புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
96 Posts - 49%
heezulia
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
7 Posts - 4%
prajai
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
3 Posts - 2%
Barushree
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
2 Posts - 1%
cordiac
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
223 Posts - 52%
heezulia
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
16 Posts - 4%
prajai
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
2 Posts - 0%
Barushree
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
D - தமிழ் அகராதி Poll_c10D - தமிழ் அகராதி Poll_m10D - தமிழ் அகராதி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

D - தமிழ் அகராதி


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 02, 2010 11:49 pm

daily chrores - தினசரிக்கடன்கள்
dam - அணை
damage - சிதைவு
damage - குலைத்துவிடு
damage - சேதப்படுத்து
damage - சேதம்
dance to my tune - எனது தாளத்திற்கு ஆடுதல்
dancer - நடனமணி
danger - ஆபத்து
dangerous man - அபாயகரமான மனிதன்
dangerus condition - அபாய நிலமை
dark - கறுப்பு நிறம்
dark clouds - கரு மேகம்
date - பேரீச்சை
date - நாள்
date expired - காலாவதியாகிவிட்டது
day - பகல்
day - கிழமை
day after tomorrow - நாளைக்கு மாறுநாள்
distasteful - அருவருப்பான
day before yesterday - நேற்றுமுன் தினம்
day break - பொழுது பிறந்தாகிவிட்டது




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 02, 2010 11:52 pm

day to day activities - அன்றாட நடவடிக்கை
dead body - பிணம்,சடலம்
death knell - சாவு மணி
debate - விவாதம்
debt - கடன்
debut - அரங்கேற்றம்
deceive - ஏமாற்றிவிடு
decent person - ஒழுக்கமானவர்
decent person - கண்ணியமானவர்
decide - நிர்ணயி
decide - தீர்மானி
decision - முடிவு, தீர்மானம்
declaration - தீர்மானம் அறிவித்தல்
declare - அறிவித்தல்
declare - பிரகடணம் செய்தல்
declare intentions - எண்னிக்கையை பறைசாற்று
decline - சரிவு
decorate - அலங்கரி
decreased - குறைந்துள்ளது
dedicate - அர்ப்பணி
dedication - ஆழ்ந்த ஈடுபாடு
dedication - முழுவீச்சுடன்
deeds - செய்கைகள்
deep fry - பொரித்தல்
deep involvement - ஆழ்ந்த ஈடுபாடு
deep understanding - ஆழ்ந்த உணர்தல்
deficiencies - குறைகள்
definitely - நிச்சயமாக
definition - வரையறை
degree - பட்டம்
dejected - நொந்துபோ
delayed - தாமதமாகிறது
delegate - பங்கு பிர்த்துக்கொடு
deliberate - நிதானமாக சிந்தித்தல்
delivery - பிரசவம்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 02, 2010 11:58 pm

demand - கோரிக்கைவிடு
demand - கிராக்கி
demand and supply - கிராக்கியும் வழங்குதலும்
demands - கோரிக்கைகள்
demolish - தர்த்துவிடு
demon - அரக்கன்
demonstration - ஆர்ப்பாட்டம்
denture - பொய்ப்பல்
deny - மறுத்தல்
departure - புறப்படும் நேரம்
depend on - சார்ந்திருப்பது
dependable - நம்பகரமானதா
depraved - வக்கிரமான
depressed - மனச்சோர்வு
describe - வர்ணித்தல்
desert region - பலைவன பிரதேசம்
deserve my respect - வணக்கத்திற்குரியவர்
deserve my respect - மதிப்புக்குரியவர்
desilt - தூர் எடுத்தல்
desire - நாட்டம்,ஆர்வம்
despondent - மனம் நொந்துபோ
desserts - இனிப்பு
destiny - தலையெழுத்து
destiny - தலைவிதி
destroy - தகர்த்தல். இடித்தல், அழித்தல்
destruction - அழித்தல், ஒழித்தல்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 03, 2010 12:01 am

details - விவரங்கள்
details - விரிவான தகவல்
detective work - துப்பறிதல்
determined - உறுதியாக இரு
determined - உறுதி
detractor - தூற்றுவார்
develop - வளர்
develop - மேம்படுத்துதல்
developing country - வளர்ந்துவரும் நாடு
development - அபிவிருத்தி
developments - நிகழ்வுகள்
devil - அரக்கன்
devotees - பக்தர்கள்
devotion - முழு ஈடுபாடுடன்
dhothi - வேஷ்டி
diagnose - கண்டறி
dicovered - கண்டுபிடித்தல்
dictator - சர்வாதிகாரி
died - பலயானர்,இறந்தனர்
dieting - உணவுக்கட்டுப்பாடு
dieting plan - உணவுண்ணும் திட்டம்
difference - வேற்றுமைகள்
differences - வேறுபாடுகள்
differences of opinion - கருத்து வேறுபாடுகள்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 03, 2010 12:05 am

different experience - வேறுபட்ட அனுபவம்
differnces - வேறுபாடுகள்,வித்தியாசங்கள்
difficulties - இக்கட்டான,சிரமங்கள்
try out - ஒத்திகை பார்த்தல்
dig into - துருவிக்கேள்
digest -ƒஜீரணித்தல்
dinner - விருந்து
dip - முக்கு, மூழ்கு.
dip - முக்கி, மூழ்கி
direction - திசை
directions - செயல்முறைகள்,வழிமுறை
directions - செயல்முறை
directly - நேரடியாக
director - இயகுனர்
dirt - மண்
disabled - ஊனமுற்றவர்
disadvantage - பாதகம்
disappear - மறைந்துவிடும்
disappear - மறைந்துவிட்டார்
disaster - பேரழிவு
disciplinary action - ஒழுங்கு நடவடிக்கை
discipline - கட்டுப்பாடு
disciplined life - கட்டுப்பாடான வாழ்க்கை
discomforts - உபாதைகள்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 03, 2010 12:08 am

discontent - அதிருப்தி
discount - தள்ளுபடி
discover - கண்டுபிடி, கண்டறி
disease - நோய்கள்
dishonesty - நேர்மையினமை
dismiss - வேலைநீக்கம்
dissappointment - ஏமாற்றம்
dissatisfaction - அதிருப்தி
dissatisfied - மனநிறைவின்மை
distance - தூரம், தொலைவு
distance education - தொலை கல்வி
distribute - வினியோகம்
distribution - பகிர்மானம்
district - மாவட்டம்
distrust - அவநம்பிக்கை
dividend - ஈவுத்தொகை
divisions - மண்டலங்கல்
divorce - விவாகரத்து. மணமுறிவு
divorced - மணமுறிந்தவர்
do - செய்
do without thinking - எதேச்சையாக செய்
doctor - மருத்துவர்
doctorate - முனைவர்
doer not a taல்ker - செயல்வாதி பேச்சாளன் அல்ல
doll - பொம்மை
domicile certificate - இருப்பிடச் சான்றிதழ்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 03, 2010 12:13 am

domination -ஆளுமை
don’t do anything - சும்மா இரு
door - கதவு
double burden - இரட்டிப்பு சுமை
double meaning - இரட்டை அர்த்தம்
double standard - இரட்டை அளவுதல்
doubt - சந்தேகம்
dowry - வரதட்சணை
drag on - இழுத்தடி
drama - நாடகம்
drawer - இழுப்பறை
drawing room - வரவேற்பறை
dream girl - கண்வுக்கன்னி
dream house - கனவு இல்லம்
dream idol - கனவுக் கண்ணன்
dress - உடை
dried fish - கருவாடு
drill - துளை
drink - குடி,அருந்து,பருகு
nasty - அசிங்கம்
natural character - இயல்பான குணம்

drinking - குடித்தல்
drinking glass - டம்ளர்
drinking water - குடிநீர்
drool - எச்சில்வழிய
drop- போடு
drought - வறட்சி
drown - மூழ்கு
drug addict - போகப்பொருள் அடிமை
drug addict - போதை அடிமை
drunkard - குடி அடிமை
drunkard - குடிகாரன்
duck - வாத்து
dull - மண்டு
dump - தூக்கிக்கொட்டு
dust - தூசி
duty - கடமை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக