புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
75 Posts - 56%
heezulia
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
41 Posts - 31%
mohamed nizamudeen
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Sathiyarajan
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
70 Posts - 56%
heezulia
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
40 Posts - 32%
mohamed nizamudeen
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காதல் கரையான்... - Page 2 Poll_c10காதல் கரையான்... - Page 2 Poll_m10காதல் கரையான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கரையான்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 12, 2010 10:04 pm

First topic message reminder :

காதல் கரையான்...


காதல் கரையான்... - Page 2 Alone

ஒருவனின் இதயசோலையில் அரும்பானவளே
நீயின்று இடம்மாறி பூத்திருக்கின்றாய்
இளமையேட்டில் காதல்கவியை வடித்தேன்
இமைபோல் அதைநீ காப்பாயென்று
உன்கரத்தில் அள்ளி கொடுத்தேன் - ஆனால்
நீயோ கரையானாக்கி விட்டாய்
அரிக்கப்பட்டது காதல் மட்டுமல்ல
இங்கு நானும்கூட சேர்ந்துதான்.

காதல் கரையான்... - Page 2 Alone1

அன்று நீயென்னை பார்த்து
என்உயிரே என்உறவே என்றெல்லாம்
சொன்ன வார்த்தைகள் யாவும்
சொட்டும் தேனாக இனித்தது - இன்று
கொட்டும் தேளாக மாறிவதைக்கின்றது.
காதல் பாதையில் கடைசிவரை
என்னோடு வருவேன் என்றாயடி
எங்கோ சென்றாய் இன்றுஏனடி?



காதல் கரையான்... - Page 2 Alone2

என்னோடு கல்யாண பாதையில்
காலடி எடுத்து வைக்கவுமில்லை
உன்னுதட்டில் பூத்த வார்த்தையெனும்
பூக்கள் இதற்குள் உதிருந்து
வாடி மாயமாக போகுமென்று
எள்ளளவும் எண்ணவில்லை வாழ்வில்
மணமேடை ஏறாமலே என்னோடு
மனைவியை போல் வாழ்ந்தாய்.

காதல் கரையான்... - Page 2 Alone3

கனவு கற்பனையென்று அவையில்லாமல்
உண்மையென்று உயிரென இருந்தேனடி
மாற்றானுக்கு மனைவியாய் மாலைசூடி
வாழ்வதற்கு என்னோடு நீநடத்தி
பார்த்திட்ட ஒத்திகை நாடகமா?
நீசெய்திட்ட செயல்கள் யாவும் - ஏனோ
நெஞ்சில் நினைவுகளாய் ஊஞ்சலாடுகிறது
என்னுயிரும் எனைபிரியாமல் ஊசலாடுகிறது.



இவன்,
தஞ்சை.வாசன்
http://thanjai-seenu.blogspot.com/


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 13, 2010 5:18 pm

அன்புள்ள சினேகிதி,

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்...

இவன்,
தஞ்சை.வாசன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 13, 2010 5:20 pm

அழகு அழகு.. உண்மைகள் பளிச் பளீச் காதல் கரையான்... - Page 2 677196 காதல் கரையான்... - Page 2 677196 காதல் கரையான்... - Page 2 677196

anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Postanbutannaan Sat Feb 13, 2010 5:23 pm

காதல் கரையான்... - Page 2 677196 காதல் கரையான்... - Page 2 677196 காதல் கரையான்... - Page 2 677196 காதல் கரையான்... - Page 2 677196



நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 13, 2010 5:43 pm

அன்பு உள்ளங்கள் இளமாறன் மற்றும் அன்புடன்நானுக்கும்,

என்னுடைய மனமார்ந்த நன்றிகளை மிகுந்த ஆனந்தத்துடன் கூறிக்கொள்கிறேன்.

இவன்,
தஞ்சை.வாசன்
http://thanjai-seenu.blogspot.com

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 13, 2010 5:51 pm

காதல் கரையான்... - Page 2 677196 காதல் கரையான்... - Page 2 677196 காதல் கரையான்... - Page 2 677196 காதல் கரையான்... - Page 2 677196 காதல் கரையான்... - Page 2 677196



காதல் கரையான்... - Page 2 Uகாதல் கரையான்... - Page 2 Dகாதல் கரையான்... - Page 2 Aகாதல் கரையான்... - Page 2 Yகாதல் கரையான்... - Page 2 Aகாதல் கரையான்... - Page 2 Sகாதல் கரையான்... - Page 2 Uகாதல் கரையான்... - Page 2 Dகாதல் கரையான்... - Page 2 Hகாதல் கரையான்... - Page 2 A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 13, 2010 6:00 pm

அன்பு தளபதிக்கு,

என் நன்றிகள்...

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக