புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 5 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 5 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 5 Poll_c10 
35 Posts - 43%
heezulia

33 Posts - 40%
Balaurushya
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 5 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 5 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

T.N.Balasubramanian

1 Post - 1%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

399 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%

30 Posts - 4%

27 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 5 of 55 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 30 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 15, 2010 2:34 pm

சிவா wrote:
ரிபாஸ் wrote:ரிபாஸ்:

அந்த நல்ல பழக்கம் எல்லாம் இல்லை ஆனா ராஜா அண்ணன் கோவத்திலும் அன்பு அதிகம்
உண்டு நான் அவருடன் 4 வருடமகா வேலை செய்கின்றேன் மிக்க அருமையானவர்
என்னுடைய சகோதர் போல எனக்கு என்ன கேட்டாலும் உடன் அனுப்புவார் இங்கு நான்
வந்து அவரிடம் கணணி பற்றி கற்று கொண்டது மிக மிக அதிகம் என்ரு சொல்வேன் அவருடைய உதவி செய்யும் மனதை நான் என்றும் நேசிகின்றேன்

அடிவிழாமல் இருக்க எப்படியெல்லாம் பேசி தப்பிக்க வேண்டுமோ அப்படி தப்பித்து வீட்டிகள் ரிபாஸ்!!! [You must be registered and logged in to see this image.]

எப்படி தல இப்படியல்லாம் ரூம் போட்டு யோசிபின்களோ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 15, 2010 2:35 pm

சிவா wrote:
VIJAY wrote:
ரிபாஸ் wrote:
என்ன தல எப்படியல்லாம் கேட்டு என்ன வம்புல மாட்டிவிடாதிங்க தல
* ஈகரை வழிநடத்துனர் ராஜா மிகவும் கோபக்காரராமே உண்மையா? மேலும் வேலை நேரங்களில் கூட மப்பில் இருப்பது பற்றி தங்களின் கருத்து என்ன?
இதுக்கு எனக்கு இப்பவே விடை தெரிஞ்சாகனும்.....
[You must be registered and logged in to see this image.]

இப்ப உங்க எல்லோருக்கும் என்ன தெரிஞ்சாவூனும் , [You must be registered and logged in to see this image.] அடுத்தவன் ஆஃபிஸ் உள்ளார எதுக்கு பூந்து பாக்குறீங்க, நாங்க மப்புல வந்தா என்ன இல்ல எப்படி வந்தா என்ன , வேலை செய்யுரோமா இல்லியா அது தான் கேள்வி. [You must be registered and logged in to see this image.]

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 15, 2010 2:37 pm

ராஜா wrote:

அண்ணா நீங்க வேலை செய்யுறீங்களா??? அதிர்ச்சி

[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 15, 2010 2:38 pm

ரிபாஸ் wrote:ரிபாஸ்:
வணக்கம்
1. இங்கு வந்துதான் கற்றுகொண்டேன் மன்னிக்க வேண்டும் நாம் படித்தது இங்கிலீஷ்
மீடியம் அதனால்தான் இந்த கஷ்டம் எனக்கு இங்கு தமிழ் டைப் பண்ணுவதற்கு எங்க
ராஜா அண்ணாதான் ஹெல்ப் பண்ணினார் ரெம்பவே.
2. அதிக நேரம் நான் lankasri.com இல் தான் இருப்பேன் ஈகரைக்கு வரும் முன்
3. அந்த நல்ல பழக்கம் எல்லாம் இல்லை ஆனா ராஜா அண்ணன் கோவத்திலும் அன்பு அதிகம்
உண்டு நான் அவருடன் 4 வருடமகா வேலை செய்கின்றேன் மிக்க அருமையானவர்
என்னுடைய சகோதர் போல எனக்கு என்ன கேட்டாலும் உடன் அனுப்புவார் இங்கு நான்
வந்து அவரிடம் கணணி பற்றி கற்று கொண்டது மிக மிக அதிகம் என்ரு சொல்வேன் அவருடைய உதவி செய்யும் மனதை நான் என்றும் நேசிகின்றேன்

அன்பு தம்பி ரிபாஸ் அவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! [You must be registered and logged in to see this image.]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 15, 2010 2:40 pm

VIJAY wrote:இப்ப உங்க எல்லோருக்கும் என்ன தெரிஞ்சாவூனும் , [You must be registered and logged in to see this image.] அடுத்தவன் ஆஃபிஸ் உள்ளார எதுக்கு பூந்து பாக்குறீங்க, நாங்க மப்புல வந்தா என்ன இல்ல எப்படி வந்தா என்ன , வேலை செய்யுரோமா இல்லியா அது தான் கேள்வி. [You must be registered and logged in to see this image.]

அண்ணா நீங்க வேலை செய்யுறீங்களா??? அதிர்ச்சி[/quote]

தினமும் இல்லை விஜய் , எப்பனாச்சும் வேலை செய்வோம் (சம்பளம் வாங்குரோம்ல , ஒரு நன்றியுணர்ச்சி வேணாமா ). [You must be registered and logged in to see this image.]

நான் இன்னமும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறேன் விஜய் , நம்ம தல தான் போன வருடமே ரிடையர்ட் ஆயிட்டாறு. [You must be registered and logged in to see this image.]

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 15, 2010 2:41 pm

ராஜா wrote:
தினமும் இல்லை விஜய் , எப்பனாச்சும் வேலை செய்வோம் (சம்பளம் வாங்குரோம்ல , ஒரு நன்றியுணர்ச்சி வேணாமா ). [You must be registered and logged in to see this image.]

நான் இன்னமும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறேன் விஜய் , நம்ம தல தான் போன வருடமே ரிடையர்ட் ஆயிட்டாறு. [You must be registered and logged in to see this image.]

சிரி சிரி

[You must be registered and logged in to see this link.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 15, 2010 2:54 pm

நான் இன்னமும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறேன் விஜய் , நம்ம தல தான்
போன வருடமே ரிடையர்ட் ஆயிட்டாறு [You must be registered and logged in to see this image.]

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 15, 2010 3:15 pm

வணக்கம் கவிச்செல்வன் கலைநிலா!
தங்களுக்கு கவிதை வரிகள் சரளமாக வருகிறது, மனதை எப்பொழுதும் இளமையாக வைத்துள்ளீர்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது!

* படிக்கும் பருவத்தில் காதல் கவிதை எழுதிக் கொடுத்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

* தங்களின் இல்லத்தலைவிக்கு தங்களின் கவிதை பற்றிய எண்ணம் எந்த அளவில் உள்ளது?

வாழ்த்துக்கள் ஈகரை தோழர்களுக்கு.இருக்கும் வரை இளமையா இருக்கணும் என்ற இலக்கணம் இருக்கு.
காதல் கவிதைகள் எழுதியது உண்டு .கொடுத்து இல்லை.அனுப்படாத கடிதங்கள் ஏராளம்.வாலிபத்தில் வந்த காதல்,
காதல் மேல் நான் கொண்ட காதலாய் இருந்துருக்கணும்.உண்மை காதல் திருமணதுக்கு பின் வருவதே என்பது
என் எண்ணம்.என் முதல் ரசிகை என் மனைவிதான்.அடுத்து என் மகன்.மனைவி மட்டும் அல்ல மகனும் அமைவது
இறைவன் கொடுத்தவரம் . இனிமையின் இலக்கணம் ,இந்த வகையில் என் குடும்பம் வலம் வரும்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Feb 15, 2010 3:43 pm

kalaimoon70 wrote:வணக்கம் கவிச்செல்வன் கலைநிலா!
தங்களுக்கு கவிதை வரிகள் சரளமாக வருகிறது, மனதை எப்பொழுதும் இளமையாக வைத்துள்ளீர்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது!

* படிக்கும் பருவத்தில் காதல் கவிதை எழுதிக் கொடுத்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

* தங்களின் இல்லத்தலைவிக்கு தங்களின் கவிதை பற்றிய எண்ணம் எந்த அளவில் உள்ளது?

வாழ்த்துக்கள் ஈகரை தோழர்களுக்கு.இருக்கும் வரை இளமையா இருக்கணும் என்ற இலக்கணம் இருக்கு.
காதல் கவிதைகள் எழுதியது உண்டு .கொடுத்து இல்லை.அனுப்படாத கடிதங்கள் ஏராளம்.வாலிபத்தில் வந்த காதல்,
காதல் மேல் நான் கொண்ட காதலாய் இருந்துருக்கணும்.உண்மை காதல் திருமணதுக்கு பின் வருவதே என்பது
என் எண்ணம்.என் முதல் ரசிகை என் மனைவிதான்.அடுத்து என் மகன்.மனைவி மட்டும் அல்ல மகனும் அமைவது
இறைவன் கொடுத்தவரம் . இனிமையின் இலக்கணம் ,இந்த வகையில் என் குடும்பம் வலம் வரும்.

[You must be registered and logged in to see this image.] கரெக்டா சொன்னீங்க எல்லாம் இறைவன் கொடுத்த வரம்

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 15, 2010 3:47 pm

நன்றி தோழர் மாணிக் !

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 5 of 55 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 30 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக