புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
81 Posts - 64%
heezulia
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
1 Post - 1%
viyasan
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
273 Posts - 45%
heezulia
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
19 Posts - 3%
prajai
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10பிரிட்டிஷ் பேரரசு! Poll_m10பிரிட்டிஷ் பேரரசு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டிஷ் பேரரசு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 4:38 am


அரசி விக்டோரியா 1837ல் பிரிட்டிஷ் அரியணை ஏறினார். 1901ல் அவர் மரணம் அடையும் வரை அரசியாக இருந்தார். அவரது நீண்ட கால ஆட்சியில் பிரிட்டன் உலகின் மிகுந்த வல்லமை பெற்ற நாடாக மாறியது. ஒரு மிகப் பெரிய பேரரசை அவர் ஆண்டார். சுதந்திரமான நாடுகளின் காமன்வெல்த் அமைப்பாக பிரிட்டிஷ் பேரரசு பின்பு பரிணாமம் பெற்றது.

பிரிட்டனின் பெரும்பங்கு செல்வம் அதனுடைய குடியேற்ற நாடுகளில் இருந்து வந்ததுதான். 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் தூரமான நாடுகளில் அதாவது கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் கரீபியன் போன்ற நாடுகளில் குடியேற்றப் பகுதிகளும், வர்த்தக நிலையங்களும் உருவாக்கப் பட்டன.

நெப்போலினியப் போர்களின் முடிவில் வியன்னா ஒப்பந்தப்படி மேலும் பல இடங்கள் பிரிட்டனுடன் சேர்க்கப்பட்டன. விக்டோரியாவின் ஆட்சியின் கீழ் நியூசிலாந்து, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களில் உள்ள பல தீவுகள், தூரக்கிழக்கு நாடு களின் சில பகுதிகள் மற்றும் ஆப்பிரிக்கா வின் பெரும் பகுதி நிலங்களும் சேர்க்கப் பட்டன.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதன் உச்சகட்டமான நிலப்பரப்பு எல்லைகளால், பேரரசு உலகின் கால்பங்கு நிலத்தையும், மக்கட் தொகை யில் கால்பங்கையும் கொண்டிருந்தது.

பிரிட்டிஷ் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலக் கச்சாப் பொருட்களை குடியேற்ற நாடுகள் வழங்கின. அதே போல், அவர்களின் பொருட் களுக்கான சந்தையையும் குடியேற்ற நாடுகள் ஏற்படுத்தித் தந்தன. இவற்றில் சில இந்தியாவில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி போன்ற கம்பெனிகளால் முதலில் நடத்தப்பட்டன. மெதுவாக பிரிட்டனின் நேரடி ஆட்சியின் கீழ் சந்தைகள் கொண்டு வரப்பட்டன. பல குடியேற்ற நாடுகளில் தேயிலை, கரும்பு, காபி, நறுமணப் பொருட்கள், ரப்பர் மற்றும் பருத்தி போன்றவற்றைப் பயிரிட தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

பல மில்லியன் மக்களின் வாழ்வினை இப்பேரரசு பாதித்து இருந்தது. பிரிட்டிஷ் சட்டங்கள், தொழில் நுட்பம், கலாச்சாரம் ஆகியவை உலகம் முழுவதும் கொண்டுச் செல்லப்பட்டன. பிரிட்டிஷ் கப்பற்படை பேரரசைப் பாதுகாத்தது. 1900ல் தொழில்சார் சக்தி யாக, தலைமைச் சக்தியாக பிரிட்டனால் தொடர்ந்து இருக்க முடியாமல் போனது. நாடுகள் சுதந்திரத்தை நாடியதால் பேரரசு உருக்குலைய ஆரம்பித்தது.
***

கிரீமியன் போர்

கிரீமியன் போரின் போது (1853-1856) துருக்கி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியன ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டன. புறக்கணிப்பாலும், நோயாலும் ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் படை வீரர்கள் இறந்தனர். பிளாரென்ஸ் நைட்டிங்கேல் மற்றும் அவரது செவிலியர் குழு, ராணுவ மருத்துவமனைகளைச் சுத்தப் படுத்தி பிரிட்டனின் முதல் செவிலியர் பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்தனர்.

சிறுவர் மலர்



பிரிட்டிஷ் பேரரசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக