புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
2 Posts - 2%
prajai
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
417 Posts - 48%
heezulia
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
28 Posts - 3%
prajai
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_m10பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 2:08 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே !!!!!!

போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர்பாடுவார்..
அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி) நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்..

ஒரு பாடல் ஏற்கனவே போட்டியில் இடம் பெற்றிருந்தால்,அந்த பாடலை மறுபடி போட்டியில் சேர்க்கக்கூடாது

பாடலின் சரனம் மற்றும் பல்லவியை முழுமையாக எழுத வேண்டும்

தமிழில் மட்டுமே பாடல்களை எழுத வேண்டும்

ஒரு நண்பர் தொடர்ச்சியாக பாடல்களை எழுதக்கூடாது

முதலில் நான் ஆரம்பிக்கின்றேன்,

அணைத்து நனைந்தது தலை அணை தான்
அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை விரித்துன்னை அணைத்திடத் தான்

நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகச்சிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய.......

?????????????????????

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 12:18 pm

சபீர் wrote:
srinihasan wrote:
சரண்யா wrote:பாராட்டுகள் ஸ்ரீனிஹாசன் அவர்களே...
நீங்க சொல்லுங்க நாங்க கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம்...

வாசன் என்றே தாங்கள் அழைக்கலாம்...

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்பு கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பி கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
ஹாலோ பெரியமனுசா கேட்டகேள்விக்கு பதில் எழுதுப்பா இல்லன்னா ஆதிரா அக்காட்டசொல்லி பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 649524 வாங்கிதருவேன்

கோழி மிதித்து குஞ்சு சாவது இல்லை நண்பா....

பதில் வரும் ஆனா இப்ப வராது

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 12:20 pm

balakarthik wrote:சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ

படம் :- என் சுவாச காற்றே
இசைஅமைப்பாளர் :- எ. ஆர் . ரகுமான்
பாடலாசிரியர் :- வைரமுத்து

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 359383

அடுத்தத் நீங்க தான் சொல்லனும் பாலா..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 12:28 pm

ஐயா இருக்காரே! ஐயா!
பாசம் இல்லாம பலரு பைத்தியமா ஆனதுண்டு
பாசத்தினாலே இவரு பைத்தியமா ஆவதுண்டு
காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிப்பாரு
காய்ச்சலடிச்சா சூரியனை கைது செய்ய பார்ப்பாரு
மக மட்டும் மக மட்டும் உசுரு
மத்ததெல்லாம்... மத்ததெல்லாம்...
இவருக்கு கொசுரு.

ஈகரை தமிழ் களஞ்சியம் பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 12:36 pm

balakarthik wrote:ஐயா இருக்காரே! ஐயா!
பாசம் இல்லாம பலரு பைத்தியமா ஆனதுண்டு
பாசத்தினாலே இவரு பைத்தியமா ஆவதுண்டு
காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிப்பாரு
காய்ச்சலடிச்சா சூரியனை கைது செய்ய பார்ப்பாரு
மக மட்டும் மக மட்டும் உசுரு
மத்ததெல்லாம்... மத்ததெல்லாம்...
இவருக்கு கொசுரு.

படம்: அபியும் நானும்
பாடல்: ஒரே ஒரு ஊரிலே... ஒரே ஒரு அய்யா....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 12:37 pm

srinihasan wrote:
balakarthik wrote:ஐயா இருக்காரே! ஐயா!
பாசம் இல்லாம பலரு பைத்தியமா ஆனதுண்டு
பாசத்தினாலே இவரு பைத்தியமா ஆவதுண்டு
காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிப்பாரு
காய்ச்சலடிச்சா சூரியனை கைது செய்ய பார்ப்பாரு
மக மட்டும் மக மட்டும் உசுரு
மத்ததெல்லாம்... மத்ததெல்லாம்...
இவருக்கு கொசுரு.

படம்: அபியும் நானும்
பாடல்: ஒரே ஒரு ஊரிலே... ஒரே ஒரு அய்யா....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி : continue continue

ஈகரை தமிழ் களஞ்சியம் பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 12:39 pm

தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்நதிடாதோ..சொல்..நில்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 12:43 pm

srinihasan wrote:தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்நதிடாதோ..சொல்..நில்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

படம்: பாட்டு பாடவா
இசை: இளையராஜா

ஈகரை தமிழ் களஞ்சியம் பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 12:44 pm

கொள்ளைகாரன் நானே கொள்ளையாகிப் போனேன்
ஏய் மிச்சம் மீதி ஏதும் இல்லை
எல்லாம் தொலைச்சேனே...
தேதி போல நாளும்.. தேஞ்சு போகும் தேகம்..
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம....
தண்ணீரில் உண்டாகும் மீன்கள் ஏ தண்ணீரில் வேகின்ற மாயம்
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு ஏ உன்னாலே ஏன் இந்த காயம்
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்

ஈகரை தமிழ் களஞ்சியம் பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 12:47 pm

balakarthik wrote:கொள்ளைகாரன் நானே கொள்ளையாகிப் போனேன்
ஏய் மிச்சம் மீதி ஏதும் இல்லை
எல்லாம் தொலைச்சேனே...
தேதி போல நாளும்.. தேஞ்சு போகும் தேகம்..
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம....
தண்ணீரில் உண்டாகும் மீன்கள் ஏ தண்ணீரில் வேகின்ற மாயம்
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு ஏ உன்னாலே ஏன் இந்த காயம்
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்

படம்: ராமன் தேடிய சீதை
பாடல் : என்ன புள்ள செஞ்ச நீ...
இசை: வித்யா சாகர்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 12:49 pm

தோசை பாத்து சிரிச்சிச்சாம்
பூரிக் கண்ண அடிச்சிச்சாம்

பெண்:
தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள
சூ சூ
மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள
சூ சூ
மாரி

ஆண்: ஊத்த
பல்லு ரெங்கம்மா
உள்ளவாடி ரெங்கம்மா
சூ சூ மாரி
உனக்கு புருஷன்
யாரம்மா
ஊலமூக்கு ஆளம்மா
சூ சூ மாரி சூ சூ மாரி

(இசை...)

பெண்: அதோப்
பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா
சூ சூ மாரி
குயிலுக்கிட்ட
நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா
சூ சூ மாரி

ஆண்:
சங்கிலி புங்கிலி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி
சூ சூ
மாரி
சங்கரன் கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி
சூ சூ மாரி சூ சூ
மாரி

(இசை...)

பெண்:
வேணாண்டா ராசு.. மாட்டிக்குவே..
வேணாண்டா.. டேய் ராசு.. டேய் ராசு..

ஆண்: போடி
மாரி

(இசை...)

பெண்:
தட்டான் தட்டான் லைட்டடி
கோழி குஞ்சுக்கு லைட்டடி
சூ சூ மாரி
குசும்பு
பண்ணும் சேவல
கொழம்பு வச்சு ஊத்தடி
சூ சூ மாரி

ஆண்: பட்டைய
பட்டைய எடுத்துக்கோ
பறங்கிப் பட்டைய எடுத்துக்கோ
சூ சூ
மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டைய பாத்து கேட்டுக்கோ
சூ சூ மாரி சூ சூ
மாரி

(இசை...)

பெண்: தோசை
பாத்து சிரிச்சிச்சாம்
பூரிக் கண்ண அடிச்சிச்சாம்
சூ சூ மாரி
இட்லி சண்டை
போட்டுச்சாம்
சட்டினி வெலக்கி விட்டுச்சாம்
சூ சூ மாரி

ஆண்: கடுகு
மிளகு திப்புலி
கருங்கொலத்தா போக்கிரி
சூ சூ மாரி

ஆண்:
கொல்லப் பக்கம் போகாத
கொட்டிக் கெடக்கு ஜாங்கிரி

பெண்: ஐய்ய
சிய்ய்ய்....

Sponsored content

PostSponsored content

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக