புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி ஜோக்ஸ் -1 Poll_c10கடி ஜோக்ஸ் -1 Poll_m10கடி ஜோக்ஸ் -1 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கடி ஜோக்ஸ் -1 Poll_c10கடி ஜோக்ஸ் -1 Poll_m10கடி ஜோக்ஸ் -1 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கடி ஜோக்ஸ் -1 Poll_c10கடி ஜோக்ஸ் -1 Poll_m10கடி ஜோக்ஸ் -1 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ் -1


   
   

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 2:24 pm

ஆபரேஷன் தியேட்டரில்)

நோயாளி:
என்ன டாக்டர், இந்த நேரத்துல உங்களுக்கு யாரு போன் பண்றது?

டாக்டர்:
நம்ம ஊர் சுடுகாட்டு வெட்டியான்தான்!... இன்னும் ஆபரேஷனே ஆரம்பிக்கலே...
முடிச்சாச்சா... முடிச்சாச்சான்னு அவசரப்படறான் பாருங்க!



உங்க டாக்டர் ‘பிரிண்டிங்க் பிரஸ்’கூட
வச்சிருக்காராமே...?”

“ஆமாம்! ஆபரேஷன்ல பேஷண்ட் செத்துப்போனா, இவரே
இலவசமா ‘கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’, ‘கருமாதி பத்திரிகை’ எல்லாம் அடிச்சுத்
தந்துடுவார் சார்!”



நோயாளி :
டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...

டாக்டர் : வயிறு
வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?



என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை
அலம்புனீங்க டாக்டர்?"

"வழக்கமா செய்யறதுதானே!"

"நான் கை
கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்!"


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 2:26 pm

பரிமளம்! கத்திரிக்காய் வாங்கப் போன என்
கணவர், லாரி மோதி இறந்துவிட்டார்...”

“ஐயோ, பிறகு..?”

“பிறகு
என்ன? கையிலிருந்த முருங்கைக்காயை வைத்து சாம்பார் வைச்சேன்
..”




கணவன் இல்லாத சமயம் வீட்டில் மனைவி இன்னொருவனுடன்
உல்லாசமாய் இருந்தாள். மாலையில் வீடு திரும்பிய கணவன், கட்டிலின் கீழே
இருந்த சிகரெட் துண்டுகளைப் பார்த்தான்.

கணவன்: ஏது, இவ்வளவு
சிகரெட்கள்?

(தன்னைப் பற்றி கணவனுக்குத் தெரிந்து விட்டது என்ற
பயத்தில் அவன் காலில் விழுந்தாள்.)

மனைவி: என்னை மன்னிச்சிருங்க.

கணவன்:
சரி, சரி. இனிமேல் சிகரெட் பிடிக்காதே


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 11, 2010 2:42 pm

nirshan2007 wrote:

கணவன் இல்லாத சமயம் வீட்டில் மனைவி இன்னொருவனுடன்
உல்லாசமாய் இருந்தாள். மாலையில் வீடு திரும்பிய கணவன், கட்டிலின் கீழே
இருந்த சிகரெட் துண்டுகளைப் பார்த்தான்.

கணவன்: ஏது, இவ்வளவு
சிகரெட்கள்?

(தன்னைப் பற்றி கணவனுக்குத் தெரிந்து விட்டது என்ற
பயத்தில் அவன் காலில் விழுந்தாள்.)

மனைவி: என்னை மன்னிச்சிருங்க.

கணவன்:
சரி, சரி. இனிமேல் சிகரெட் பிடிக்காதே

கடி ஜோக்ஸ் -1 677196 கடி ஜோக்ஸ் -1 Icon_lol கடி ஜோக்ஸ் -1 Icon_lol

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Thu Feb 11, 2010 3:33 pm

கடி ஜோக்ஸ் -1 Icon_lol கடி ஜோக்ஸ் -1 Icon_lol கடி ஜோக்ஸ் -1 Icon_lol

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 11, 2010 3:35 pm

கடி ஜோக்ஸ் -1 Icon_smile கடி ஜோக்ஸ் -1 Icon_smile கடி ஜோக்ஸ் -1 Icon_smile



கடி ஜோக்ஸ் -1 Uகடி ஜோக்ஸ் -1 Dகடி ஜோக்ஸ் -1 Aகடி ஜோக்ஸ் -1 Yகடி ஜோக்ஸ் -1 Aகடி ஜோக்ஸ் -1 Sகடி ஜோக்ஸ் -1 Uகடி ஜோக்ஸ் -1 Dகடி ஜோக்ஸ் -1 Hகடி ஜோக்ஸ் -1 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 11, 2010 3:48 pm

கடி ஜோக்ஸ் -1 677196 கடி ஜோக்ஸ் -1 677196 கடி ஜோக்ஸ் -1 Icon_lol

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 11, 2010 4:33 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Feb 11, 2010 4:35 pm

nirshan2007 wrote:பரிமளம்! கத்திரிக்காய் வாங்கப் போன என்
கணவர், லாரி மோதி இறந்துவிட்டார்...”

“ஐயோ, பிறகு..?”

“பிறகு
என்ன? கையிலிருந்த முருங்கைக்காயை வைத்து சாம்பார் வைச்சேன்
..”




கணவன் இல்லாத சமயம் வீட்டில் மனைவி இன்னொருவனுடன்
உல்லாசமாய் இருந்தாள். மாலையில் வீடு திரும்பிய கணவன், கட்டிலின் கீழே
இருந்த சிகரெட் துண்டுகளைப் பார்த்தான்.

கணவன்: ஏது, இவ்வளவு
சிகரெட்கள்?

(தன்னைப் பற்றி கணவனுக்குத் தெரிந்து விட்டது என்ற
பயத்தில் அவன் காலில் விழுந்தாள்.)

மனைவி: என்னை மன்னிச்சிருங்க.

கணவன்:
சரி, சரி. இனிமேல் சிகரெட் பிடிக்காதே


கடி ஜோக்ஸ் -1 677196 கடி ஜோக்ஸ் -1 677196 கடி ஜோக்ஸ் -1 677196

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Thu Feb 11, 2010 5:48 pm

நோயாளி :
டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...

டாக்டர் : வயிறு
வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?


நிர்சன் இப்படிப்பட்ட பொறுக்க நண்பரிடம் சேராதிங்க கடி ஜோக்ஸ் -1 139731



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 11, 2010 6:03 pm

yamuna wrote:நோயாளி :
டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...

டாக்டர் : வயிறு
வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?


நிர்சன் இப்படிப்பட்ட பொறுக்க நண்பரிடம் சேராதிங்க கடி ஜோக்ஸ் -1 139731


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக