புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
First topic message reminder :
இந்தியா இல்லாமல் ஈழத் தமிழர்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்பதே எம்மிடையே இப்போதும் வாழும் இந்திய தாசர்களின் கருத்தாக உள்ளது. இந்தியா ஊடான ஈழத் தமிழர் நலன்கள் என்பது எப்போதுமே சாத்தியமானது அல்ல என்பதை தெற்காசிய அரசியலைப் புரிந்து கொள்பவர்கள் நிட்சயமாக ஏற்றுக் கொள்வார்கள். |
இந்தியா என்ற பிரமாண்டத்தையும், அதன்மீது ஈழத் தமிழர்கள் கொண்டிருந்த காதலுமே நடந்து முடிந்த அத்தனை அவலங்களுக்கும் காரணம் என்பதை இந்த இந்திய தாசர்கள் உணர்ந்து கொள்ள மறுத்தே வருகின்றார்கள். பிரமாண்டத்தை மட்டும் வைத்து பயம் கொள்வதும், அதனை வெல்ல முடியாத சக்தியாக நம்பி வணங்குவதுமான பண்டைய கால மனிதர்களின் எண்ணங்களிலிருந்து நாம் முற்றாக விடுபடவேண்டும். பிரமாண்டங்களை எல்லாம் வெல்லும் சக்தி மிக்க மனிதாகள் வாழும் உலகில் நாமும் வாழ்கின்றோம் என்ற நம்பிக்கை எமக்குள் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பேட்டை ரௌடிக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கும் கோழைத்தனத்திலிருந்து நாம் வெளிவர வேண்டும். ஆம், தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்துவதற்காகவே ஈழத் தமிழர்களை அச்சத்திலேயே வைத்திருக்க விழையும் இந்தியாவுக்கும், தனது புஜபல அராஜக கொடூரங்கள் மூலம் மக்களை அச்சுறுத்தித் தன் இருப்பை நிலைநிறுத்த முயலும் பேட்டை ரௌடிக்கும் அதிகம் வேறுபாட்டைக் காண முடியவில்லை. ஆனால், இந்தியாவின் பிரமாண்டத்தை ஈழத் தமிழர்களைத் தவிர இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த நாடும், எந்த இனமும் அச்சத்துடன் நோக்கவில்லை. பாகிஸ்தான் இந்தியாவுடன் இரண்டு போர்களை நடாத்தி முடித்துள்ளது. அதனால், இந்தியாவின் பிரமாண்டத்தை முறியடித்து காஷ்மீரின் ஒரு பகுதியைக் கைப்பற்றவும் முடிந்திருக்கின்றது. சீனா இந்தியாவை விடவும் பிரமாண்டமானது. எனவே, இந்திய சீன யுத்தத்தில் இந்தியா உரிமை கோரும் பெரும் பகுதியை சீனா தனதாக்கியதை எமது ஆய்வுக்குள் கொண்டுவர முடியாது. பாகிஸ்தானால் ஏற்படக்கூடிய நீண்டகால ஆபத்தைக் காரணமாகக் கொண்டு, இந்தியா வங்காளதேசத்தை உருவாக்கிக் கொடுத்திருந்தாலும், அந்த நாடும் இந்தியாவின் பிரமாண்டத்திற்கு அடி பணியாமலேயே நிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்குள் சிறைபட்டுக் கிடந்த நேபாளமும் இந்திய எதிர் நிலைப்பாட்டை எடுத்துவிட்டது. பூட்டானின் அரசியலில் இந்தியா செல்லாக்காசாகவே உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ள தீபெத் இந்தியாவின் கையாலாகாத்தனத்தின் அடையாளமாகவே உள்ளது. சீனாவின் செல்வாக்கை அதிகமாகக் கொண்டுள்ள சிங்கள தேசத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நகர்வுக்குரிய சந்தர்ப்பமாக சிங்கள - தமிழ் முரண்பாட்டைக் கையாண்ட இந்தியா, தன்னை நம்பிய ஈழத் தமிழர்களை சிங்களத்தை குளிர்த்திப்படுத்தும் வேள்விக் கடாக்களாக்கி, பெரும் பேரழிவுகளையும் நடாத்தி முடித்துள்ளது. ஆக, சிங்கள தேசம் சீனாவின் கையில் முற்றாக விழுந்துவிடாமல் தக்கவைப்பதற்கான ஆயுதமாகவே ஈழத் தமிழர்கள் இந்தியாவால் பயன்படுத்தப்பட்டு வருகின்றார்கள். பயன்படுத்தப்பட இருக்கின்றார்கள். இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளும், இனங்களும் இந்தியாவைப் புரிந்து கொண்டது போல் ஈழத் தமிழர்களும் இந்தியாவைப் புரிந்து கொண்டு தமது அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவைத் தவிர்த்துவிட்டு, ஈழத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது என்ற கருத்தைத் திணிக்க முயல்பவர்கள் கடந்த காலங்களில் ஈழத் தமிழர்கள் இந்தியாவால் அடைந்த நன்மைகளைப் பட்டியலிட வேண்டும். இந்தியா என்ற பிரமாண்டத்தையும், தமிழகம் ஊடான ஈழத் தமிழர்களின் பாசப் பிணைப்பையும் கண்டு சிங்கள மக்கள் மத்தியில் உருவான அச்சமே சிங்கள - தமிழ் இன முரண்பாடாகக் கூர்மையடைந்தது. அந்த இன முரண்பாட்டினூடாகத் தனது பிராந்திய வல்லாதிக்க நலனை அடைய முனைந்த இந்தியாவால் ஈழத் தமிழர்கள் இத்தனை அழிவுக்கும் உள்ளானார்கள். இந்திய - சீன பிராந்திய வல்லாதிக்க கபடியாட்டத்தில் சீனாவின் கரம் பற்றி சிங்களவர்கள் தப்பித்துக் கொள்ள, ஈழத் தமிழர்கள் இந்தியாவை நம்பிச் சிதையுண்டு போன கதை நீடித்தே செல்கின்றது. நாங்கள் சோணமிட்ட குதிரைகள் போல் இந்தியா ஊடாகத்தான் எமது நலன்களைப் பேண முடியும் என்ற இந்திய தாசர்களின் கருத்தை முதலில் நாம் முழுதாக நிராகரிக்க வேண்டும். இந்தியா என்ற பிரமாண்டத்தை இலங்கை உட்பட அதைச் சுற்றியுள்ள நாடுகள் எதிர்கொள்வது போலவே நாமும் அதனை எதிர்கொள்ள வேண்டும். இந்தியா ஊடான ஈழத் தமிழர் நலன்கள் என்பது எப்போதுமே சாத்தியமானது அல்ல என்பதை தெற்காசிய அரசியலைப் புரிந்து கொள்பவர்கள் நிட்சயமாக ஏற்றுக் கொள்வார்கள். ஈழத் தமிழர்களைப் பகடைக்காய்களாக நகர்த்தி இலங்கைத் தீவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியா முயல்வது போலவே, சீனாவைக் கருவியாகக் கொண்டு சிங்கள தேசம் அதனை முறியடிக்கும் சமன்பாட்டைத் தொடரவே போகின்றது. சீனாவின் வேகமான செயல்திறனுக்கும் நகர்வுகளுக்கும் ஈடாக நகரமுடியாத இந்தியா குள்ளநரி வேடத்தில் நின்றே காரியமாற்ற முனைகின்றது. இது எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு சாத்தியமாக அமையப் போவதில்லை. சிங்கள தேசத்தின் இன அழிப்பு யுத்தத்திற்குத் துணை வழங்கிய இந்தியா, அந்த யுத்த காலத்தின் கொடுமைகளை சர்வதேச அரங்கில் விசாரணைக்குக் கொண்டுவர மேற்குலகம் மேற்கொண்ட முயற்சிகளைக்கூடத் தனது பரம வைரிகளான சீனாவுடனும் பாக்கிஸ்தானுடனும் இணைந்து தடுத்து நிறுத்திய கொடூரத்தினை ஈழத் தமிழர்கள் என்றுமே மறந்துவிட முடியாது. எனவே, ஈழத் தமிழர்கள் தமது அரசியல் இலக்கை வென்றெடுக்க இந்தியாவைத் தாண்டிச் சிந்திக்க வேண்டும். ஈழத் தமிழர்களது ஆயுத பலம் சிதைக்கப்பட்ட பின்னர் உருவான வெற்றிடமும், அச்ச நிலையும் அவர்களது அரசியற் பலமான தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இந்தியாவின் கரங்களுக்குள் புதைத்து விட்டது. சிங்கள தேசத்தைப் போலவே, இந்தியாவின் கைகளுக்கெட்டாத பலமாக புலம்பெயர் தமிழர்களே உள்ளனர். சிங்கள தேசம் போலவே தமது நலனை வென்றெடுக்க இந்தியாவும் புலம்பெயர் தமிழர்களுக்கு வலை விரிக்க ஆரம்பித்துவிட்டது. புலம்பெயர் தமிழர்களை வென்றெடுக்காமல் மேற்கொள்ளப்படும் எந்த நகர்வும் முற்றுப்பெறப் போவதில்லை என்பதை இந்தியாவும் உணர்ந்தே உள்ளது. புலம்பெயர் தேசங்களிலுள்ள இந்திய தாசர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டு மரியாதைப்படுத்தப்படுவதுடன், புலம்பெயர் தேசங்களில் இந்திய பிரமிப்புக்களை ஏற்படுத்தும்படியும் பணிக்கப்பட்டு வருகின்றார்கள். இதற்கான வழங்கல்களும் தாராளமாகவே திறந்து விடப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான மேற்குலகின் அழுத்தங்களும், பெருளாதார ரீதியான தடங்கல்களும் அதிகரித்துச் செல்வது புலம்பெயர் தமிழர்களை மட்டுமல்லாது, தமிழீழ மக்களையும் மேற்குலகை நோக்கி நகர்த்திவிடும் என்ற அச்சம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. தனது பிரமாண்டமான சந்தை வாய்ப்பைப் பயன்படுத்தி மேற்குலகைக் கட்டி வைத்திருந்த இந்தியாவிற்கு, ஈழத் தமிழர்கள் மீதான மீதான தேற்குலகின் அனுதாபப் பார்வையைத் தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு சிங்கள அரசின் கொடூரங்கள் அதிகரித்தே வருகின்றது. இதனால், தனது பிராந்திய நலன் சார்ந்த தமிழீழத் தளம் தன்னை விட்டு நிரந்தரமாக விட்டுப் போகாமல் இருப்பதற்காக ஈழத் தமிழர்கள் தலையில் மீண்டும் மிளகாய் அரைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. புலம்பெயர் தமிழீழ மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்கவும், புதிதான பல ஒட்டுக் குழுக்களைப் பிரசவிக்கவும், புதிய வரதராஜப்பெருமாள்களை புலம்பெயர் தமிழர்களுக்குத் தலைமை ஏற்க வைக்கவும் இந்தியா தொடர் பிரயத்தனங்களை மேற்கொள்ளப் போகின்றது. சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். |
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
முன்னரெல்லாம் இலங்கையில் தேர்தல் நடந்த போது புலிகளின் ஆயுதங்க்களுக்கு பயந்து தமிழ் மக்கள் தங்கள் விருப்பம்போல வாக்களிக்கவில்லை என்று அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்த துரோக கும்பலும் அரசும் சொல்லிக்கொண்டிருந்தது.
தற்போது இலங்கையில் புலிகள் இல்லை, அவர்களிடம் ஆயுதமும் இல்லை, இவ்வேளையில் நடந்த தேர்தலில் ஏன் அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை? ஏன் தமிழ் மக்கள் அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்த துரோக கும்பலுக்கு செவிசாய்க்கவில்லை?
இத்தனை இழப்புகட்கு பின்னரும் தமிழ் மக்கள் இத்தேர்தல் மூலம் சொன்ன கருத்து என்ன?
வரலாறு தெரியாமல் பேசவேண்டாம் சுதா, ஆயுத போராட்டம் எப்போது தொடங்கியது?
உண்ணாவிரதம் இருந்த திலிபனுக்கு இந்தியா என்ன செய்தது?
கட்டுரையை சரியாக வாசியுங்கள், இங்கு ஒட்டு மொத்த இந்தியர்களையும் துரோகி என்று சொல்லவில்லை.
ராஜிவ் காந்தி கொல்லப்படவேண்டியவந்தான், போபஸ் ஊழலில் இந்தியாவையே விலைபேசியவந்தானே அவன், அவனா நாட்டின் தலைவன்?
தமிழ் மக்களின் இழப்பு அனைத்திற்கும் காரணம் இந்தியாதான்.

rarara wrote:Still u people saying that rajiv desreve to die??? That why u people died in one of the worst manner.Due to rajiv death the loss in tamilnadu was 250 crores .Nearly 12 people died in clash.Still we are supporting u and doing what ever we can.If the indian tamilian not supported u ,All the tamil comunity would have been vanished.
As a tamilian we can not toleraate the view points od kiruparaj
Forget about us, could you please save your own brothers (innocent fishermen) who are being killed by Sri Lankan Navy?
rarara wrote:Ltte is the main reason for their loss.Since 9/11 all the countries mind set as changed .But LTTE not understand the views and missed the bus.They would have taken some foregin contries help and solved it politically after 9/11.
தங்களின் பதில்கள் தமிழில் இருந்தால் நல்லது, இல்லையேல் நீக்கப்படும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
சிவா wrote:rarara wrote:Ltte is the main reason for their loss.Since 9/11 all the countries mind set as changed .But LTTE not understand the views and missed the bus.They would have taken some foregin contries help and solved it politically after 9/11.
தங்களின் பதில்கள் தமிழில் இருந்தால் நல்லது, இல்லையேல் நீக்கப்படும்!
தல ஆங்கிலம் எனக்கு தெரியாது கொஞ்சம் படித்து சொல்லுங்க
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
எம் அப்பாவி மீனவர் அடி வாங்க காரனெமெ LTTE தான். LTTE பெட்ரொல்,டிஎசெல் போன்ட்ர பொருலுக்கு கடதலுக்கு எம் ஒரு சில மீனவர்கலை பயன்பதியதால் வந்த வினை.
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
அப்பாவி இலங்கை தமிழ் மக்கள் கேடயமாக பயன்படுதி வந்ததுLTTE.இலங்கை ரானுவம் மக்களொடு இவர்கலையும் அட்டக் செய்ததால் அப்பாவி தமிழர்கள் மடிந்தார்கள்.
வலியது வாழும்.
வலியது வாழும்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
போபார்ஸ் ஊழல் எங்க இந்தியாவோட உள்நாட்டு விவகாரம் பத்தின விசயம் அதை பத்தி நீங்க பேசாதீங்க கிருபை.
ஆயுத போராட்டம் தொடங்கினப்பா அது நல்ல விசயத்துக்குதான்.ஆனா போக போக அது மத்தவர்களை தீர்த்து கட்டணும்ன்னு மட்டும் நினைச்சப்பதான் பிரச்சினையெ.
உங்க ஆயுத போராட்டத்தால எத்தனை உயிர்கள்,எத்தனை இழப்புகள்.
ராரா சொன்ன மாதிரி எம் மீனவர்களை பணத்தை கொடுத்து டீசலில் இருந்து
மருந்து பொருள்களை கடத்தி வரச் சொன்னதால் தான் இன்னிக்கும் அவன் அடி வாங்கிட்டு இருக்கான்.
கடைசியா ஒரு வார்த்தை சொல்லி இருக்கீங்களெ தமிழ் மக்கள் இழப்புக்கு இந்தியாதான் காரணம்ன்னு.அதை திருத்திக்கோங்க.இலங்கையில் அமைதி ஏற்படுத்தவிடாமல் தடுத்தது யார்?எத்தனை தடவை இலங்கை அரசு சமாதான
பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பதவி பறி போகுமென்னு போகாமல் இருந்தது யாருங்கிற வரலாறு எல்லாம் தெரியும்.

கதை பேசாமல் உள்ள மக்களை வாழவைக்க வழி பாருங்கள்.சன்டை போட்டு முடியவில்லை.சமதனமாய் சென்று பார்களாம்.
உடனடி தேவை இருப்பவர்களை வாழவைப்பதுதான்.எம் முதல்வர் சொன்னது போல .
Thanks udaya sudha
உடனடி தேவை இருப்பவர்களை வாழவைப்பதுதான்.எம் முதல்வர் சொன்னது போல .
Thanks udaya sudha
இந்த தலைப்பு மனைதை கஷ்டப்படுத்துவது போல் உள்ளது.பொதுவாக இந்தியர்களை துரோகிகள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது
வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் நம் உள்ளம் எரிமலையாய் குமுறும். அந்த அளவிற்கு நல்ல விடயங்களை விட கெட்ட விடயங்கள் அதிகம் நடந்துள்ளது. மனிதனுக்கு மறதி என்ற ஒன்று இருப்பதும், இது போன்ற கசப்பான வரலாற்று சம்பவங்களை மறப்பதற்கு தான் என்று நினைக்கிறேன்.
இப்படி ஒருவருக்கொருவர் குறை சொல்லிக்கொண்டிருப்பதால் என்ன பயன்?
தமிழ் சங்க இலக்கியங்களில் கூறப்படும் மூழ்கிய குமரிக் கண்டத்தை சேர்ந்த தென்னகத்தாரும்(இலங்கை உட்பட)வட இந்தியர்களும் இன்றைய இந்தியரின் முன்னோர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் தான் என்பது என் கருத்து.ஆனால் காலப்போக்கில் ஜாதி, இனம், மொழி, மதம் போன்ற பல்வேறு காரணங்களால் ஒருவருக்கொருவர் சண்டையிட தொடக்கி விட்டனர். அந்த நேரத்தில் அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12ஆம் நூற்றாண்டில் வரத்தொடங்கினர். இவர்களை தொடர்ந்து ஐரோப்பிய வர்த்தகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரத்தொடங்கினர்.முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது. ஆங்கிலேயர்கள் ஆரம்பித்து வைத்தது தான் பிரித்தாளும் சூழ்ச்சி.
இலங்கையில் முக்கிய பதவிகளை தமிழர்களுக்கு கொடுத்து, சிங்களவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தனர், அந்த தீ இன்று எரிமலையாய் மாறிவிட்டது.
இது அறியாத மக்கள், தாங்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை மறந்து வாழும் கொஞ்ச காலத்தையும் (அதிகபட்ச்சம் நூறு வருடம்) சண்டையிட்டே கழிக்கின்றனர்.இவர்கள் சண்டை இடுவது மட்டுமல்லாமல் வருகின்ற தலைமுறைக்கும் அவர்களது பாவங்களை விட்டு செல்கின்றனர். இது ஒரு தொடர்கதையாய் செல்கிறதே தவிர முடிவது போல தெரியவில்லை..
இனியாவது உலகம் முழுவதும்,குறைந்த பட்சம் என் இந்தியாவாவது (இலங்கை உட்பட) அமைதியாய் ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
தயவு செய்து பழைய கசப்பான சம்பவங்களை மறுப்பதற்கான வழியை தேடுங்கள்(ஆன்மிகம் ஒன்றுதான் எல்லாத்திற்கும் விடை என்பது என் கருத்து) அனைவரும் ஒற்றுமையாக வாழ இறைவன் அருள் புரிய வேண்டும். (ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கவும்).

உதயசுதா wrote:போபார்ஸ் ஊழல் எங்க இந்தியாவோட உள்நாட்டு விவகாரம் பத்தின விசயம் அதை பத்தி நீங்க பேசாதீங்க கிருபை.
ஆயுத போராட்டம் தொடங்கினப்பா அது நல்ல விசயத்துக்குதான்.ஆனா போக போக அது மத்தவர்களை தீர்த்து கட்டணும்ன்னு மட்டும் நினைச்சப்பதான் பிரச்சினையெ.
உங்க ஆயுத போராட்டத்தால எத்தனை உயிர்கள்,எத்தனை இழப்புகள்.
ராரா சொன்ன மாதிரி எம் மீனவர்களை பணத்தை கொடுத்து டீசலில் இருந்து
மருந்து பொருள்களை கடத்தி வரச் சொன்னதால் தான் இன்னிக்கும் அவன் அடி வாங்கிட்டு இருக்கான்.
கடைசியா ஒரு வார்த்தை சொல்லி இருக்கீங்களெ தமிழ் மக்கள் இழப்புக்கு இந்தியாதான் காரணம்ன்னு.அதை திருத்திக்கோங்க.இலங்கையில் அமைதி ஏற்படுத்தவிடாமல் தடுத்தது யார்?எத்தனை தடவை இலங்கை அரசு சமாதான
பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பதவி பறி போகுமென்னு போகாமல் இருந்தது யாருங்கிற வரலாறு எல்லாம் தெரியும்.
தனது தாய்நாட்டையே விலை பேசிய இனம் கெட்டவன் ராஜிவ், அவன் தன்னது மேலாதிக்க சுயநலத்திற்காக இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்து, அவனின் படையை அனுப்பி எம்மக்களை கொன்றொழித்தான். அவனின் ஈனச்செயலுகாகத்தான் போபஸ் உழல் உதாரணத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டது. சிங்கள ஆமி மரியாதை அணிவகுப்பின் போது கொடுத்த அடி பலமாக பட்டிருந்தால் அன்றே ராஜிவ் கொல்லப்பட்டிருப்பான்.
ஆயுத போராட்டம் நல்ல வழியில்த்தான் தொடங்கப்பட்டது, நடந்தது, அதன் அசுர வழர்ச்சியும், இந்தியனின் சுயநலத்திற்காக சோரம்போகாமல் இருந்தால் நயவஞ்சகமாக சகோதர இயக்கங்களை தூண்டி விட்டு, அதன் வழர்ச்சியை தடுப்பதற்கு இந்திய ரோ செய்த சதிதான். ரோவின் சதிவலையில் சிக்கியவர்கள், தண்டிக்கப்பட்டார்கள். அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருந்து தமிழர்களை காட்டி கொடுத்த துரோக கும்பல்தான் தண்டனைக்கு ஆழானது, தண்டனை கொடுத்தது தவறாக இருந்த்திருந்தால், புலிகளின் கொள்கையை முற்றாக எதிர்த்து அரசுடன் ஓட்டிக்கொண்டிருந்த துரோக கும்பலுக்கு சார்பாக, புலிகளே இல்லாத சூழலில் நடந்த தேர்தலில், தமிழ் மக்கள் வாக்களித்து தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டிருப்பர், ஆனால் மக்கள் அவ்வாறு செய்யவில்லையே. 85% தமிழ் மக்கள் சமிபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கழித்திருந்தார்கள்.
1983 ம் ஆண்டு கொழும்பில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர், கோடிக்கணக்கான தமிழர்களின் சொத்துக்கள் சூறையாளப்பட்டது, பெற்ற தாயின் கண்ணுக்கு முன்னாலே பச்சக்குழந்தைகள் கொதிக்கும் தார்பீப்பாக்களுக்குள் வீசப்பட்டனர், இவையெல்லாம் செய்த சிங்கள அரசு உக்களுக்கு மட்டுமா சமாதனத்தை கொண்டு வந்தது?
இந்திய மீனவர்களே சொல்லாத காரணத்தை நீங்கள்தான் சொல்கிறீர்கள், இதுவே உங்களின் தமிழுணவிற்கு சான்று. அப்படியானால் பணத்திற்காக உங்கள் மீனவர்கள் எதுவும் செய்வார்கள்!!!
உங்களின் அறியாமை நீங்கள் தெழிவாக சுட்டிக்காட்டிருக்கிறீர்கள் "பதவி பறிபோய் விடும் என்று" பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை என்று, ஏனெனில் புலிகள் எந்தப்பதவியிலும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை.
ஆயுத போராட்டமில்லாமல் சாத்திவீக ரீதியில் போரடிய தமிழ்த்தலைவர்களுடன் செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் இலங்கை அரசாங்காத்தால் கிழித்து எறியப்பட்டது. இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்த வரலாறா?
இலங்கையில் சமாதானம் வரக்கூடாது என்று தனது மேலாதிக்க சுயநலத்திற்காக இன்றும் சதிசெய்து கொண்டிருப்பது இந்தியாதான். தமிழர்களின் இத்தனை அழிவிற்கும் இந்தியாதான் காரணம்.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4