புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
24 Posts - 53%
heezulia
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
14 Posts - 31%
prajai
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
1 Post - 2%
Barushree
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
1 Post - 2%
nahoor
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
78 Posts - 73%
heezulia
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
4 Posts - 4%
prajai
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_m10ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Feb 28, 2010 5:45 pm

கேள்வி : ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் அறுவை சிகிட்சையில் பிறந்துள்ளன. இப்போது அந்த பெண்ணின் ஆரோக்யத்தை கருத்தில் கொண்டு நிரந்தர கருத்தடை செய்யலாமா..? பல அறுவை சிகிட்சை செய்வது பெண்களுக்குத் தொல்லைக் கொடுக்குமா..? கருத்தடைக்கு பிறகு பெண்களின் ஆரோக்யத்தில் பாதிப்பு ஏற்படுமா..?
எதெற்கெடுத்தாலும் அறுவை சிகிட்டை என்ற காலமாகிவிட்டது. மருத்துவர்களின் பொருப்பின்மையும், பணம் பண்ண வேண்டும் என்ற பேராசையுமே அறுவை சிகிட்சை என்ற மருத்துவ நோயை வேகமாக வளர்த்துக் கொண்டிருக்கின்றது என்று மனித உரிமையாளர்களின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தாலும் இந்த நோய் என்னவோ குறைந்தபாடில்லை.

பொதுவாக கர்ப்பப்பையில் எத்தகைய கோளாரும் இல்லாமலிருக்கும் போது அவற்றை நீக்குவது ஹராம். இனியும் குழந்தை உருவாகினால் அறுவை சிகிட்சையின் மூலமே பெற்றெடுக்க வேண்டி வரும் அதை பெண்ணால் - மனைவியால் - தாங்க முடியாது என்று கணவன் நினைத்தால் அல்லது மனைவி அத்தகைய நிலையை உணர்ந்தால் அல்லது மருத்துவர் அவ்வாறு கூறினால் அப்போது கூட பாதுகாப்பான முறையில் நடந்து கொள்ள முடியும். நிரோத், காப்பர்டி போன்ற கருத்தடை சாதனங்கள் இன்றைக்கு பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டன. டாக்டரின் ஆலோசனைப்படி அவற்றை பயன்படுத்தலாம். மனைவியின் கர்ப்பப்பையை நீக்கி விட வேண்டும் என்கிற அவசியமில்லை.
அல்லது கர்ப்பப்பையை முழுவதும் நீக்காமல் 8 முதல் 14 செ.மீ இருக்கும் கருவரைக் குழாயின் இடையில் இரண்டு செ.மீ வெட்டி எடுப்பதன் மூலம் - விந்தணுவை கரு முட்டையுடன் சேராமல் தடுப்பதன் மூலம் - குழந்தை பிறப்பை தள்ளிப் போடலாம். மீண்டும் குழந்தை தேவை எனும் நிலை வந்தால் வெட்டிய பகுதியை இணைத்து கருவை உருவாக்கிக் கொள்ளலாம். (ஆதாரம்: மகப்பேறு மருத்துவர் எஸ். ஞான சௌந்தரியின் மருத்துவ பதில்கள்)
நோய் தாக்காமல் நல்ல நிலையில் இருக்கும் கருப்பை பெண்களின் ஆரோக்யத்தை பல வழிகளில் தீர்மானிக்கிறது. கருப்பை நீக்கப்பட்டால் பெண்கள் ஆரோக்யமாக இருப்பார்கள் என்று எந்த மருத்துவமும் சொல்லவில்லை. மாறாக அதன் கெடுதியையே மருத்துவம் அறிவிக்கிறது. கருப்பையுடன் சேர்த்து சினைப்பையும் அகற்றப்படும் போது அவை சுரக்கும் இயக்கு நீர்கள் திடீரென்று தடைப்பட்டு விடுவதால் படபடப்பு, மூச்சு திணரல், உடம்பில் அதிகமான சூடு, ஓயாத தலைவலி, தூக்கமின்மை, முட்டுவலி போன்றவை ஏற்படும். இந்த வியாதிகளை போக்க அடுத்தக் கட்ட சிகிட்சைக்கு தயாராக வேண்டும். அந்த சிகிட்சையில் வேறுவித பின் விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் நாம் பரிசீலிக்க வேண்டும். கருவரை சார்ந்த நோய்கள் (கட்டி, புற்று நோய் போன்றவை) வந்து அது பெண்ணை இடையூறு படுத்தினால் மட்டுமே - தகுந்த மருத்துவரின் ஆலோசனைப்படி - கருப்பையை நீக்கலாம். நிர்ப்பந்தம் என்ற பொதுவான அடிப்படையில் இஸ்லாம் இதை அனுமதித்து விடும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 27, 2010 10:07 am

பகிர்வுக்கு நன்றி மாமு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 10:33 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Sun Jun 27, 2010 11:34 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் ........ Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக