புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
73 Posts - 77%
heezulia
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
238 Posts - 76%
heezulia
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
8 Posts - 3%
prajai
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
3 Posts - 1%
Barushree
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_m10நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 24, 2010 9:02 pm

நடைப்பயிற்சிக்குப் பெரிதும்
உகந்த நேரம் காலைதான்.
அது ஓசோன் நிறையும் நேரம்;
அதிக ஆக்சிஜன் கிடைக்கும் நேரம்.
படுக்கையில் அசைவற்றுக் கிடந்த
உங்கள் மூட்டுகள் விறைத்திருக்கும்.
காலை நேர நடைப்பயிற்சியால்
மூட்டுகள் முடிச்சவிழும்.
அடுத்த வீட்டு நண்பரை
அழைத்துக் கொண்டு
அடுத்த தெருவில்
காப்பி சாப்பிட்டு
ஒரு மணிநேரத்தில்
வீடுவந்து சேர்வதே
நடைப்பயிற்சி என்று
பலர் நம்புகிறார்கள்; தவறு.
நடைப்பயிற்சியில்
முக்கியமானது நேரமல்ல; தூரம்.
குறைந்த நேரத்தில் அதிக தூரம்
நடப்பது நல்ல பயிற்சி.
பூமிக்கு வலிக்குமென்று பொடி
நடைபோவதெல்லாம் ஒரு நடையா?
கைவீசி நடக்க வேண்டும்;
காற்று கிழிபடும் ஓசை கேட்க வேண்டும்.
63 தசைகள் இயங்கினால்தான்
நீங்கள் நன்றாய் நடந்ததாய் அர்த்தம்.
நடைப்பயிற்சியின்போதே லாகவமாய்ச்
சுழற்றிக் கழுத்துக்கு ஒரு பயிற்சி தரலாம்.
தோள்களை மெல்ல மெல்ல உயர்த்திக்
காதுகளின் அடிமடல் தொடலாம்.
விரல்களை விரித்து விரித்துக் குவிக்கலாம்.
நடைப்பயிற்சியில் பேசாதீர்கள்.
உங்கள் ஆக்சிஜனை நுரையீரல்
மட்டுமே செலவழிக்கட்டும்.
ஒருபோதும் உண்டுவிட்டு நடக்காதீர்கள்.
சாப்பிட்டவுடன் உடம்பின் ரத்தமெல்லாம்
இரைப்பைக்குச் செல்ல வேண்டும்;
இரைப்பையின் ரத்தத்தைத் தசைகளுக்கு
மடைமாற்றம் செய்யாதீர்கள்.
உங்கள் விலாச் சரிவுகளில்
திரவ எறும்பு போல் ஊர்ந்து வழியட்டும் வேர்வை.
அதை இயற்கைக் காற்றில் மட்டுமே உலர விடுங்கள்.
இருக்கும் சக்தியை எரிக்கத்தானே நடந்தீர்கள்.
எரித்ததற்குமேல் வழியிலேயே
நிரப்பிக் கொண்டு வந்துவிடாதீர்கள்.
60 ரூபாய் செலவழித்து ஏன்
70 ரூபாய் கடன் வாங்குகிறீர்கள்?

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Wed Feb 24, 2010 9:06 pm

அருமை பதிந்தமைக்கு நன்றி. நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 154550 நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 154550

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 24, 2010 9:08 pm

நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 24, 2010 9:35 pm

நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196 நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 24, 2010 9:40 pm

நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196 நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 24, 2010 9:58 pm

வைரமுத்துவின் கவி நடை பயணம்.
வார்த்தைகளின் எழுச்சி, நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196 நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196 நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196 நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196
இந்த நடை பயிற்சி.
தன்மைக்கு வாழ்த்துக்கள் தோழரே!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 25, 2010 10:31 am

kalaimoon70 wrote:வைரமுத்துவின் கவி நடை பயணம்.
வார்த்தைகளின் எழுச்சி, நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196 நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196 நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196 நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196
இந்த நடை பயிற்சி.
தன்மைக்கு வாழ்த்துக்கள் தோழரே!
நன்றி நன்றி நன்றி நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Feb 25, 2010 10:34 am

நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196 நடைபயிற்சி பற்றி கவிப் பேரரசு வைரமுத்து 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக