புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவையாக வேண்டும்....
Page 7 of 23 •
Page 7 of 23 • 1 ... 6, 7, 8 ... 15 ... 23
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
முட்டை
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!
![பாவையாக வேண்டும்.... - Page 7 Hatching](https://2img.net/h/3.bp.blogspot.com/_SlwG3VQBQEE/S4XKDrQhuEI/AAAAAAAAAYs/dYL7CWt7BeM/s1600/hatching.jpg)

இளமாறன் wrote:
அருமை அருமை![]()
நன்றி இளமாறன்
![பாவையாக வேண்டும்.... - Page 7 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![பாவையாக வேண்டும்.... - Page 7 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![பாவையாக வேண்டும்.... - Page 7 Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Appukutty wrote:valippokkan
அருமையாக கவிதை எழுதுறீங்கள்
வாழ்த்துக்கள்
நன்றி அப்புக் குட்டி
![பாவையாக வேண்டும்.... - Page 7 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![பாவையாக வேண்டும்.... - Page 7 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![பாவையாக வேண்டும்.... - Page 7 Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
இது ஒரு சிறிய
முயற்சியாக தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம். எனும் மூன்று இனத்தில்
ஓரின எழுத்துக்களை மட்டுமே கொண்டு ஒரு பாவில் எழுதிடும் முயற்சி
முதலில்
வல்லினமான கு,சு டு,து,பு,று
![பாவையாக வேண்டும்.... - Page 7 015copyd1](https://2img.net/r/ihimizer/img33/7550/015copyd1.jpg)
பற்றுதே பற்றிது பற்றிப் பிறகு
சிறகு சிறைபடப் போற்றுது -சித்துக்
குறுடு சிறப்பொடு பித்துப் பிடித்துப்
பிதற்றப் பிறப்புக் கொடிது..!
ஆசா பாசங்களானது எம்மைப் பற்றும் போது
அதற்கு நாம் அடிமையாகி அதுவே நல்லதெனப் போற்றுவோம்... அதிலிருந்து
விடுபடமுடியாது மூளை அம்மாயைக்குள் அமிழ்ந்து படும் துன்பத்தினால்
பிறப்பானது கொடியதாகும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![பாவையாக வேண்டும்.... - Page 7 Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
valippokkan wrote:
இது ஒரு சிறிய முயற்சியாக தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம். எனும் மூன்று இனத்தில் ஓரின எழுத்துக்களை மட்டுமே கொண்டு ஒரு பாவில் எழுதிடும் முயற்சி
முதலில்
வல்லினமான கு,சு டு,து,பு,றுஆசா பாசங்களானது எம்மைப் பற்றும் போது
அதற்கு நாம் அடிமையாகி அதுவே நல்லதெனப் போற்றுவோம்... அதிலிருந்து
விடுபடமுடியாது மூளை அம்மாயைக்குள் அமிழ்ந்து படும் துன்பத்தினால்
பிறப்பானது கொடியதாகும்...
பயிற்சியும் தங்களின் முயற்சியும் அருமை...
![பாவையாக வேண்டும்.... - Page 7 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பாவையாக வேண்டும்.... - Page 7 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
அடுத்து மெல்லினம்
ஞ,ங,ந,ண,ம.ன.
![பாவையாக வேண்டும்.... - Page 7 02copyz1](https://2img.net/r/ihimizer/img12/1790/02copyz1.jpg)
மண்ணும் மணமும் மினமென்னும் முன்னமே
நின்னை நினைமனம் மின்னுமே - நம்மின
மனைமணி மன்னனும் மானமே மேன்மை
மனமென்னும் ஞானமும் நீ..!

நாட்டை
மக்களை எண்ணுவதன் போதெல்லாம் உனதெண்ணம்தான் முன்னே வரும் நம்குடி மக்களின் மன்னன் போன்றவனும் இனமானம்மிக்கவனும் நீ!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![பாவையாக வேண்டும்.... - Page 7 Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
valippokkan wrote:அடுத்து மெல்லினம்
ஞ,ங,ந,ண,ம.ன.
நாட்டை
மக்களை எண்ணுவதன் போதெல்லாம் உனதெண்ணம்தான் முன்னே வரும் நம்குடி மக்களின் மன்னன் போன்றவனும் இனமானம்மிக்கவனும் நீ!
மெல்லிய மனம் நல்கிய மன்னனுக்கு
மெல்லினம் மீதும் மதிபாடினாய்...
மெல்லினமும் மெல்லியதாய்
முகத்தில் மலர்ந்ததோ?
![பாவையாக வேண்டும்.... - Page 7 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பாவையாக வேண்டும்.... - Page 7 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பாவையாக வேண்டும்.... - Page 7 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![பாவையாக வேண்டும்.... - Page 7 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![பாவையாக வேண்டும்.... - Page 7 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![பாவையாக வேண்டும்.... - Page 7 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
இடையினம்
ய,ர,ல,வ,ழ,ள
![பாவையாக வேண்டும்.... - Page 7 18copy1](https://2img.net/r/ihimizer/img16/6051/18copy1.jpg)
விழியால் வரைவாய் வழியை விரைவாய்
விழியாள் வலையாய் யலைய - விழுவாய்
உயிராய் யெழுவாய் ரவியாய் யொளிர்வாய்
வளர்வாய் விரவியே வாழ்வு..!

விழி வழி காட்டும்
பாதையில் போவாய்... பெண்ணின் வலையில் வீழ்ந்து புத்துயிர் வந்ததாய் எழுந்து
சிறப்புடன் திகழ்ந்து எல்லோருடனும் இணைந்த வாழ்வு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![பாவையாக வேண்டும்.... - Page 7 Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
உங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி வாசன், இவை முன்னர் எழுதியது இன்னும் எழுதிடும் ஆசை அதிகம் நீங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றிகள் ![பாவையாக வேண்டும்.... - Page 7 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![பாவையாக வேண்டும்.... - Page 7 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![பாவையாக வேண்டும்.... - Page 7 Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
valippokkan wrote:
முட்டை
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!
அருமையான கவிதை வழிப்போக்கன். இது எப்படி இத்தனை நாள் என் கண்ணில் படாமல் போனது. நல்ல கவி. இதிலிருந்தே தாண்டாமல் நிற்கிறது என் நெஞ்சம். அடுத்தடுத்த கவிதையையும் படித்துவிட்டு கருத்து (வாழ்த்து) கூறுவேன்.
![பாவையாக வேண்டும்.... - Page 7 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![பாவையாக வேண்டும்.... - Page 7 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
Page 7 of 23 • 1 ... 6, 7, 8 ... 15 ... 23
Similar topics
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 23
|
|