புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Today at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
kaysudha | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 8 of 55 •
Page 8 of 55 • 1 ... 5 ... 7, 8, 9 ... 31 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
தங்களின் தெளிவான பதிலுக்கு நன்றி! கருணாநிதி எனும் எட்டப்பனால் தான் ஈழம் வீழ்ந்தது என்பதை உலகறியும்.
தங்களின்
கவிதைகளை ஈகரை தமிழ் களஞ்சியத்தின் உதவியுடன் வெளியிடுவோம் கலை! ஈகரை
நண்பர்களின் திறமைகளை உலகம் அறிய வேண்டும்! அதற்கான பணிகளை இணைந்து
மேற்கொள்வோம்! [You must be registered and logged in to see this image.]
நிச்யம்மாக ...
தற்போது தோழர் கலையின், இணையதில் போனாலும் தோழர் கலையின் கவிதைகளை படிக்கலாம்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்kalaimoon70 wrote:kalaimoon70 wrote:என்னுடைய கேள்வி:
கவிதைகள் என்றாலே காதல் கவிதைக்கு தான் முன்வுரிமை கொடுக்கபடுகிறது.அதிலும்
காதலன் காதலியை பற்றிதான் எழுதப்படுகிறது .சமுக அவலங்கள், தாய்மை,குடும்பம்,அரசியல் சூழ்நிலை, இதுபற்றி
ரொம்ப குறைவாக பேசப்படுகிறது.ஆணின் உணர்ச்சிகளுக்கு மட்டுமே காதலில் பேசபடுவதும் ஏன் ?
காதலைப் பற்றி மட்டுமே கவிதை எழுதுபவர்கள்:
1. காதலில் தோல்வியுற்றவர்கள்.
2. காதலிப்பதால் தன்னை கவிஞன் என நினைத்துக் கொள்பவர்கள்!
3. புதிதாக கவிதை எழுத ஆரம்பிப்பவர்கள்!
4. காதலைத் தேடிக்கொண்டு இருப்பவர்கள்!
இவர்களின்
கவிதைகளோ, கவிதை எழுதும் திறனோ நீண்ட நாட்களுக்கு நிலைப்பதில்லை! கவிஞனின்
இலக்கு காதல் மட்டுமல்ல, அவனை பாதிக்கும், மகிழ்விக்கும் ஒவ்வொரு விடயமும்
கவிதைக் கருவாக உருவாகிறது!
உங்கள் பதில் அருமை..இதுதான் இன்றைய உண்மை.நன்றி தோழரே.
[You must be registered and logged in to see this image.]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
விரைவில் உங்கள் புத்தகம் வெளி வர வாழ்த்துக்கள்கலை wrote:* தற்பொழுது புதுடெல்லியில் தமிழர்களுக்கான மதிப்பு எந்த அளவில் உள்ளது? தமிழீழம் பற்றிய செய்தி டெல்லி மக்களிடம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!
தமிழர்கள் என்றாலே உழைப்பவர்கள் நேர்மை யாளர்கள் என்னும் ஒரு பார்வை டெல்ல்யில் இருக்கிறது. அங்கே ஐ ஏ எஸ் அதிகாரிகளில் இருந்து தினக்கூலிகள் வரையில் தமிழர்கள் நிறைந்து காணப்படுகிறார்கள்.
தமிழீழம் பற்றிய சரியான கருத்துக்கள் அங்கே பரப்பப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம் தான். ராஜீவ் காந்தியின் கொலையாளர்களாகவே விடுதலைப்புலிகளையும் தமிழீழ மக்களையும் காண்பதால் அவர்களுக்கு உண்மையான நிலை புரிவதில்லை. மேலும் அங்கே உள்ள தமிழரில் மேல்தட்டு மக்கள் ஈழம் குறித்து கவலைப்படுவது இல்லை என்பது வேதனை தான். வடக்கு ஊடகங்களும் இந்த பிரச்சினையை பெரிதாக எடுத்துக்காட்டாதது வேதனை தான்.
விடுதலைப்புலிகள் மேல் இந்திய அரசு இட்ட தடையும் ஒரு காரணம். இத்தனை காலமாக தமிழர்களுக்காக நிறைய புடுங்கி வருவதாக கூறிக்கொள்ளும் கருணாநிதியும் இதுகுறித்து கவலைப்படவில்லை.
[You must be registered and logged in to see this image.]
* ஆங்கில விரிவுரையாளரான தங்களுக்கு தமிழ் மேல் தமிழ்க் கவிதை மேல் ஏற்பட்ட காதலுக்கான காரணம் அறியலாமா? எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்! தாங்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு புத்தகமாக வெளிவந்துள்ளதா?
முதலில் நான் விரிவுரையாளன் இல்லை. அரசினர் மேல் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியன்.
நான் எம் ஏ தமிழ் இலக்கியமும் எம் ஏ ஆங்கில இலக்கியமும் ஆசிரியர் பயிற்சிப் பட்டப்படிப்பும் பயின்றுள்ளேன்.
+2 படிக்கும் போதே சிறு சிறு கவிதைகள் எழுதி வந்தேன். தமிழ் இலக்கியம் பயில கல்லூரிக்குச் சென்றதும் எனக்கு மு மேத்தா வைரமுத்து அப்துல் ரகுமான் போன்ற கவிஞர்களின் படைப்புகள் அறிமுகமாயின. தமிழ் இலக்கிய நூல்கள் அறிமுகம் ஆயின. இவைஎல்லாம் என் ஆர்வத்தை அதிகரிக்கச்செய்து மரபுக்கவிதைகள் புதுக்கவிதைகள் என எழுதினேன்.
உதயம் என்றொரு கையெழுத்துப்பத்திரிகை நானும் தென்னிலவன் என்பவரும் இணைந்து மூன்று வருடங்கள் நடத்தினோம்.
ஒரு தொகுப்புக்குரிய கவிதைகள் என்னிடம் இருப்பினும் புத்தகமாக வெளியிடவில்லை இன்னும். காரணம் பொருளாதாரம் தான்.
எனது கவிதைகள் பல்வேறு இதழ்களிலும் இணையங்களிலும் வந்துள்ளன.
இப்போதைக்கு இது போதும். வாய்ப்பு கிடைக்கும் போது இன்னும் பகர்வேன்.
[You must be registered and logged in to see this image.]
நிலாசகி wrote:மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்kalaimoon70 wrote:kalaimoon70 wrote:என்னுடைய கேள்வி:
கவிதைகள் என்றாலே காதல் கவிதைக்கு தான் முன்வுரிமை கொடுக்கபடுகிறது.அதிலும்
காதலன் காதலியை பற்றிதான் எழுதப்படுகிறது .சமுக அவலங்கள், தாய்மை,குடும்பம்,அரசியல் சூழ்நிலை, இதுபற்றி
ரொம்ப குறைவாக பேசப்படுகிறது.ஆணின் உணர்ச்சிகளுக்கு மட்டுமே காதலில் பேசபடுவதும் ஏன் ?
காதலைப் பற்றி மட்டுமே கவிதை எழுதுபவர்கள்:
1. காதலில் தோல்வியுற்றவர்கள்.
2. காதலிப்பதால் தன்னை கவிஞன் என நினைத்துக் கொள்பவர்கள்!
3. புதிதாக கவிதை எழுத ஆரம்பிப்பவர்கள்!
4. காதலைத் தேடிக்கொண்டு இருப்பவர்கள்!
இவர்களின்
கவிதைகளோ, கவிதை எழுதும் திறனோ நீண்ட நாட்களுக்கு நிலைப்பதில்லை! கவிஞனின்
இலக்கு காதல் மட்டுமல்ல, அவனை பாதிக்கும், மகிழ்விக்கும் ஒவ்வொரு விடயமும்
கவிதைக் கருவாக உருவாகிறது!
உங்கள் பதில் அருமை..இதுதான் இன்றைய உண்மை.நன்றி தோழரே.
[You must be registered and logged in to see this image.]
நன்றி ந்ண்பர்களே...
அடுத்து நம் கலைமூன் அவர்கள் ஈகரை உறுப்பினர்கள் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து ஓட்டத்தைத் தொடரலாமே....
மேலும் பங்கேற்காத உறவுகளைத் தேர்ந்தெடுத்தால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது என் பணிவான எண்ணம்...
வாங்க ஜமாயுங்க கலைமூன்...!
அடுத்து நம் கலைமூன் அவர்கள் ஈகரை உறுப்பினர்கள் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து ஓட்டத்தைத் தொடரலாமே....
மேலும் பங்கேற்காத உறவுகளைத் தேர்ந்தெடுத்தால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது என் பணிவான எண்ணம்...
வாங்க ஜமாயுங்க கலைமூன்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
[quote="வை.பாலாஜி"]
மிகவும் சிறப்பாக விளக்கமளித்துள்ளீர்கள்!
மேலும் தொடருங்கள் பாலாஜி! படிக்க ஆவலுடன் உள்ளோம்! [You must be registered and logged in to see this image.]
சிவா wrote:நான் அழைக்கும் ஐந்து பேர் மானிக், ரிபாஸ், பாலாஜி, கலைநிலா, கலைவேந்தன் !
-- வாழ்க்கை முறை, மேலும் புகைபடங்கள் நாளை.
மிகவும் சிறப்பாக விளக்கமளித்துள்ளீர்கள்!
மேலும் தொடருங்கள் பாலாஜி! படிக்க ஆவலுடன் உள்ளோம்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
என்னை பற்றி சொல்லிவிட்டேன்.ஏன் .நானும் என் மகனும் உள்ள புகைப்படமும் இருக்கு.
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Aathira wrote:ஈகரை தொடர் ஓட்டம் அஹா. இது ஆதிராவின் சான்ஸ். ஏன்னா எங்களுக்கு
கேள்விகளைக் கேட்கத்தான் தெரியும். வகையா வந்து மாட்டிகிட்ட ஐந்து பெரும்
புள்ளிகள் யாரா இருக்கும் ம? கேள்விகள் என்னவா இருக்கும் ? யோசிச்சுகிட்டே
இருங்க . இப்ப வரேன் .
ஆ...........கேள்வியா ?................எஸ்கேப்
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 8 of 55 • 1 ... 5 ... 7, 8, 9 ... 31 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 55