புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_lcapபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_voting_barபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_lcapபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_voting_barபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_lcapபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_voting_barபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_lcapபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_voting_barபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_lcapபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_voting_barபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_lcapபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_voting_barபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_lcapபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_voting_barபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_lcapபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_voting_barபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_lcapபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_voting_barபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_lcapபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_voting_barபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Feb 04, 2010 11:40 pm

உன் இதழ்கள்
இரு வரி கவிதையா?
படிக்க படிக்க
ஈர்கிறதே!
கண்கள் என்ன
தாஜ்மஹலா?
பார்க்க, பார்க்க ,
அதிசயமா தெரிகிறதே!
உன் அழகு என்ன,
இயற்கையா ?
இன்னும்
இளமையா இருகிறதே!
இப்படி சொன்னால்
ரசிக்கிறாய்.
பார்த்தல் மட்டும்
எரிக்கிறாய்?
என்னை தூண்டி விடுவது
உன் அழகுதான் ,
ஆனா ....
பாவம் ஒரு பக்கம்
பழி ஒரு பக்கமா ?

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 04, 2010 11:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 11:48 pm

இதழ்கள் இருவரிக் கவிதைதான், இன்னும் சற்று உற்று நோக்குங்கள் அந்த இதழ்களில் இன்னும் ஆயிரம் வரிகள் தெரியும்!!!



பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 04, 2010 11:51 pm

kalaimoon70 wrote:உன் இதழ்கள்
இரு வரி கவிதையா?
படிக்க படிக்க
ஈர்கிறதே!
கண்கள் என்ன
தாஜ்மஹலா?
பார்க்க, பார்க்க ,
அதிசயமா தெரிகிறதே!
உன் அழகு என்ன,
இயற்கையா ?
இன்னும்
இளமையா இருகிறதே!
இப்படி சொன்னால்
ரசிக்கிறாய்.
பார்த்தல் மட்டும்
எரிக்கிறாய்?
என்னை தூண்டி விடுவது
உன் அழகுதான் ,
ஆனா ....
பாவம் ஒரு பக்கம்
பழி ஒரு பக்கமா ?

அருமை அருமை... பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? 677196 பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? 677196

உன் அருகில் வர வர
எனக்குள்
ஏன் இந்த மாற்றங்கள்....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 04, 2010 11:54 pm

உன் செவ்விரண்டு இதழ்களின்
பன்னிரண்டு வரிகளுக்குள்
என் முன்னிரண்டு பிறவிகளும்
பின்னைந்து பிறப்புகளும்
தன்னாலே அடங்குதடி தோழீ...!


அருமையான கவிதை கலைநிலா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 05, 2010 12:04 am

கவிக்கொண்டு வாழ்த்தும் கலையே.
உங்கள் கருத்தும் புதிய வழியே.
நன்றி தோழரே!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 05, 2010 12:06 am

கலை wrote:உன் செவ்விரண்டு இதழ்களின்
பன்னிரண்டு வரிகளுக்குள்
என் முன்னிரண்டு பிறவிகளும்
பின்னைந்து பிறப்புகளும்
தன்னாலே அடங்குதடி தோழீ...!


அருமையான கவிதை கலைநிலா...!

பன்னிரண்டு வரிகளுக்குள் என்ன அது? பற்களா??

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 05, 2010 12:07 am

அடங்கா ஆசைகளை
உருவாக்கி..
என்னை பித்து பிடித்தவனாய்
ஆக்காதே தோழி
வந்த்து விடு....
உன் செவவிதழ்களை தந்து விடு...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 12:08 am

இளமாறன் wrote:
கலை wrote:உன் செவ்விரண்டு இதழ்களின்
பன்னிரண்டு வரிகளுக்குள்
என் முன்னிரண்டு பிறவிகளும்
பின்னைந்து பிறப்புகளும்
தன்னாலே அடங்குதடி தோழீ...!


அருமையான கவிதை கலைநிலா...!

பன்னிரண்டு வரிகளுக்குள் என்ன அது? பற்களா??

இதழ்களில் காணப்படும் கோடுகள் அதாவது இதழ் வரிகள்!!!



பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 05, 2010 12:10 am

சிவா இதழ் வரிகள் கூட பார்த்து இருக்கிங்களா.. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? Icon_lol

12 தான் இருக்கா..??

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக