புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
429 Posts - 48%
heezulia
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
29 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10கவிதை அந்தாதி. - Page 13 Poll_m10கவிதை அந்தாதி. - Page 13 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

Page 13 of 38 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 25 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!

இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....

இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!

அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 13 733974

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 12:05 pm

kalaimoon70 wrote:இருக்கிறேன்!இன்னும்

வாழ்க்கை வாழ துடுக்கிறேன்!
வாழ்வு ஒரு வரம்!
வாழும் போது புரியும்!
துயரம்,வரும்,போகும்,
எல்லாம், வரம்,என நினைக்கும்,
மனம்,கிடைத்தால் போதும்,
தவமாய் மாறும் குணம்,
வரம், வரம்,தானாய் வரும்!

தானாய் வரும் என்று
காத்திருந்தான் திண்ணையிலே...
போனால் வராது என்று
நினைக்கவில்லை மனதினிலே...
யானைக்கு ஒர் காலமென்றால்
பூனைக்கு ஓர் காலமென்றும்
கற்பனையை எண்ணத்தில் சுமந்து
பூத்திருந்தான் நல்ல வாய்ப்பிற்கு...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 17, 2010 5:09 am

வாய்ப்பிற்கு திரையுலகில் பஞ்சமெனில்
திரை மறைவில் கள்ளச் சாமிக்கோ வாய்ப்புத்தான்
தேடிவரும் தென்றல் வர கதவு திறப்பார்
தேடி வரும் நட்சத்திரத்துடன்
கதவிற்குள் தாள்பாள் போடுவார்.... கவிதை அந்தாதி. - Page 13 Icon_lol கவிதை அந்தாதி. - Page 13 Icon_lol

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 13 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 17, 2010 5:41 am

valippokkan wrote:வாய்ப்பிற்கு திரையுலகில் பஞ்சமெனில்
திரை மறைவில் கள்ளச் சாமிக்கோ வாய்ப்புத்தான்
தேடிவரும் தென்றல் வர கதவு திறப்பார்
தேடி வரும் நட்சத்திரத்துடன்
கதவிற்குள் தாள்பாள் போடுவார்.... கவிதை அந்தாதி. - Page 13 Icon_lol கவிதை அந்தாதி. - Page 13 Icon_lol

போடுவார் ஜெயிலில் போடுவார்
இவரை சிலகாலம் போடுவார்
வருவார் வெளியில் வருவார் - மீண்டும்
மக்களுடன் உலா(வி) வருவார்.
இவர் மட்டும் அல்ல
இவரை போல் ஆயிரம்
பேர் உலகில் கடவுளாய்
பெரும் மதிப்புடன் தோன்றுவார்.
மக்கள் என்பவர்கள்
மாக்களாய் இருக்கும்வரை.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 17, 2010 6:16 am

இருக்கும் வரைதான் உன்னை
உலகம் தேடும்
ஒன்றும் இல்லை யென்றால்
ஊரே உன்னை ஏசும்!

காய்க்கும் வரைதான்
மரத்தைப் பறவை தேடும்
கனி முடிந்து போனால்
வேறு இடமது நாடும்..!

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 13 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 17, 2010 6:26 am

valippokkan wrote:இருக்கும் வரைதான் உன்னை
உலகம் தேடும்
ஒன்றும் இல்லை யென்றால்
ஊரே உன்னை ஏசும்!

காய்க்கும் வரைதான்
மரத்தைப் பறவை தேடும்
கனி முடிந்து போனால்
வேறு இடமது நாடும்..!

நாடும் நடமாடும்
பாடும் பண்பாடும்
சீரும் சிறப்பும்
பேறும் நற்பேறும்
மதிப்பும் வெகுமதிப்பும்
நாள்தோறும் வாழ்நாள்தோறும்
அன்னையே உனக்கு
நான் வாங்கி சேர்த்திடுவேன்.

selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Wed Mar 17, 2010 10:28 am

சேர்த்திடுவேன் சொத்து
சொற்பொழிவு ஆற்றி
பார்த்திடுவேன் காசு
பாதபூஜை ஏற்று
காத்திடுவேன் துறவு
கன்னியரை மேய்த்து
நித்தியானந்தம் எல்லாம் நித்தியானந்தம் கவிதை அந்தாதி. - Page 13 755837

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 17, 2010 10:44 am

selvibabu wrote:சேர்த்திடுவேன் சொத்து
சொற்பொழிவு ஆற்றி
பார்த்திடுவேன் காசு
பாதபூஜை ஏற்று
காத்திடுவேன் துறவு
கன்னியரை மேய்த்து
நித்தியானந்தம் எல்லாம் நித்தியானந்தம் கவிதை அந்தாதி. - Page 13 755837

நித்தி ஆனந்தம்
உன் ஆனந்தத்திற்காய்
தூய பணிக்கு மாசுகற்பித்தாய்
துறவியானாலும் நீயும் மனிதனல்லவா
உன்காமம் தீர்க்க நடிகை துணை
நடிகையால் நடிகர்களெல்லாம் பகை.... கவிதை அந்தாதி. - Page 13 56667

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 18, 2010 6:53 am

haseem_mhm wrote:

நித்தி ஆனந்தம்
உன் ஆனந்தத்திற்காய்
தூய பணிக்கு மாசுகற்பித்தாய்
துறவியானாலும் நீயும் மனிதனல்லவா
உன்காமம் தீர்க்க நடிகை துணை
நடிகையால் நடிகர்களெல்லாம் பகை.... கவிதை அந்தாதி. - Page 13 56667

(மன்னன்)

பகையென்று போரிட வந்தவன்
படைகளத்திலே புகையென்று
புழுதியென்று மாண்டு புதைந்திட
வாகையெனும் மலர்சூடி வீதியினிலே
வெற்றிவாகை என்னும் புகழ்சூடி
நாட்டினிலே வலம்வந்திட கண்டேனே...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Mar 18, 2010 8:28 am

கண்டேனே காலமது கரைந்தே போகிறதே
வேண்டாத போதும் வந்திடும் முதுமையிலும்
எனதன்பும் உனைச் சேர்ந்தே தொடர்ந்திடும்
எப்போதும் எனை ஏற்பாயா...? கவிதை அந்தாதி. - Page 13 599303

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 13 Avatar15523pf0
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Mar 19, 2010 6:23 am

ஏற்பாயா?
அன்போடு அறிவு தந்து
காத்திட்ட உன் அன்னையை
எண்ணி பார்ப்பாயா?
உயிர் இல்லா இந்த முதியோர் இல்லத்தில்
இன்னும் என்னை வாட வைப்பாயா?
மீண்டும் உன் சேவகி போல உன் வாசலுக்கு
வருகிறேன் மகனே
கூழோ கஞ்சியோ வேண்டாம்
உன் முகம் பார்த்தாலே போதும்

Sponsored content

PostSponsored content

Page 13 of 38 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 25 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக