புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 31 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 31 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 31 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 31 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 31 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 31 Poll_c10 
1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 31 of 55 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 43 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 30, 2010 11:06 pm

srinihasan wrote:
கலை wrote:வாசனின் எதிர்பார்ப்பும் மணப்பெண்ணுக்கு வேண்டிய இயல்புகளாக அவர் சொன்னவை யாவும் அனைவரும் மனதில் இருத்த வேண்டியவை. ( எனக்கு ட்டூ லேட்... [You must be registered and logged in to see this image.] )

அவரதுமனம் போல இனிமையான வாழ்க்கை அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்...! [You must be registered and logged in to see this image.]

அன்புள்ள கலை சார்,

தங்களின் வாழ்த்துகளுக்கும், பிராத்தனைக்கும் என் உள்ளங்கனிந்த நன்றிகள்... [You must be registered and logged in to see this image.]

கண்டிப்பாக என் திருமணத்திற்கு தாங்கள் வரவேண்டும்.... தங்கள் வரவு நல்வரவாக வேண்டும்...

கட்டாயம் வருகிறேன் வாசன்... இறைவன் அருளிருந்தால்...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Mar 30, 2010 11:10 pm

கலை wrote:
srinihasan wrote:
கலை wrote:வாசனின் எதிர்பார்ப்பும் மணப்பெண்ணுக்கு வேண்டிய இயல்புகளாக அவர் சொன்னவை யாவும் அனைவரும் மனதில் இருத்த வேண்டியவை. ( எனக்கு ட்டூ லேட்... [You must be registered and logged in to see this image.] )

அவரதுமனம் போல இனிமையான வாழ்க்கை அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்...! [You must be registered and logged in to see this image.]

அன்புள்ள கலை சார்,

தங்களின் வாழ்த்துகளுக்கும், பிராத்தனைக்கும் என் உள்ளங்கனிந்த நன்றிகள்... [You must be registered and logged in to see this image.]

கண்டிப்பாக என் திருமணத்திற்கு தாங்கள் வரவேண்டும்.... தங்கள் வரவு நல்வரவாக வேண்டும்...

கட்டாயம் வருகிறேன் வாசன்... இறைவன் அருளிருந்தால்...! [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி... மனம் இருந்தால் மார்கம் உண்டு... இறைவனின் அருள் எனக்கும் உங்களுக்கும் கண்டிப்பாக கிடைத்திட இறைவனை வேண்டி...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 31, 2010 10:47 pm

நீல மேகத்தில் உலமும் பால்வெண்ணிலவிலும் கறையுண்டு. ஈகரையாம் இன்ப வானத்தில் உலவும் எங்கள் சகி நிலாவிடம் ஏது கறை? கள்ளம் கபடமற்ற உண்மைகளால் வாசகத்தால் உள்ளங்களைக் கொள்ளை கொண்டாய் நீ வாழி தோழி... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 31, 2010 11:08 pm

7.
எனக்கேற்ற சுமாரான அழகும், அறிவும் உடைய...(ஜோடி பொருத்தம் நல்லா
இருக்குனு நீங்க எல்லாரும் சொல்கின்ற வகையில் ஜாடிக்கேத்த மூடியாக) [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

உள்ளது உள்ளபடி ஆசைகளைக் கொட்டிய, அதிக ஆசை இல்லாத தஞ்சையின் தவப்புதல்வனாகிய
இந்த தாடிக்கேற்ற மன்னிக்கனும் ஜாடிக்கேற்ற மூடி அமைய இறைவனைப் பிரார்த்திக்கும் சகோதரி. [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 31, 2010 11:29 pm

ஹனி நான் பலமுறை தங்களைத் தேனே என்று அழைத்துள்ளேன். தேனினும் இனியாள் என்றும் கூறியுள்ளேன். அந்தத் தேன் குரலை கேட்கும் ஆவல் உங்கள் பதிலால் அதிகரித்தது விட்டதே தேனே? இப்போது என் செய்ய? அழகுத் தமிழில் பதில் சொன்ன ஹனிக்கு அன்பான வாழ்த்துக்கள்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 12:04 am

அழகான் கேள்விகளுடன் ஈகரையின் தொடர் ஓட்டத்தை ஒளியேற்றிய வழிப்போக்கன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். [You must be registered and logged in to see this image.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 12:04 am

//மேலும் நாம் ஒருவரைப்பற்றி ஓரளவுக்கு நன்றாக அறிந்து தான் அவர்களுடன்
நெருங்கி பழகுகிறோம்... அவ்வாறு பழகும் நட்புக்கு ஒரு மரியாதை
இருக்கவேண்டும் அல்லவா?? அந்த நட்பை குறித்து ஏது யார் சொன்னாலும் அதை
நிச்சயம் நம்பக்கூடாது... அவ்வாறு அடுத்தவர் சொல்வதை நம்பினோம் ஆனால் நாம்
நட்புக்கு கொடுக்கும் மரியாதை தான் என்ன?? அதனால் குறை சொல்லவேண்டும் என்ற
எண்ணத்தில் சொல்பவர்களின் பேச்சை விடுத்து நாம் நட்புக்கு மரியாதையும்
கொடுத்து, நம் எண்ணத்தை மாற்ற முயற்சித்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல்
நட்பை காப்பாற்றிக் கொள்வோமாக...//

அன்புத்தோழி பாவனாவுக்கு, என்ன அருமையான விளக்கம். நட்பு என்பது எத்துனைப் புனிதமானது. அதில் ஒரு சிறு விரிசலும் விழாமல் காப்பது நம் கையில் என்பதைத் தேர்ந்த ஆசான் போல் விளக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள் தோழி.... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Fri Apr 02, 2010 11:31 am

என் பதிலை படித்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Fri Apr 02, 2010 11:34 am

சுடரை அடுத்து என்னிடமும் தோழி சகியிடமும் பாலன் கொடுத்துள்ளார்.. நான் மூன்று நபர்களுக்கான கேள்வியை கொடுத்து விடுகிறேன்... சகியும் வந்து மூன்று நபர்களுக்கான கேள்வியை கொடுத்துவிடுவார்...

இதோ என்னிடம் மாட்டிக்கொண்ட மூன்று நபர்கள்...

இளமாறன் அவர்கள், சுதா மற்றும் நிர்மல் அண்ணா...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Fri Apr 02, 2010 11:35 am

அவரக்ளுக்கான கேள்விகள் இன்னும் சிறிது நேரத்தில்...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
Sponsored content

PostSponsored content

Page 31 of 55 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 43 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக