புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
79 Posts - 51%
heezulia
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
61 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
4 Posts - 3%
vista
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
3 Posts - 2%
Abiraj_26
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
2 Posts - 1%
prajai
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
2 Posts - 1%
mini
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
1 Post - 1%
Anthony raj
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
1 Post - 1%
balki1949
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
1 Post - 1%
Rathinavelu
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
436 Posts - 58%
heezulia
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
259 Posts - 34%
mohamed nizamudeen
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
23 Posts - 3%
prajai
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
10 Posts - 1%
Abiraj_26
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
5 Posts - 1%
mini
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
3 Posts - 0%
vista
ஒரு காதல் கதை.. I_vote_lcapஒரு காதல் கதை.. I_voting_barஒரு காதல் கதை.. I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதல் கதை..

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 13, 2010 9:27 pm

இந்த காதல் கதையை ஏற்கனவே யாரவது பதிந்திருந்தால் மன்னிக்கவும்.

ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண்
இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும்
இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்
காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.

இது
தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி
தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல்
காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும்
அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன்
பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும்
கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர்
மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு
செய்தனர்.

திருமணத்திற்குத்
தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்..அப்போது எதிர்பாராதவிதமாக
ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே
அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப
நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்.
திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.

அதில்
ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும்
இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது
,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும்
எச்சரிக்கை செய்தது.

அவள்
தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே

தேவதை
அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு
கொள்ளவில்லை

அடுத்த
நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக்
கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக்
கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும்
அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது... மறுபடியும்
அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த
நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில்
வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக
இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத்
தேவதை கோபத்துடன் கூறியது
,"லூசாடி நீ!, ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்"
என்றது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 13, 2010 9:28 pm

போட்டாச்சு போட்டாச்சு NEXT

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக