ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by ayyasamy ram Today at 6:52 am

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by ayyasamy ram Today at 6:30 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Today at 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Today at 6:28 am

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Today at 6:23 am

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 6:22 am

» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Today at 6:19 am

» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Today at 6:16 am

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:04 pm

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Yesterday at 9:43 pm

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Yesterday at 9:18 pm

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» குழந்தைகள் ஓட்டும் ரயில்!-கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 4:03 pm

» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by ayyasamy ram Yesterday at 8:58 am

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் !!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
by ayyasamy ram Yesterday at 8:35 am

» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Sun Jan 17, 2021 4:48 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Sun Jan 17, 2021 4:11 pm

» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:56 pm

» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Sun Jan 17, 2021 1:16 pm

» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:03 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Sun Jan 17, 2021 12:57 pm

» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Sun Jan 17, 2021 7:16 am

» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:21 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:17 am

» நாவல் தேவை
by prajai Sat Jan 16, 2021 10:33 pm

» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 9:23 pm

» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm

» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 7:28 pm

» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:54 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:49 pm

» ரசித்த பாடல்
by சக்தி18 Sat Jan 16, 2021 6:31 pm

» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 4:03 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:22 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:21 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:20 pm

» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:18 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:17 pm

Admins Online

B - தமிழ் அகராதி

Go down

B - தமிழ் அகராதி Empty B - தமிழ் அகராதி

Post by Tamilzhan on Tue Feb 02, 2010 1:56 am

baby - கைக்குழந்தை
bachelor’s - இளங்கலை
back - முதுகு
back off - ஒதுங்கிக்கோ
back seat -பின் இருக்கை
background - பூர்வீகம்
background - பின்புறம்
backlash - எதிர்வினை
bacon - உப்புகண்டம்
bad - கெட்ட
bad company - கெட்ட சகவாசம்
bad example - கெட்ட முன் உதாரணம்
bad habits - கெட்ட பழக்கங்கள்
bad spirit - பேய்.பிசாசு.பில்லி,சூனியம்
bag - பை
withdraw -வாபஸ்Šவாங்கு
bail - பிணயம்,ƒஜாமீன்
balance - தராசு
bald - தலைவழுக்கை
ball - பந்து
balloting - வாக்குபதிவு
ban - தடை போடு
banana - வாழை
bank - வங்கி
bankrupt - திவாலாகி
bargain - பேரம்,மிககுறைவு
barrier - தடுப்பு சுவர்கள்
base camp - அடிவார முகாம்
baseless - அடிப்படையற்றவை
basic needes - அத்தியாவசியத் தேவைக
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

B - தமிழ் அகராதி Empty Re: B - தமிழ் அகராதி

Post by Tamilzhan on Tue Feb 02, 2010 2:04 am

basis - அடிப்படை
basket - கூடை
be carefull ƒ- ஜாக்கிரதையாக இரு,எச்சரிக்கை
be patient - மொறுமையாயிரு
beach - கடற்கரை
bear -தாங்கு
beard - தாடி
beat - அடி
beautiful - அழகான
beauty -அருமை,அழகு
beauty parlor -அழகு நிலயம்
become alert ƒ- ஜ்ரூராகிவிடு
become angry - கோபமடை
become bored - அலுப்படைதல், சலிப்படைதல்
become lively - களைகட்டு
become popular - பிரபலமாகவேண்டும்
become preganant - கருத்தரி
bed - கட்டில்
bedsheet - படுக்கை விரிப்பு
begin - ஆரம்பி
behave nastily - அசிங்கமாக நடந்தார்
behavior - நடத்தை
behavior change - நடத்தைமாற்றம்
behind the screen - திரை மறைவில்
being fair - நெறம் ஜாஸ்தி
beingbacked -ஆதரவு அளிக்கப்படுகிறது
belie - மறைத்தல்
beliefs - நம்பிக்கைகள், கோட்பாடுகள்
belittle - சிறுமைப்படுத்து
bell - மணி
belongings - உடமைகள்
below - கீழே
benefit - பயன்
benefit - சலுகை
benefits - சலுகைகள்
benefits -பயன்
better - இன்னும் நல்ல
beverage - பானம்
bias - பாரபட்சம்
bid farewell -விடைபெறு
big - பெரிய
bigwigs - முக்கியŠதரகள்,பெரிய ஆட்கள்
bill - சட்டமுன்வரவு
biography - வாழ்க்கை சரித்திரம்
biological clock - உடல் கடிகாரம்
bird - பறவி
birth control - பிறப்பு கட்டுப்பாடு
birth rate -பிறப்பு விகிதம்
birthcontrol measures - கருத்தடுப்பு முறைகள்
birthcontrol methods - கருத்தடுப்பு சாதனம்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

B - தமிழ் அகராதி Empty Re: B - தமிழ் அகராதி

Post by Tamilzhan on Tue Feb 02, 2010 2:13 am

bitter medicien - கசப்பு மருந்து
bitter truth - கசப்பான உண்மை
blabber - உளறு
blame - பழி சுமத்து
blame game - பழிசுமத்தும் விளையாட்டு
blasted - விளாசிவிடு
bleeding - ரத்தக் கசிவு
blend - கலவை
blend with - ஒன்றிவிடு
bless - ஆசிர்வதி
blessed soul - புண்ணியவான்
blessed with child - குழந்தைப் பேறு
blessing - கொடுப்பினை, பாக்கியம்
blessings - பேறு
blind people - கண்பார்வையற்றோர்
block -முட்டுக்கட்டை,தடுத்தல்
block - தடுத்தல்
blood - ரத்தம்
blue - ஊதா
blueprint - செயல்திட்டம்
board - வாரியம்
boat - ஓடம்,படகு
body - உடம்பு,சடலம்
body figure - உடற்கட்டு, உடல்வாகு
boil - கட்டி,கொதிக்கவை
navy - கப்பல்படை
bond with no one - யாரிடமும் ஒட்டாதவன்
book release - புத்தக வெளியீடு
book writer - நூலாசிரியர்
boon - வரம்
boots - காலணி
border - எல்லை
born quality - கூடப் பிறந்த குணம்
bosom buddy - ஆத்மார்த்த நண்பர்
botanical garden - தாவரப் பூங்கா
both sides - இரு தரப்பினர்
bothers -நெருடு
bothers you - உன்னை க‰டப்படுத்து
bottle - புட்டி
bottom undergarment -ஜட்டி,பாவாடை
boulder - பாறாங்கல்
bouquet - பூச்செண்டு
box - டப்பா
boy - பையன்
bracelet -வளையல்
brag about - மெச்சிக்கொள்
braggadacio - வீராப்பு
brain - மூளை
branchoffice - கிளை அலுவலகம்
braun - தசைபலம்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

B - தமிழ் அகராதி Empty Re: B - தமிழ் அகராதி

Post by Tamilzhan on Tue Feb 02, 2010 2:20 am

bravado - சாகசம்
bread - ரொட்டி
break - உடை
break in - கடை சூரையாடல்
break relatonship - உறவைமுறி
break time - ஓய்வுநேரம்
breakfast - காலைச்சாப்பாடு
breaking bottles - பாட்டில் சண்டை
breast - மார்பகங்கள்
breast milk - முலைபால்
breeze - தென்றல்
bribe - லஞ்சம்,கைமாத்து
bridal killing - மணப்பெண் கொலை
bright future - ஒளிமயமான எதிர்காலம்
bring it to open - வெளிச்சத்திற்கு கொண்டுவா
bring it to the fore - முன்னிலைப்படுத்து
bring to an end - முடிவுக்கு கொண்டுவா
bring to light - வெளிச்சத்திற்கு கொண்டுவா
bring together - ஒன்றுசேர்த்தல்
brinjal - கத்தரிகாய்
broad view - பரந்த
brotherhood - சகொதரத்துவம்
brush off - உரசு,உதறிவிடு
budget - வரவு செலவுத்திட்டம்
builder - கட்டுனர்
building - கட்டிடம்
bullet - தோட்டா
bungalow - சொகுசு வீடு
burial - சவ அடைப்பு, புதைத்தல்
burn buildings - கட்டிட எரிப்பு
burn effigy - கொடும்பாவி எரிப்பு
burnish - மெருகூட்டு
bus - பேருந்து
bus burning - பஸ்Š எரிப்பு
bus stop - பேருந்து நிறுத்தம்
business - தொழில்
busstand -பேருந்து நிலையம்
busstop - பஸ்Šநிறுத்தம்
busy - மும்முரமாக இருத்தல்
butter -வெண்ணெய்
butterfly in stomach -வயிற்றில் புளிகரைகிறது
buttermilk - மோர்
buttocks - சூத்தாம்பட்டை
button - பித்தான்
buy - வாங்கு
by and by - கொஞ்சம் கொஞ்சமாக
by the way - கூட
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

B - தமிழ் அகராதி Empty Re: B - தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum