புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
69 Posts - 36%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
manikavi
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
320 Posts - 48%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
23 Posts - 3%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
3 Posts - 0%
Barushree
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 8 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....

Page 8 of 23 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :

முட்டை

வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!

சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!

செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!

பாவையாக வேண்டும்.... - Page 8 Hatching

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 10:06 am

ஒவ்வொரு காற்றையும்
சுவாசிக்கப் பழகுதல் போல்...
ஒவ்வொரு மனிதரையும்-
நேசிக்கப் பழகவேண்டும்...!

பாவையாக வேண்டும்.... - Page 8 Doorway
நிறைவான நேரிய் சிந்தனை. அழகு தமிழ் சொல்லுங்களுக்கு பழகுதமிழ் சொல். அதனால் தான் உங்கள் மனம் புரிந்து செயல்படுகிறது தமிழ் சொற்கள். சுவாசம் - நேசம் இரண்டுமே உயிர் காக்கும்.வாழ்த்துக்கள்.
பாவையாக வேண்டும்.... - Page 8 678642 பாவையாக வேண்டும்.... - Page 8 678642 பாவையாக வேண்டும்.... - Page 8 678642 பாவையாக வேண்டும்.... - Page 8 678642

பாவையாக வேண்டும்.... - Page 8 Aபாவையாக வேண்டும்.... - Page 8 Aபாவையாக வேண்டும்.... - Page 8 Tபாவையாக வேண்டும்.... - Page 8 Hபாவையாக வேண்டும்.... - Page 8 Iபாவையாக வேண்டும்.... - Page 8 Rபாவையாக வேண்டும்.... - Page 8 Aபாவையாக வேண்டும்.... - Page 8 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 17, 2010 11:33 am

valippokkan wrote:

இது ஒரு சிறிய
முயற்சியாக தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம். எனும் மூன்று இனத்தில்
ஓரின எழுத்துக்களை மட்டுமே கொண்டு ஒரு பாவில் எழுதிடும் முயற்சி

முதலில்
வல்லினமான கு,சு டு,து,பு,று

பாவையாக வேண்டும்.... - Page 8 015copyd1

பற்றுதே பற்றிது பற்றிப் பிறகு
சிறகு சிறைபடப் போற்றுது -சித்துக்
குறுடு சிறப்பொடு பித்துப் பிடித்துப்
பிதற்றப் பிறப்புக் கொடிது..!

ஆசா பாசங்களானது எம்மைப் பற்றும் போது
அதற்கு நாம் அடிமையாகி அதுவே நல்லதெனப் போற்றுவோம்... அதிலிருந்து
விடுபடமுடியாது மூளை அம்மாயைக்குள் அமிழ்ந்து படும் துன்பத்தினால்
பிறப்பானது கொடியதாகும்...

வாழ்த்துகள்.உங்கள் சொல்லினம் கண்டு தமிழனம் போற்றும்!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Mar 18, 2010 8:31 am

Aathira wrote:

நிறைவான நேரிய் சிந்தனை. அழகு தமிழ் சொல்லுங்களுக்கு பழகுதமிழ் சொல். அதனால் தான் உங்கள் மனம் புரிந்து செயல்படுகிறது தமிழ் சொற்கள். சுவாசம் - நேசம் இரண்டுமே உயிர் காக்கும்.வாழ்த்துக்கள்.
பாவையாக வேண்டும்.... - Page 8 678642 பாவையாக வேண்டும்.... - Page 8 678642 பாவையாக வேண்டும்.... - Page 8 678642 பாவையாக வேண்டும்.... - Page 8 678642

நன்றி ஆதிரா அவர்களே பாவையாக வேண்டும்.... - Page 8 678642 பாவையாக வேண்டும்.... - Page 8 154550 பாவையாக வேண்டும்.... - Page 8 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 8 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Mar 18, 2010 8:32 am

kalaimoon70 wrote:

வாழ்த்துகள்.உங்கள் சொல்லினம் கண்டு தமிழனம் போற்றும்!

நன்றிகள் நண்பரே பாவையாக வேண்டும்.... - Page 8 678642 பாவையாக வேண்டும்.... - Page 8 678642 பாவையாக வேண்டும்.... - Page 8 154550 பாவையாக வேண்டும்.... - Page 8 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 8 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Mar 18, 2010 8:35 am

காலக் கண்ணாடி

பிறந்து வளர்ந்து வளமாய்

வாழ வழி தேடி
நாளும் கிழமை பாரா
நோயும் நொடியும் உணரா
வேலை பலவும் செய்தே....

இணையாய்த் துணையும் தேடி
(அவள்) வரவால் கருவும் உருவாக்கி
சேயும் பிறக்க வைத்தே....

வளரும் சேய்க்கு மென்றும்
வசதிகள் செய்ய வென்றும்
மாய்ந்தே பொருட்கள் தேடி...

பின் -

களைத்துக் கால் முகம் கழுவி
துடைத்துக் கண்ணாடி பார்த்தால்
வெளுத்த முடியும்
சுருங்கிய தோலுமாய்
காட்டு மென் பிம்பம்...!

ஏதோ தொலைந்ததாய்
திரும்பிப் பார்க்கின்றேன்

என் நினைவுக் குழந்தைகள்
கையில்
விளையாட்டும் பொருளாய்
என் வாழ்வு விசும்பலுடன்....!

பாவையாக வேண்டும்.... - Page 8 Nty901308copy

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 8 Avatar15523pf0
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 18, 2010 4:08 pm

valippokkan wrote:காலக் கண்ணாடி

பிறந்து வழர்ந்து வளமாய்

வாழ வழி தேடி
நாளும் கிழமை பாரா
நோயும் நொடியும் உணரா
வேலை பலவும் செய்தே....

இணையாய்த் துணையும் தேடி
(அவள்) வரவால் கருவும் உருவாக்கி
சேயும் பிறக்க வைத்தே....

வழரும் சேய்க்கு மென்றும்
வசதிகள் செய்ய வென்றும்
மாய்ந்தே பொருட்கள் தேடி...

பின் -

களைத்துக் கால் முகம் கழுவி
துடைத்துக் கண்ணாடி பார்த்தால்
வெளுத்த முடியும்
சுருங்கிய தோலுமாய்
காட்டு மென் பிம்பம்...!

ஏதோ தொலைந்ததாய்
திரும்பிப் பார்க்கின்றேன்

என் நினைவுக் குழந்தைகள்
விளையாட்டும் பொருளாய்
என் வாழ்வு விசும்பலுடன்....!

பாவையாக வேண்டும்.... - Page 8 Nty901308copy

பாவையாக வேண்டும்.... - Page 8 677196 பாவையாக வேண்டும்.... - Page 8 677196 அழகான கவிதையில் நல்ல கருத்துகள் வாழ்த்துக்கள் நண்பா
என்ன தேடுறோம் ......எதுக்கு இங்க பூமியில வந்தோமென தெரியாமலே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாவையாக வேண்டும்.... - Page 8 Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Mar 19, 2010 1:10 am

காலக் கண்ணாடி -

காலத்தை வெல்லும்(வென்ற) கண்ணாடியாக.... அருமை பாலன்.... பாவையாக வேண்டும்.... - Page 8 677196 பாவையாக வேண்டும்.... - Page 8 677196

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Mar 19, 2010 4:00 am

இளமாறன் wrote:

பாவையாக வேண்டும்.... - Page 8 677196 பாவையாக வேண்டும்.... - Page 8 677196 அழகான கவிதையில் நல்ல கருத்துகள் வாழ்த்துக்கள் நண்பா
என்ன தேடுறோம் ......எதுக்கு இங்க பூமியில வந்தோமென தெரியாமலே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது

வாழ்த்திற்கு நன்றி இளமாறன். பாவையாக வேண்டும்.... - Page 8 678642 பாவையாக வேண்டும்.... - Page 8 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 8 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Mar 19, 2010 4:00 am

srinihasan wrote:காலக் கண்ணாடி -

காலத்தை வெல்லும்(வென்ற) கண்ணாடியாக.... அருமை பாலன்.... பாவையாக வேண்டும்.... - Page 8 677196 பாவையாக வேண்டும்.... - Page 8 677196

நன்றி வாசன் பாவையாக வேண்டும்.... - Page 8 678642 பாவையாக வேண்டும்.... - Page 8 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 8 Avatar15523pf0
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 19, 2010 4:05 am

களைத்துக் கால் முகம் கழுவி
துடைத்துக் கண்ணாடி பார்த்தால்
வெளுத்த முடியும்
சுருங்கிய தோலுமாய்
காட்டு மென் பிம்பம்...!

ஏதோ தொலைந்ததாய்
திரும்பிப் பார்க்கின்றேன்

என் நினைவுக் குழந்தைகள்
கையில் விளையாட்டும் பொருளாய்
என் வாழ்வு விசும்பலுடன்....!

வாழ்கையின் தடயங்கள்.
உங்கள் வார்த்தைகள்!
கவியோடு வந்த சொந்தங்கள்!
முதுமையின் உண்மைகள்!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

Page 8 of 23 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக