புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
124 Posts - 51%
heezulia
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
61 Posts - 25%
Dr.S.Soundarapandian
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
30 Posts - 12%
T.N.Balasubramanian
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
9 Posts - 4%
prajai
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
251 Posts - 53%
heezulia
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
144 Posts - 30%
Dr.S.Soundarapandian
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
18 Posts - 4%
prajai
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
5 Posts - 1%
Barushree
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காத்திருப்பு.. Poll_c10காத்திருப்பு.. Poll_m10காத்திருப்பு.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருப்பு..

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 21, 2010 11:40 pm

அதிகாலை குளிரில்
நாடி நரம்புகள் நடு நடுங்க‌
சாலைகளை சுத்தப்படுத்தும்
எஙகளுக்கு கோடையென்ன‌
வாடையென்ன...

வாடைகாற்று வதைவதைக்க‌
வாத நோய் வருதப்படுத்த‌
குப்பைகளை பிரித்தெடுக்கும்
எங்களுக்கு கோடையென்ன
வாடையென்ன...

கொழுந்துவிடும் கோடையில்
கொள்ளிக்கட்டைகளாய்
நாஙகள் மாறி கட்டிடங்கள்
கட்டும் எங்களுக்கு
கோடையென்ன வாடையென்ன‌

உச்சி முதல் பாதம் வரை
வியர்வையால் நனைய
சாலையொரத்தில்
செடிகள் நடும் எங்களுக்கு
கோடையென்ன வாடையென்ன‌

பாலை மணலிலும்
புழுதி பறக்கும்
அனலிலும்..
உறையவைக்கும்
குளிரிலும்
ஒட்டகத்தோடு
ஒன்றி வாழும் எங்களுக்கு
கோடையென்ன வாடையென்ன‌

நாங்களும் காத்திருக்கிறோம்
கோடை என்றாவது குளிருமென்று
வாடை என்றாவது வருடுமென்று..

இயற்றிவர் யாரென தெரியவில்லை..

நான் படித்தது நண்பர்கள் ரசனைக்கு காத்திருப்பு.. 154550 காத்திருப்பு.. 154550

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 21, 2010 11:58 pm

பாலை மணலிலும்
புழுதி பறக்கும்
அனலிலும்..
உறையவைக்கும்
குளிரிலும்
ஒட்டகத்தோடு
ஒன்றி வாழும் எங்களுக்கு
கோடையென்ன வாடையென்ன‌

நாங்களும் காத்திருக்கிறோம்
கோடை என்றாவது குளிருமென்று
வாடை என்றாவது வருடுமென்று..

இயற்றிவர் யாரென தெரியவில்லை..
காத்திருப்பு.. 677196 காத்திருப்பு.. 677196 காத்திருப்பு.. 677196 காத்திருப்பு.. 677196 காத்திருப்பு.. 677196
நீங்கள் படித்த கவிதை
அருமை!உண்மையை
வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது!
நன்றி ...............

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 21, 2010 11:59 pm

காத்திருப்பு.. 677196 காத்திருப்பு.. 677196

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Feb 22, 2010 2:59 am

இருவருக்கும் பாராட்டுக்கழும் நன்றிகழும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Feb 22, 2010 8:56 am

அருமையான கவிதை.... ஆனா இது பாட்டு மாதிரி இருக்கே....

எங்களுக்காக இதை சுட்டு தந்த சிநேகிதிக்கு சுட்ட பழம் தருகிறேன் ............ அப்பறமா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 24, 2010 1:06 am

காத்திருப்பு.. 677196 காத்திருப்பு.. 677196 உழைப்பாளிகள் உழைப்பை மட்டும் கொடுக்கிறார்கள் எதையும் எதிர்பாராமல்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காத்திருப்பு.. Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக