புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
89 Posts - 38%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
3 Posts - 1%
manikavi
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
340 Posts - 48%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
24 Posts - 3%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 14 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....

Page 14 of 23 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 18 ... 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :

முட்டை

வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!

சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!

செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!

பாவையாக வேண்டும்.... - Page 14 Hatching

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Wed Mar 24, 2010 1:13 pm

அருமை உங்கள் வரிகள்
வாழ்த்துக்கள் பாவையாக வேண்டும்.... - Page 14 677196 பாவையாக வேண்டும்.... - Page 14 677196

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 27, 2010 5:30 am

இளமாறன் wrote:அருமை அருமை பாவையாக வேண்டும்.... - Page 14 677196 பாவையாக வேண்டும்.... - Page 14 677196

நன்றி இளமாறன் பாவையாக வேண்டும்.... - Page 14 678642 பாவையாக வேண்டும்.... - Page 14 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 14 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 27, 2010 5:31 am

பார்வதி wrote:பாவையாக வேண்டும்.... - Page 14 677196 பாவையாக வேண்டும்.... - Page 14 677196 பாவையாக வேண்டும்.... - Page 14 677196 பாவையாக வேண்டும்.... - Page 14 677196

நன்றி பார்வதி பாவையாக வேண்டும்.... - Page 14 154550 பாவையாக வேண்டும்.... - Page 14 678642

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 14 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 27, 2010 5:31 am

அ.பாலா wrote:அருமை உங்கள் வரிகள்
வாழ்த்துக்கள் பாவையாக வேண்டும்.... - Page 14 677196 பாவையாக வேண்டும்.... - Page 14 677196

நன்றி பாலா பாவையாக வேண்டும்.... - Page 14 154550 பாவையாக வேண்டும்.... - Page 14 678642

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 14 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 27, 2010 5:47 am

நெஞ்சே நீ நில்லு!

பாவையாக வேண்டும்.... - Page 14 Floatinheartshn9

நெஞ்சே நீ நில்லு
இனி போகுமிடம்
ஏது சொல்லு..?

கனவுகளில் வாழ்கின்றாய்
கற்பனையில் மாழ்கின்றாய்
நினைவுகளில் சாகின்றாய்
நான் போகுமிடம் போக
ஏனோ முரண்டு பிடிக்கின்றாய்...?

கண்ணிமைக்கும் நேரத்தில்
காததூரம் போகின்றாய் -நான்
முன்நோக்கிப் போகையில்
நீயோ பின்னோக்கிப் போகின்றாய்....
இருக்கும் இடம் விட்டு
எங்கே நீ போகின்றாய்....?

நாம் போகுமிடம் போக
உனை நானும்
எனை நீயும் கூட்டிச்செல்ல
நெஞ்சே நீ நில்லு.....!

பாவையாக வேண்டும்.... - Page 14 Heartsburstfromhearthwtb8

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 14 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 27, 2010 8:22 am

அன்புள்ள பாலன்,

//நாம் போகுமிடம் போக
உனை நானும்

எனை நீயும் கூட்டிச்செல்ல
நெஞ்சே நீ நில்லு.....!//

அசத்தலான வரிகள்... பாவையாக வேண்டும்.... - Page 14 677196 பாவையாக வேண்டும்.... - Page 14 677196 பாவையாக வேண்டும்.... - Page 14 154550

ஈகரையின் வெற்றி பயணத்திற்கு
உனை நானும்
எனை நீயும் கூட்டிச்செல்ல
என் நெஞ்சும் நின்று விட்டது.....!

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 27, 2010 8:50 pm

srinihasan wrote:அன்புள்ள பாலன்,

//நாம் போகுமிடம் போக
உனை நானும்

எனை நீயும் கூட்டிச்செல்ல
நெஞ்சே நீ நில்லு.....!//

அசத்தலான வரிகள்... பாவையாக வேண்டும்.... - Page 14 677196 பாவையாக வேண்டும்.... - Page 14 677196 பாவையாக வேண்டும்.... - Page 14 154550

ஈகரையின் வெற்றி பயணத்திற்கு
உனை நானும்
எனை நீயும் கூட்டிச்செல்ல
என் நெஞ்சும் நின்று விட்டது.....!

நன்றி வாசன் பாவையாக வேண்டும்.... - Page 14 678642 பாவையாக வேண்டும்.... - Page 14 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 14 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 27, 2010 8:51 pm

சுயம் + நலம்

நட்டு வைத்த பூச்செடிக்கு
பாத்தி கட்டி
பசளை இட்டு நீர் விடுவேன்!
துளிர்விடும் அரும்பு பார்த்து
என்முகம் மலர்வேன்.....!

காட்டு வழி போகையிலும்
பல செடிகள் பார்ப்பேன்!
தானாய் முளைகளிட்டு
பரந்து வளர்ந்து நிக்கும்....!

நான் வைத்த செடிக்குமட்டும்
நான்தான் நீர் விடணும்
நெருப்பு வெயில் கண்டால்....
முகமெல்லாம் வாடிநிற்கும்!
அதற்கும் நான் தான்
நிழல் தரணும்..!

என்றாலும் வளர்க்கின்றேன்
அச்செடியை-
என் வீட்டின் அண்டையிலே!

வளர்ந்த பின்னால் ...
கனிதரும் என்றும் !
களைத்தபின்னால் - நான்
இளைப்பாற இடந்தருமென்றும்...!

பாவையாக வேண்டும்.... - Page 14 U6jwrsr3lxaydjitcaua

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 14 Avatar15523pf0
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Mar 27, 2010 10:12 pm

valippokkan wrote:சுயம் + நலம்

நட்டு வைத்த பூச்செடிக்கு
பாத்தி கட்டி
பசளை இட்டு நீர் விடுவேன்!
துளிர்விடும் அரும்பு பார்த்து
என்முகம் மலர்வேன்.....!

காட்டு வழி போகையிலும்
பல செடிகள் பார்ப்பேன்!
தானாய் முளைகளிட்டு
பரந்து வளர்ந்து நிக்கும்....!

நான் வைத்த செடிக்குமட்டும்
நான்தான் நீர் விடணும்
நெருப்பு வெயில் கண்டால்....
முகமெல்லாம் வாடிநிற்கும்!
அதற்கும் நான் தான்
நிழல் தரணும்..!

என்றாலும் வளர்க்கின்றேன்
அச்செடியை-
என் வீட்டின் அண்டையிலே!

வளர்ந்த பின்னால் ...
கனிதரும் என்றும் !
களைத்தபின்னால் - நான்
இளைப்பாற இடந்தருமென்றும்...!

பாவையாக வேண்டும்.... - Page 14 U6jwrsr3lxaydjitcaua

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாவையாக வேண்டும்.... - Page 14 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 28, 2010 12:18 am

valippokkan wrote:
நெஞ்சே நீ நில்லு!

பாவையாக வேண்டும்.... - Page 14 Floatinheartshn9

நெஞ்சே நீ நில்லு
இனி போகுமிடம்
ஏது சொல்லு..?

கனவுகளில் வாழ்கின்றாய்
கற்பனையில் மாழ்கின்றாய்
நினைவுகளில் சாகின்றாய்
நான் போகுமிடம் போக
ஏனோ முரண்டு பிடிக்கின்றாய்...?

கண்ணிமைக்கும் நேரத்தில்
காததூரம் போகின்றாய் -நான்
முன்நோக்கிப் போகையில்
நீயோ பின்னோக்கிப் போகின்றாய்....
இருக்கும் இடம் விட்டு
எங்கே நீ போகின்றாய்....?

நாம் போகுமிடம் போக
உனை நானும்
எனை நீயும் கூட்டிச்செல்ல
நெஞ்சே நீ நில்லு.....!

பாவையாக வேண்டும்.... - Page 14 Heartsburstfromhearthwtb8
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாவையாக வேண்டும்.... - Page 14 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 14 of 23 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 18 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக