புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10 
2 Posts - 4%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10 
32 Posts - 86%
வேல்முருகன் காசி
பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 19 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....


   
   

Page 19 of 23 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21, 22, 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 19 Hatching


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat May 08, 2010 3:47 am

மிக்க நன்றிகள் அண்ணா, மணி, அப்பு அன்பு மலர் நன்றி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 19 Avatar15523pf0
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 08, 2010 3:50 am

வழிப்போக்கன் wrote:மிக்க நன்றிகள் அண்ணா, மணி, அப்பு அன்பு மலர் நன்றி

என்ன சார் இப்போவெல்லாம் ஆளையே காணோம் கடும் வேலையா சோகம்



பாவையாக வேண்டும்.... - Page 19 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat May 08, 2010 4:02 am

அப்புகுட்டி wrote:
வழிப்போக்கன் wrote:மிக்க நன்றிகள் அண்ணா, மணி, அப்பு அன்பு மலர் நன்றி

என்ன சார் இப்போவெல்லாம் ஆளையே காணோம் கடும் வேலையா சோகம்

அன்பான உங்கள் விசாரிப்பிற்கு நன்றிகள் அப்பு, வேலைகள் கொஞ்சம் அதிகமானாலும் ஈகரை வருவதுண்டு, சிலநேரம் பதிவுகளின்றி வாசிப்பதோடு போய்விடுவேன். புன்னகை



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 19 Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 7:11 am

சிறப்பான கவிதைகளை வழங்கி வரும் வழிப்போக்கனுக்கு வாழ்த்துகள்!



பாவையாக வேண்டும்.... - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed May 12, 2010 4:35 am

சிவா wrote:சிறப்பான கவிதைகளை வழங்கி வரும் வழிப்போக்கனுக்கு வாழ்த்துகள்!

மிக்க நன்றி சிவா நன்றி அன்பு மலர்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 19 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed May 12, 2010 4:49 am

//(நான்)மோதி வீழும் இடங்களில்
தாங்கிக் கொள்ளக்
கரமொன்று - எனக்காகக்
கிடைத்து விடக் கூடாதா..??//

நாங்கள் இருக்கின்றோம் உங்களை தாங்கி பிடிக்க...

வரிகள் அனைத்தும் அருமை... வாழ்த்துகள்... பாவையாக வேண்டும்.... - Page 19 677196 பாவையாக வேண்டும்.... - Page 19 677196 பாவையாக வேண்டும்.... - Page 19 677196 பாவையாக வேண்டும்.... - Page 19 678642 பாவையாக வேண்டும்.... - Page 19 678642 பாவையாக வேண்டும்.... - Page 19 154550

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed May 12, 2010 5:44 am

பாவையாக வேண்டும்.... - Page 19 33copyh



பாவையாக வேண்டும்.... - Page 19 HARTBEATபாவையாக வேண்டும்.... - Page 19 HARTBEATபாவையாக வேண்டும்.... - Page 19 HARTBEATபாவையாக வேண்டும்.... - Page 19 HARTBEATபாவையாக வேண்டும்.... - Page 19 HARTBEATபாவையாக வேண்டும்.... - Page 19 HARTBEATபாவையாக வேண்டும்.... - Page 19 HARTBEATபாவையாக வேண்டும்.... - Page 19 HARTBEATபாவையாக வேண்டும்.... - Page 19 HARTBEATபாவையாக வேண்டும்.... - Page 19 HARTBEATபாவையாக வேண்டும்.... - Page 19 HARTBEATபாவையாக வேண்டும்.... - Page 19 HARTBEAT


பாவையாக வேண்டும்.... - Page 19 Arukaamaijpg2


பாவையாக வேண்டும்.... - Page 19 Pbucketபாவையாக வேண்டும்.... - Page 19 Pbucketபாவையாக வேண்டும்.... - Page 19 Pbucketபாவையாக வேண்டும்.... - Page 19 Pbucketபாவையாக வேண்டும்.... - Page 19 Pbucket

பாவையாக வேண்டும்.... - Page 19 Arukaamaijpg4

பாவையாக வேண்டும்.... - Page 19 Pbucketபாவையாக வேண்டும்.... - Page 19 Pbucketபாவையாக வேண்டும்.... - Page 19 Pbucket


பாவையாக வேண்டும்.... - Page 19 Arukaamaijpg3
பாவையாக வேண்டும்.... - Page 19 Hugs_kissesபாவையாக வேண்டும்.... - Page 19 Hugs_kissesபாவையாக வேண்டும்.... - Page 19 Hugs_kissesபாவையாக வேண்டும்.... - Page 19 Hugs_kissesபாவையாக வேண்டும்.... - Page 19 Hugs_kissesபாவையாக வேண்டும்.... - Page 19 Hugs_kissesபாவையாக வேண்டும்.... - Page 19 Hugs_kissesபாவையாக வேண்டும்.... - Page 19 Hugs_kisses



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 19 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed May 12, 2010 7:23 am

சூரியனாக, அன்பாக, மூச்சாக மற்றும் நினைவாக என காதலி அருகாமையில் இருந்துவிட்டால் எல்லாம் இன்பமயம் தான்... தங்கள் கவிதையை போல்... பாவையாக வேண்டும்.... - Page 19 677196 பாவையாக வேண்டும்.... - Page 19 677196 பாவையாக வேண்டும்.... - Page 19 677196 பாவையாக வேண்டும்.... - Page 19 154550 பாவையாக வேண்டும்.... - Page 19 154550 பாவையாக வேண்டும்.... - Page 19 154550

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu May 13, 2010 2:55 pm

மிக்க நன்றி வாசன் நன்றி அன்பு மலர்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 19 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu May 13, 2010 3:00 pm

பூச்சாண்டி!

விஞ்சும் சிரிப்பினிலும்
கொவ்வையிதழ் பேச்சினிலும்
அயல் வீட்டுப் பிள்ளையென்னைக்
கொள்ளை கொண்டு போனதுண்டு!

பிஞ்சுக் கரம் பிடித்து
பஞ்சு மேனி தூக்கிக்
கொஞ்சிவிட ஆசை கொண்டு
அண்டை வீடு சென்றபோது..

அமுதைப் பிசைந்து கொண்டு
“ஆ” காட்டு என்று சொல்ல
அடம்பிடித்த பிள்ளைக்கு ...

“அதோ பார் அடுத்த வீட்டு
மாமா வாரார் - உன்னைக்
கொண்டு போகப் போறார்”
என்றே அன்னை சொல்ல....

விக்கித்துப் போன பிள்ளை
“ஆ” வென்று வாய் திறக்க
பருக்கைகள் திணிக்கும் போதே
வெக்கித்துப் போய் வீடு வந்தேன்!

அடுக்கடுக்காய்ப் பலப்பல
பலபேரும் திணித்துவிட்ட
முகமூடி ஒவ்வொன்றாய்
உரித்துரித்துப் பார்க்கின்றேன்..!

பயமாய்த்தான் இருக்கிறது- நான்
“பூச்சாண்டி!”
.பாவையாக வேண்டும்.... - Page 19 Surrealfacefemmanperspe



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 19 Avatar15523pf0
Sponsored content

PostSponsored content



Page 19 of 23 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21, 22, 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக