புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 30 of 55 •
Page 30 of 55 • 1 ... 16 ... 29, 30, 31 ... 42 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
பவதாரிணி wrote:valippokkan wrote:
பவதாரணி
சில பெண்களாக இருக்கட்டும் அல்லது ஆண்களாக இருக்கட்டும் அவருடன் அன்பாக/நட்பாகப் பழகும் போது, அவருடன் மட்டுமே அன்பாக நட்பாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், இதேபோல் உங்கள் தோழி ஒருவர் நீங்கள் அன்பாக/நட்பாகப் பழகுபவரிடம் பழக்கம் ஏற்படுத்திவிட்டு உங்களை அன்னபருடன் பழகவேண்டாம் என்று கூறி அவரைப்பற்றி கூடாதவாறு சொல்லி உங்கள் மனதினை மாற்ற முயற்சி செய்துகொண்டு, தான் மட்டும் அன்னபருடன் பழகும்போது உங்கள் எண்ண ஓட்டம், அல்லது உணர்வு என்னவாக இருக்கும்.
என்னையும் சுடர் திரியில் சேர்த்துக்கொண்டு கேள்வியை கொடுத்த பாலனுக்கு நன்றிகள்.. நல்ல கேள்வி பாலன்.. ஆனா ஏனுங்க எனக்கு இந்த கேள்வி?? சரி ஏதோ எனக்குத் தெரிந்தவரை எனக்கு என்ன தோன்றுகிறதோ அந்த பதிலைத் தருகிறேன்...
உண்மையில் அப்படி ஒரு நிலை நம்மில் பலரும் சந்திப்பதே... இது பொசஸிவ் நெஸ் உண்டாவதால் ஏற்படுவதே.. எல்லோரும் எல்லோருடனும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது கிடையாது... யார் மீது நாம் அலாதியான அன்பு வைத்திருக்கிறோமோ அவர் நம்மிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைப்பதில் தவறொன்றும் கிடையாது... அவர் நாம் அவரிடம் வைத்த அன்பைப் போல் மற்றவரிடமும் அன்பு வைத்திருந்தால் அவரிடமும் நெருக்கமாய் அன்பாய் பழகுவார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்...
மேலும் நாம் வைத்திருக்கும் அன்பின் அளவைப்பொறுத்ததும் கூட.. நான் ஒருவர் மேல் அளவுக்கு அதிகமாய் அன்பு வைத்திருக்கும் பொழுது, அவர் நம்மை விட்டு சென்று விடக்கூடாது என்று எண்ணினால் அவர் சொல்லும் அனனத்துக்கும் கட்டுப்பட்டு ஆகவேண்டிய சூழ்நிலையில் இருப்போம்... சில நேரங்களில் அவர் செய்வது பிடிக்காமல் இருந்தாலும் வாய் மூடிக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.. இதை போன்ற அனுபவங்களை நம்மில் பலர் சந்தித்து இருக்கக்கூடும்..
அடுத்து அவர் நம்மிடம் மட்டும் மற்றவரிடம் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்படும் போது நம் மனதில் வலி ஏற்படுவது என்னவோ உண்மை...
என்னைப் பொறுத்த வரையில் அவ்வாறு பழகும் மக்களைப் புரிந்து கொண்டு அவர்களுடனான நட்பை விட்டுவிடுவதே நல்லது.. பெண் என்பவள் மிகவும் இளகிய மனம் கொண்டவள்... இதற்கு விதிவிலக்கு உண்டு என்றாலும் பெரும்பாலான பெண்கள் இளகிய மனம் படைத்தவர்களே... இது போன்ற சூழ்நிலைகளில் மனம் அமைதி இழந்து மனவழுத்தம் ஏற்படும் அளவுக்கு கூட செல்ல வாய்ப்பிருக்கிறது.. எல்லாம் அன்பின் மகிமை..
மேலும் நாம் ஒருவரைப்பற்றி ஓரளவுக்கு நன்றாக அறிந்து தான் அவர்களுடன் நெருங்கி பழகுகிறோம்... அவ்வாறு பழகும் நட்புக்கு ஒரு மரியாதை இருக்கவேண்டும் அல்லவா?? அந்த நட்பை குறித்து ஏது யார் சொன்னாலும் அதை நிச்சயம் நம்பக்கூடாது... அவ்வாறு அடுத்தவர் சொல்வதை நம்பினோம் ஆனால் நாம் நட்புக்கு கொடுக்கும் மரியாதை தான் என்ன?? அதனால் குறை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் சொல்பவர்களின் பேச்சை விடுத்து நாம் நட்புக்கு மரியாதையும் கொடுத்து, நம் எண்ணத்தை மாற்ற முயற்சித்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல் நட்பை காப்பாற்றிக் கொள்வோமாக...
ஹிஹி ஏதோ உளரிக் கொட்டியிருக்கிறேன்... நன்றிகள் பாலன்... சொதப்பி இருந்தா மன்னிச்சுக்கோங்க..
நடப்பை பற்றி உங்கள் வண்ணம், [You must be registered and logged in to see this image.]
பெண்ணின் உள்ள எண்ணம்,
சொன்னவிதம், அருமை தோழியே! [You must be registered and logged in to see this image.]
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நிலாசகி wrote:[You must be registered and logged in to see this image.]srinihasan wrote:
நன்றி நிலாசகி...
valippokkan wrote:srinihasan wrote: [You must be registered and logged in to see this image.]
உங்கள் வெளிப்படையான பதிலிற்கு நன்றி வாசன், உங்கள் மனம்போல் நீங்கள் எதிர்பார்க்கும் துணை அமைந்திட வாழ்த்துகள். பதில் தந்தமைக்கும் எனது நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பாலன்... [You must be registered and logged in to see this image.]
[quote="ஹனி"]
ஹனி என்ன பாட்டுன்னு சொல்லவே இல்ல.... அதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம் இன்னும் சுவையாக இருந்திருக்கும்.... தங்களின் பதிலுக்கு நன்றிகள்.... [You must be registered and logged in to see this image.]
valippokkan wrote:
ஹனி
உங்கள் பள்ளி வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்றினை எம்மிடம் பகிர்ந்து கொள்வீர்களா?
முதலில் தாமதத்துக்கு வருந்துகிறேன்
பாடசாலை வாழ்வென்பது யாரலும் மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவம்.
அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய சம்பவம் என்றால் இச்சம்பவமே
எனது பாடசாலையில் திடீரென ஏற்பாடான கலை நிகழ்ச்சியில் நானும் பாட வேண்டும் என்று
எங்கள் ஆசிரியர் கண்டிப்பாக கூறி விட்டார். பாடலையும் அவரே தேர்வு செய்து தந்தார். நான் அதற்க்கு முன் அந்த பாடலை கேட்டதே இல்லை அப்போதுதான் வெளியான பாடல் அது.
பாடினேன். பாடி முடிந்ததும் நான் சற்றும் எதிர் பார்க்காதவாறு கரகோசமும் பாராட்டும் கிடைத்தது. அந்தப் பாடலை பாடிய பாடகிக்குகூட அவ்வளவு பாராட்டு கிடைத்திருக்காது.
இச்சம்பவம் எனக்கு மறக்க முடியாத ஒரு சம்பவம்.
இந்த இனிமையான சம்பவத்தையும் பள்ளி வாழ்வையும் மீட்டிப் பார்க்க வைத்த வழிப்போக்கன் ( பாலன் ) அவர்களுக்கும் இனிய ஈகரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஹனி என்ன பாட்டுன்னு சொல்லவே இல்ல.... அதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம் இன்னும் சுவையாக இருந்திருக்கும்.... தங்களின் பதிலுக்கு நன்றிகள்.... [You must be registered and logged in to see this image.]
சபீர் wrote:அனைவரது பதில்களும் அருமையாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தன அனைவருக்கம் நன்றி
[You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி சபீர் எங்களது பதில்களை ரசித்து படித்தமைக்கு.... [You must be registered and logged in to see this image.]
நிர்மல் wrote:9. நன்றாக சமைக்கும் பழக்கம் உடையவராக (எனக்கு
சாதம்
கூட வைக்க வடிக்க தெரியாது, ஆனால் கற்றுகொள்ளும் உதவும் எண்ணம் உண்டு)[You must be registered and logged in to see this image.]
3. இருப்பதை வைத்து மகிழ்வாக வாழ்கை வாழ நினைப்பது.
(வாழ்கையில் ஆசை இருக்கலாம், அதிக படியான ஆசை எண்ணம் அற்றவராக) [You must be registered and logged in to see this image.]
4.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின் ஓர் பெண்... எனக்கு அவராக
இருக்கவேண்டும்...(ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக எல்லாவற்றிலும்) [You must be registered and logged in to see this image.]
அருமை உங்கள் மனதிற்கேற்ற மனைவி அமைய என் இனிய வாழ்த்துக்கள் ஸ்ரீனி .
சமையல், வாங்க நான் கற்று கொடுக்கிறேன் ஸ்ரீனி [You must be registered and logged in to see this image.]
உங்களுடைய வாழ்த்துகளுக்கு என் நன்றி நிர்மல்....
கல்யாணத்துக்கு அப்புறம்(பொண்டாட்டி கையில அடிவாங்கி) கத்துகிறதுல ஒர் தனி சுகம் இருக்குனு நினைக்கின்றேன் [You must be registered and logged in to see this image.] ... அதனால உங்ககிட்ட நான் கத்துக்க வரல.... கோவிச்சுக்ககூடாது சரியா... [You must be registered and logged in to see this image.]
ஏதாச்சும் சமையல டவுட்டுனா போன் பண்ணி தனியா கேட்டுக்கொள்கின்றேன் சரியா...
உங்களுடைய மனதில் உலா வந்துக்கொண்டிருக்கும் எண்ணங்களை எல்லாவற்றையும் அழகாக எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கும் என் நன்றிகள் நிர்மல்... வாழ்த்துகள்...
ஹனி wrote:வாழ்த்துக்கள்srinihasan wrote:
நன்றி ஹனி...தங்களின் வாழ்த்துகளுக்கு... [You must be registered and logged in to see this image.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நிலாசகி wrote:இப்போதான் பார்த்தேன் மன்னிக்கவும் மன்னிக்கவும் இரண்டாவது மன்னிப்பு ..இத நீங்க படிக்கபோரீங்கலே அதுக்குvalippokkan wrote:
நிலாசகி
உங்களிற்கு திடீரென கடவுள் ஒரு வரம் தருகின்றார், இப்போது இருப்பதில் இருந்து ஒரு 10 வயது பின்னுக்குச் சென்று நீங்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் விட்ட வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்று அதன் போது நீங்கள் 10 வருடங்கள் பின்னோக்கிச்சென்று என்னென்ன எல்லாம் செய்யவேண்டும் என்று பட்டியலிடுவீங்க, சொல்லக் கூடியவற்றைச் சொல்லுங்களேன்.
பத்து வருடத்துக்கு மன்னாடி நான் ஏழாம் வகுப்பு மாணவி
அப்போ என் ஆங்கில ஆசிரியர் ஒரு ஆங்கில போட்டி வைத்திருந்தார் ..வெற்றி
பெற்றால் ஜாமென்ட்ரி பாக்ஸ் பரிசு தருகிறேன் என்று சொல்லி
இருந்தார்..நானும் ஆர்வத்துடன் படித்து நூற்றுக்கு நூறு வாங்கினேன் ..என்ன
கொடுமை சார் அவர் வாங்கி கொடுக்க வில்லை ..அடுத்த வருடமே நான் வேறு
பள்ளிக்கு மாற்றி வந்து விட்டேன் ... நான் இழந்தது அந்த ஜாமென்ட்ரி பாக்ஸ்
மட்டும் அல்ல நல்ல தோழிகளையும் ,ஆசிரியர்களையும் தான்..நான் அதே பள்ளியில்
படித்திருக்கலாம் என்று கேட்பேன் ...வெள்ளை மலர்போல் மனம் .....அந்த
நொடியிலேயே என் வாழ்கை கடிகாரம் நின்றிருக்கலாம் நிச்சயம் சொர்க்கம் தான்
சேர்ந்திருப்பேன்..கடவுளே
என் வாழ்கையில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என் ஆசிரியர்கள்
......அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவிக்க வேண்டும் ..
எனக்கு அந்த சூழ்நிலையுள் நண்பர்கள் மிக குறைவு//(இப்பொழுது அதிகம்
என்றாலும்) நான் அப்பொழுது எல்லா நண்பர்களுதானும் ஓடி விளையாடும் வாய்ப்பை
கொடு கடுளே
நான் அப்பொழுது என்னுடைய பொருட்களை எவற்றையும் பிறருக்கு தரமாட்டேன்
...பொம்மை,வாட்டர் பாட்டில் , மிட்டாய்கள் என்று .....அதெல்லாம் எவ்வளவு
தவறு என்று இப்போதான் தெரிகிறது......கடவுள் எனக்கு அந்த மனத்தை அப்பவே
குடுத்திருக்கனும்னு வேண்டிகொண்டிருப்பேன் ....
விளையாட்டுகள் எனக்கு ஒத்து வராது ..நொண்டி,தாயம் இப்படி இல்லாட்டியும் ஒரு
ஷட்டில் விளையாட்டிலயாவது நான் கலந்திருக்கணும் கடவுளே
நான் அப்போ நிறைய மாடர்ன் ஆர்ட் வரைந்து பேப்பரில் பயில் பண்ணி
வச்சிருந்தேன் ...அத்தனியும் தண்ணீரில் நனைந்து கரைந்துவிட்டது ..அந்த
ஓவியங்கள் போல் மீண்டும் என்னால் வரைய முடியாது ..அதையெல்லாம் திரும்பி
கொடு என்று கேட்பேன்
..............................................மிச்ச தவறுகளையெல்லாம்
அடுத்து வந்த பத்து ஆண்டுகளில் செய்து திருத்தி ,சிலத திருத்தவே
முடியாம..திருந்தவும் ஆசைபடாம
............................................
அது சரி இந்த கடவுளெங்க ...இதோ இங்க தான் இருக்காற ...எங்க ஓடுறீங்க கடவுளே........
.வாங்க ஸ்மைல் plz
போட்டோவுக்கு போஸ் குடுத்துட்டு போங்க ...............
உங்கள் ஆசைகளும்,நிறைவேறா ஆசைகளும்,
அடைக்காக்கும் உங்கள் உள்ளம் தந்த பதில் அருமை!
கிடைக்கவில்லை என்றாலும்,ஆசையை சொல்ல
ஈகரை சந்தர்ப்பம் தந்துவிட்டது ! நன்றி தோழியே ! [You must be registered and logged in to see this image.]
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கலை wrote:வாசனின் எதிர்பார்ப்பும் மணப்பெண்ணுக்கு வேண்டிய இயல்புகளாக அவர் சொன்னவை யாவும் அனைவரும் மனதில் இருத்த வேண்டியவை. ( எனக்கு ட்டூ லேட்... [You must be registered and logged in to see this image.] )
அவரதுமனம் போல இனிமையான வாழ்க்கை அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்...! [You must be registered and logged in to see this image.]
அன்புள்ள கலை சார்,
தங்களின் வாழ்த்துகளுக்கும், பிராத்தனைக்கும் என் உள்ளங்கனிந்த நன்றிகள்... [You must be registered and logged in to see this image.]
கண்டிப்பாக என் திருமணத்திற்கு தாங்கள் வரவேண்டும்.... தங்கள் வரவு நல்வரவாக வேண்டும்...
நிலாசகி wrote:...............valippokkan wrote:
மிக்க மகிழ்ச்சி உங்களின் பதிலுக்கும்... பகிர்ந்துகொண்டமைக்கும்... [You must be registered and logged in to see this image.]
உங்களின் எதிர்காலம் சிறப்புடன் அமைய இறைவன் வரமாய் அளிக்க இறைவனிடம் வேண்டுகின்றேன்...
- Sponsored content
Page 30 of 55 • 1 ... 16 ... 29, 30, 31 ... 42 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 55