புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
51 Posts - 44%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
2 Posts - 2%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
417 Posts - 49%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
283 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
28 Posts - 3%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 15 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....

Page 15 of 23 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :

முட்டை

வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!

சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!

செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!

பாவையாக வேண்டும்.... - Page 15 Hatching

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 28, 2010 12:18 am

valippokkan wrote:சுயம் + நலம்

நட்டு வைத்த பூச்செடிக்கு
பாத்தி கட்டி
பசளை இட்டு நீர் விடுவேன்!
துளிர்விடும் அரும்பு பார்த்து
என்முகம் மலர்வேன்.....!

காட்டு வழி போகையிலும்
பல செடிகள் பார்ப்பேன்!
தானாய் முளைகளிட்டு
பரந்து வளர்ந்து நிக்கும்....!

நான் வைத்த செடிக்குமட்டும்
நான்தான் நீர் விடணும்
நெருப்பு வெயில் கண்டால்....
முகமெல்லாம் வாடிநிற்கும்!
அதற்கும் நான் தான்
நிழல் தரணும்..!

என்றாலும் வளர்க்கின்றேன்
அச்செடியை-
என் வீட்டின் அண்டையிலே!

வளர்ந்த பின்னால் ...
கனிதரும் என்றும் !
களைத்தபின்னால் - நான்
இளைப்பாற இடந்தருமென்றும்...!

பாவையாக வேண்டும்.... - Page 15 U6jwrsr3lxaydjitcaua

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாவையாக வேண்டும்.... - Page 15 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Mar 28, 2010 12:21 am

ஐயோ அருமையான வரிகள். பாவையாக வேண்டும்.... - Page 15 677196 பாவையாக வேண்டும்.... - Page 15 677196 பாவையாக வேண்டும்.... - Page 15 677196

பாவையாக வேண்டும்.... - Page 15 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 28, 2010 12:42 am

valippokkan wrote:சுயம் + நலம்

நட்டு வைத்த பூச்செடிக்கு
பாத்தி கட்டி
பசளை இட்டு நீர் விடுவேன்!
துளிர்விடும் அரும்பு பார்த்து
என்முகம் மலர்வேன்.....!

காட்டு வழி போகையிலும்
பல செடிகள் பார்ப்பேன்!
தானாய் முளைகளிட்டு
பரந்து வளர்ந்து நிக்கும்....!

நான் வைத்த செடிக்குமட்டும்
நான்தான் நீர் விடணும்
நெருப்பு வெயில் கண்டால்....
முகமெல்லாம் வாடிநிற்கும்!
அதற்கும் நான் தான்
நிழல் தரணும்..!

என்றாலும் வளர்க்கின்றேன்
அச்செடியை-
என் வீட்டின் அண்டையிலே!

வளர்ந்த பின்னால் ...
கனிதரும் என்றும் !
களைத்தபின்னால் - நான்
இளைப்பாற இடந்தருமென்றும்...!

உங்களின் கவிதை அருமை... பாவையாக வேண்டும்.... - Page 15 678642 பாவையாக வேண்டும்.... - Page 15 678642

//செடியை நீ நாட்டி
சிறப்பாய் அது வளர
சிந்தனைக்கு கவிதர
காரணம் என்னமோ!

காலங்கள் கடந்து போகும்
கதிரவன் தினமும் தோன்றும்
களக்கத்தில் நீ வரைந்த
கடைசி வரியின்
கருவும் நான் அறிவேன்.//

சம்ஸ்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 1:02 am

valippokkan wrote:
நெஞ்சே நீ நில்லு!

பாவையாக வேண்டும்.... - Page 15 Floatinheartshn9

நெஞ்சே நீ நில்லு
இனி போகுமிடம்
ஏது சொல்லு..?

கனவுகளில் வாழ்கின்றாய்
கற்பனையில் மாழ்கின்றாய்
நினைவுகளில் சாகின்றாய்
நான் போகுமிடம் போக
ஏனோ முரண்டு பிடிக்கின்றாய்...?

கண்ணிமைக்கும் நேரத்தில்
காததூரம் போகின்றாய் -நான்
முன்நோக்கிப் போகையில்
நீயோ பின்னோக்கிப் போகின்றாய்....
இருக்கும் இடம் விட்டு
எங்கே நீ போகின்றாய்....?

நாம் போகுமிடம் போக
உனை நானும்
எனை நீயும் கூட்டிச்செல்ல
நெஞ்சே நீ நில்லு.....!

அருமை அருமை பாவையாக வேண்டும்.... - Page 15 677196 பாவையாக வேண்டும்.... - Page 15 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாவையாக வேண்டும்.... - Page 15 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 1:04 am

valippokkan wrote:சுயம் + நலம்

நட்டு வைத்த பூச்செடிக்கு
பாத்தி கட்டி
பசளை இட்டு நீர் விடுவேன்!
துளிர்விடும் அரும்பு பார்த்து
என்முகம் மலர்வேன்.....!

காட்டு வழி போகையிலும்
பல செடிகள் பார்ப்பேன்!
தானாய் முளைகளிட்டு
பரந்து வளர்ந்து நிக்கும்....!

நான் வைத்த செடிக்குமட்டும்
நான்தான் நீர் விடணும்
நெருப்பு வெயில் கண்டால்....
முகமெல்லாம் வாடிநிற்கும்!
அதற்கும் நான் தான்
நிழல் தரணும்..!

என்றாலும் வளர்க்கின்றேன்
அச்செடியை-
என் வீட்டின் அண்டையிலே!

வளர்ந்த பின்னால் ...
கனிதரும் என்றும் !
களைத்தபின்னால் - நான்
இளைப்பாற இடந்தருமென்றும்...!

பாவையாக வேண்டும்.... - Page 15 677196 பாவையாக வேண்டும்.... - Page 15 677196

செடி வளர்ப்பது சுய நலமா பொது நலமா ?

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாவையாக வேண்டும்.... - Page 15 Ila
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun Mar 28, 2010 2:19 am

தங்கள் தென்னைக்கவியும் தென்றல் கவியும் மிகவும் மனம் கவர்ந்தது…சிந்தனை சிறப்பாகவுள்ளது…எனக்கு பொறாமையாக
உள்ளது உங்களின் கற்பனை வளத்தையும் கருத்துச்செறிவையும்
பார்க்கும் போது…என் வாழ்த்துக்கள் வழிப்போக்கன்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 28, 2010 6:21 am

ஹனி wrote:

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஹனி பாவையாக வேண்டும்.... - Page 15 678642 பாவையாக வேண்டும்.... - Page 15 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 15 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 28, 2010 6:22 am

Appukutty wrote:

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அப்புக்குட்டி பாவையாக வேண்டும்.... - Page 15 678642 பாவையாக வேண்டும்.... - Page 15 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 15 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 28, 2010 6:23 am

எஸ்.அஸ்லி wrote:ஐயோ அருமையான வரிகள். பாவையாக வேண்டும்.... - Page 15 677196 பாவையாக வேண்டும்.... - Page 15 677196 பாவையாக வேண்டும்.... - Page 15 677196

பாவையாக வேண்டும்.... - Page 15 Icon_smile நன்றி அஸ்லி பாவையாக வேண்டும்.... - Page 15 678642 பாவையாக வேண்டும்.... - Page 15 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 15 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 28, 2010 6:25 am

சம்ஸ் wrote:

உங்களின் கவிதை அருமை... பாவையாக வேண்டும்.... - Page 15 678642 பாவையாக வேண்டும்.... - Page 15 678642

//செடியை நீ நாட்டி
சிறப்பாய் அது வளர
சிந்தனைக்கு கவிதர
காரணம் என்னமோ!

காலங்கள் கடந்து போகும்
கதிரவன் தினமும் தோன்றும்
களக்கத்தில் நீ வரைந்த
கடைசி வரியின்
கருவும் நான் அறிவேன்.//

சம்ஸ்

நன்றி சம்ஸ் உங்கள் பதில் கவிதையும் அருமை பாவையாக வேண்டும்.... - Page 15 678642 பாவையாக வேண்டும்.... - Page 15 678642 பாவையாக வேண்டும்.... - Page 15 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 15 Avatar15523pf0
Sponsored content

PostSponsored content

Page 15 of 23 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக