புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Punch  பாலா....!!! - Page 2 Poll_c10Punch  பாலா....!!! - Page 2 Poll_m10Punch  பாலா....!!! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
Punch  பாலா....!!! - Page 2 Poll_c10Punch  பாலா....!!! - Page 2 Poll_m10Punch  பாலா....!!! - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
Punch  பாலா....!!! - Page 2 Poll_c10Punch  பாலா....!!! - Page 2 Poll_m10Punch  பாலா....!!! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

Punch பாலா....!!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat Feb 27, 2010 12:01 am

First topic message reminder :

(ஒவ்வொரு டயலாக் முடிந்ததும் ரஜினி சிரிப்பது போல் நினைத்துக்கொள்ளவும்
...எச்சரிக்கை:கொடுமையாக இருக்கும்)..

1. புள்ளிமானுக்கு உடம்பு முழுக்க புள்ளி இருக்கும் ஆனா
கன்னுக்குட்டிக்கு உடம்பு முழுக்க கண்ணு இருக்காது...

2. பால் - ல பால்கோவா பண்ணலாம் ஆனா
ரசத்தில ரசகுல்லா பண்ண முடியாது...

3. பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவ பாஸ்போர்ட்ல ஒட்டலாம் ஆனா
ஸ்டாம்ப் சைஸ் ஃபோட்டோவ ஸ்டாம்ப்ல ஒட்ட முடியாது..

4. சொறி நாய் கிட்ட சொறி இருக்கும்
வெறி நாய் கிட்ட வெறி இருக்கும் ஆனா
தெரு நாய் கிட்ட தெரு இருக்காது...

5. தண்ணிக்குள்ள கப்பல் போனா ஜாலி ஆனா
கப்பலுக்குள்ள தண்ணி போனா காலி...

இதே கொஞ்சம் மாத்தி
தண்ணிக்குள்ள மனுஷன் போனா காலி ஆனா
மனுஷனுக்குள்ள தண்ணி போனா ஜாலி...

6. பணம் வரும் போகும்
பதவி வரும் போகும்
காதல் வரும் போகும் ஆனா
எய்ட்ஸ் வரும் போகாது...

7. தூங்கறதுக்கு முன்னாடி தூங்கப்போறேன்னு சொல்லலாம்
ஆனா எந்திரிக்கிறதுக்கு முன்னாடி எந்திரிக்கப்போறேன்னு சொல்ல முடியாது...

8. பவர் க்ளாஸ்ஸ ஃப்ரிட்ஜ்க்குள்ள வச்சா அது கூலிங் கிளாஸ் ஆகாது
அதே மாதிரி பன்னீர் சோடாவ வாஷிங் மிஷின் ல போட்ட வாஷிங் சோடா ஆகாது...

எப்படி? ஹையோ !!! ஹையோ !!!





செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 27, 2010 10:18 pm

7. தூங்கறதுக்கு முன்னாடி தூங்கப்போறேன்னு சொல்லலாம்
ஆனா எந்திரிக்கிறதுக்கு முன்னாடி எந்திரிக்கப்போறேன்னு சொல்ல முடியாது...


Punch  பாலா....!!! - Page 2 56667

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 27, 2010 10:28 pm

(ஒவ்வொரு டயலாக் முடிந்ததும் ரஜினி சிரிப்பது போல் நினைத்துக்கொள்ளவும்
...எச்சரிக்கை:கொடுமையாக இருக்கும்)

5. தண்ணிக்குள்ள கப்பல் போனா ஜாலி ஆனா
கப்பலுக்குள்ள தண்ணி போனா காலி...

.
ha ha ha haaaaaaaaaaaaa haaaaaaaaaaaa


இதே கொஞ்சம் மாத்தி
தண்ணிக்குள்ள மனுஷன் போனா காலி ஆனா
மனுஷனுக்குள்ள தண்ணி போனா ஜாலி..



ha ha haaaaa haaaaa

Punch  பாலா....!!! - Page 2 56667 Punch  பாலா....!!! - Page 2 56667 Punch  பாலா....!!! - Page 2 56667 Punch  பாலா....!!! - Page 2 56667 Punch  பாலா....!!! - Page 2 56667

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Mar 01, 2010 11:06 am

சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 01, 2010 11:45 am

Punch  பாலா....!!! - Page 2 Icon_eek Punch  பாலா....!!! - Page 2 230655

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 01, 2010 11:48 am

தலயே ஓடுறப்ப நமக்கு என்ன வேலை இங்க Punch  பாலா....!!! - Page 2 230655

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Mar 01, 2010 12:04 pm

இதே கொஞ்சம் மாத்தி
தண்ணிக்குள்ள மனுஷன் போனா காலி ஆனா
மனுஷனுக்குள்ள தண்ணி போனா ஜாலி...


Punch  பாலா....!!! - Page 2 677196



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Mar 01, 2010 2:01 pm

Punch  பாலா....!!! - Page 2 705463 Punch  பாலா....!!! - Page 2 705463

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 03, 2010 6:35 pm

யமுனாஸ் wrote:

தண்ணிக்குள்ள மனுஷன் போனா காலி ஆனா
மனுஷனுக்குள்ள தண்ணி போனா ஜாலி...



Punch  பாலா....!!! - Page 2 677196 Punch  பாலா....!!! - Page 2 677196

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக