புதிய பதிவுகள்
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
21 Posts - 72%
heezulia
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
6 Posts - 21%
Manimegala
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
136 Posts - 49%
ayyasamy ram
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
104 Posts - 38%
mohamed nizamudeen
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
11 Posts - 4%
prajai
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
10 Posts - 4%
Jenila
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
4 Posts - 1%
Baarushree
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
3 Posts - 1%
Rutu
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_m10நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 17, 2010 8:55 pm

"முடியலப்பா! என்னால முடியல'' என்று அலுத்துக் கொண்டாள் ஆசை மகள்.

''என்னம்மா ஆச்சு?'' என்றார் அப்பா ஆதரவான குரலில்.

''வாழ்க்கைன்னாலே பிரச்னைகளும் போராட்டங்களும்தானா? ஒரு பிரச்னையை சமாளிச்சு முழி பிதுங்கி வெளில வர்றதுக்குள்ள இன்னொரு பிரச்னை கழுத்தைப் பிடிக்குது. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு அப்பா!''

சமையல் கலையில் கை தேர்ந்த அப்பா, தன் மகளை அழைத்துக் கொண்டு சமையலறைக்குப் போனார். ஒரே மாதிரி பாத்திரங்கள் மூன்றில் நீர் நிரப்பி, மூன்றையும் அடுப்பின் மீது வைத்தார்.

அவளின் அலை பாயும் மனதைப் போலவே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்தில் சில உருளைக் கிழங்குகளைப் போட்டார். இரண்டாவது பாத்திரத்தில் ஒரு கோழி முட்டையைப் போட்டு வைத்தார். மூன்றாவது பாத்திரத்தில் அரைத்த காபிப் பொடியைப் போட்டார்.

மகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பாவின் செய்கைகள் அவளைக் குழப்பினாலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர் என்னதான் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாகி விட்டாள்.

பத்துப் பதினைந்து நிமிடங்கள் கொதித்த பிறகு, அடுப்பை அணைத்து விட்டு, வெந்த உருளைக் கிழங்குகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துப் போட்டார். வேக வைத்த கோழி முட்டையைத் தனியாக எடுத்து வைத்தார். காபி டிகாக்ஷனை ஒரு கோப்பையில் ஊற்றி வைத்தார்.

பிறகு மெதுவாக மகளின் பக்கம் திரும்பி, ''இப்ப சொல்லுடா செல்லம்! இங்கே என்ன இருக்கு?''

''என்னப்பா அறுக்கற, உருளைக் கிழங்கும், முட்டையும், காபியும் இருக்கு''

மகளின் பொறுமையின்மையைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார், ''இன்னும் உன்னிப்பாப் பாரு. இந்த உருளைக் கிழங்கைத் தொட்டுப் பாரு''

தொட்டாள். வெந்த உருளைகள் மிருதுவாக இருந்தன. பிறகு முட்டையின் கடினமான மேல் ஓட்டினை உறிக்கச் சொன்னார். அதன் பின் கோப்பையில் இருந்த காபியை குடிக்கச் சொன்னார். அந்தக் காபியின் நறுமணம் கொடுத்த புத்துணர்ச்சியில் லேசான புன்னகை தவழ்ந்தது அவள் முகத்தில்.

''இதெல்லாம் என்னப்பா?'' என்றாள் புன்னகை மாறாமல்.

''மகளே! இன்னுமா புரியல? உருளை, முட்டை, காபி மூணுக்கும் ஒரே மாதிரி பிரச்சினைதான். கடினமா உறுதியா இருந்த உருளைக்கிழங்கு கொதிக்கிற தண்ணியில விழுந்த உடனே ரொம்ப மிருதுவா, பலவீனமா ஆயிருச்சி. முட்டையோட மேல் ஓடு அப்படியே இருந்தாலும் உள்ளுக்குள்ள திரவமா இருந்த கரு கடினமா மாறிடுச்சி. ஆனா காபி மட்டும் ரொம்ப வித்தியாசமா எல்லாரும் பிரியப்படற ஒரு நிலைக்கு மாறிடுச்சி. எல்லாருக்கும்தான் பிரச்சினைகள் இருக்கு. ஆனா அந்தப் பிரச்சினைகளால நாம எப்படி பக்குவப்படறோம்கிறதுலதான் வித்தியாசமே இருக்கு. உருளைக்கிழங்கு மாதிரி பலவீனமா மாறி நம் நிலையை நாம் இழக்க வேண்டாம். முட்டை கடினத்தன்மை அடைந்தது போல நம் மனதைக் கல்லாக்கிக் கொண்டு விரக்தியில் இருக்கவும் வேண்டாம். காபியைப் போல நம்மையும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு நம்மோடு பழகுபவர்களையும் அட்ஜஸ்ட் கொள்ளச் செய்து எல்லோரும் ஏற்றுக் கொள்கிற மாதிரி பிரச்சினைகளை சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்மா! ''

அவளுக்குப் புரிந்து விட்டது, இனி பிரச்னைகளை எப்படி எதிர் கொள்வதென!

உங்களுக்கு ???-

- சுந்தரராஜன் முத்து

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Wed Feb 17, 2010 8:59 pm

சிந்திக்க வைத்த கட்டுரை அருமை நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா 677196 நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா 677196

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 17, 2010 9:20 pm

அருமையான கட்டுரை சூப்பர் நண்பா நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா 677196 நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Feb 17, 2010 11:10 pm

நான் காபி

நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா 677196 நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா 677196 நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 18, 2010 12:15 am

நல்ல பாசிட்டிவ் அப்ரோச் நண்பரே...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 18, 2010 12:23 am

நிலாசகி wrote:நான் காபி

நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா 677196 நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா 677196 நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா 677196

எது நீங்க காபியா நான் பொண்ணு அப்டீன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்

அருமையான கட்டுரை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Feb 18, 2010 2:01 am

அருமையான கட்டுரை நண்பா நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா 677196 நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக