்டு :
சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி
முலைவிலங்கிற றென்று முனிவாள் ........

ஒரே எழுத்து (முதல் அடி முதற் சீரின் இரண்டாம் எழுத்தும் அடுத்த அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்தும் ஒரே எழுத்தாக) அமைந்து வரும் எதுகை, இடையாகு எதுகை ஆகும்.
இவ்வகை எதுகையின் சிறப்பு இடையாயதாகும்.

எடுத்துக்காட்டு:
ர முதல எழுத்தெல்லாம் ஆதி
வன் முற்றே உலகு.

பிறவகை எதுகைகள் அனைத்தும் கடையாகு எதுகை எனப்படும்.

தொடர்ந்து கவனித்து வாருங்கள்.தொடர்ந்து எழுதுங்கள்
உங்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுக்கு நன்றி.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Jun 07, 2010 10:36 am

Yaadhumanaval wrote:அய்யா எனக்கு ஒரு உதவி தேவை. மரபுப் பயிற்சி தவிர எனக்கு இலக்கிய சம்பந்தமான சில சந்தேகங்கள் உண்டு. இங்கு அதை பதிவிட்டால், வேறு தலைப்பு கொண்டு தடம் மாறியதுபோலாகிவிடும். தங்களுக்கு சிரமமில்லையெனில் என் தனி ஈ-மெயில் க்கு பதிலனுப்ப முடியுமா?

இன்றைய சந்தேகம்.

அவ்வைப்பாட்டி "எட்டேகால் லட்சணமே....." பாடலை எந்தப் புலவருக்கு எதிராகப் பாடினார்? (இதில் குழப்பம் என்னவென்றால், ஒரு சிலர் காளமேகப் புலவர் என்கின்றனர், ஒரு சிலர் ஒட்டக்கூத்தர் என்கின்றனர் வேறு சிலரோ கம்பருக்கு எதிராக பாடியது என்கின்றனர்.) இது மட்டுமன்றி இப்பாடல் தோன்றக் காரணமான " ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி... என்னடி சொல்லடி" என்ற வரும் பாடலை முழுவதுமாக அறிய வேண்டுகிறேன்.

அதே போல் 3 அவ்வையார் இருந்ததாகக் கூறப்படுகிறது. வள்ளுவன் காலத்தில் வாழ்ந்த அவ்வை ஆதி அவ்வை என்றும், அதியமான் காலத்து அவ்வை வேறொருவரென்றும், சங்ககாலத்து அவ்வை கம்பர் காலத்து அவ்வையென்றும் சில குறிப்புக்கள் வாயிலாக அறிந்துள்ளேன். இதையும் தாங்கள் விளக்கிக் கூறினால் நலமாக இருக்கும்.

தங்கள் அன்பிற்கு நன்றி
அன்புடன் யாதுமானவள்

பொதுவான ஐயங்களுக்கு எனக்குள்ள ஓய்வு நேரத்தைப் பொறுத்து இயன்ற விரைவில் விடையளிப்பேன். அதற்குத் தனிப்பகுதி இருக்க வேண்டும்.
பயிலரங்கப் பகுதியில் பலவற்றை எழுதுவது பயில்கின்றவர்களைக் குழப்ப நேரும்.
தனிமடலில் தொடர்பு கொள்வார்க்கு இயன்ற விரைவில் விடை அளிப்பேன்.
நன்றி.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Jun 07, 2010 10:45 am

அன்புமிக்க வணக்கங்கள் ஐயா,

தங்கள் திருத்தம் கண்டு மனம் பூரிக்கிறது.

தலையாகு எதுகை

ள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வாசித்தேன்
வெள்ளத்தில் மூழ்கிடாது நான்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Jun 08, 2010 9:07 am

காலை வணக்கம் அய்யா,

தங்கள் தனிமடல் கிடைக்கப் பெற்றால் மகிழ்வேன்.

அன்புகலந்த நன்றிகளுடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Jun 09, 2010 6:06 pm

15. வெண்டாழிசை 2.

நாம் அடுத்து எழுத இருக்கும் பாடல் வெண்தாழிசையில் இன்னொரு வகையாகும்.

பெயரைப் பற்றிக் கவலைப்பட வேண்டா!

இந்தப்பெயர் ஏன் இட்டனர் என்பது பற்றிப் பிறகு நாம் தெரிந்து கொள்ளலாம்.

சரி, இப்பாடலை எப்படி எழுத வேண்டும் என்று பார்ப்போம்.

1. இதுவும் மூன்றடிப் பாடலே.

2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே.

3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டும்.

4. கடைசிச் சீர், ஓரசைச் சீராக நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.

அவ்வளவே!

எடுத்துக்காட்டு :

நல்லார் போன்று நாட்டில் தோன்றி

தொல்லை எல்லாம் பின்னால் செய்யும்

புல்லர் இங்கே உண்டு.

இன்னொன்று :

அன்பு பண்பும் ஆழ்ந்த ஞானம்

நன்று மின்ன நாமும் வாழ

என்றும் நன்றே எண்ணு.

தயங்காமல் எழுதுங்கள். எழுத முயன்றால் எளிதில் வரும்.

பிழை நேரின் திருத்திக் கொள்ளலாம்.

எழுதத் தொடங்குக.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Jun 11, 2010 11:17 pm

தமிழில் பலவற்றைக் கற்பதற்கு உதவிடும் தங்கள் சேவைக்கு நன்றிகள் ஐயா!

எனது முயற்சி வெண்டாழிசையில்.

வெந்த உள்ளம் நீவும் கைபோல்
தென்றல் போன்ற மென்மைப் பேச்சால்
எந்தன் உள்ளம் போச்சு!
புன்னகை

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 12, 2010 8:55 am

வெண்டாழிசை பற்றி நான் படித்த சில பாடல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்!

மூன்றடி யாயீற் றடிமுச் சீராய்
வருநவு மொருபொருண் மேன்மூன் றடுக்கி
வருநவும் வெள்ளொத் தாழிசை யாகும்.

நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யார்
அன்பு வேண்டு பவர்.

அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
துன்னான் றுறந்து விடல்.

அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
துன்னான் றுறந்து விடல்.

ஏடீ யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
கூடா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
நீடான் றுறந்து விடல்.

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Jun 14, 2010 9:46 pm

வழிப்போக்கன் அவர்களுக்கு,

அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.

பாராட்டுகிறேன்.

பாடலின் இறுதிச்சீர் போச்சு என்பது கொச்சைச் சொல்லாக அமைந்துவிட்டதால் கீழ்க்காணும் மாற்றம் செய்யலாம்.
நீங்கள் எழுதிய பாடல் இலக்கணப்படி சரியானதே.

வெந்த உள்ளம் நீவும் கைபோல்
தென்றல் போன்ற மென்மைப் பேச்சை
என்றும் உள்ளத் தேந்து.

முதலில் எழுதும் போதே மிகவும் நன்றாக எழுதியதற்கு மறுபடியும் பாராட்டுகிறேன்.
தொடர்ந்து எழுதுக.

Sponsored content

PostSponsored content

Page 13 of 50 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 31 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக