உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .by saravanan6044 Today at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Today at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Today at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Today at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Today at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Today at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Today at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Today at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Today at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Today at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Today at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Today at 10:16 am
» ஆசிரியரின் உயர்வு
by ayyasamy ram Today at 10:15 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Today at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Today at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Today at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Today at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Today at 10:03 am
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by ayyasamy ram Today at 9:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Today at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Today at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Today at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Today at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Today at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Today at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Yesterday at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Yesterday at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Yesterday at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Yesterday at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Yesterday at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Yesterday at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Yesterday at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Yesterday at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Yesterday at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Yesterday at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Tue Aug 09, 2022 8:19 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளின் பலன்கள்
+72
Namasivayam Mu
maniselva
மாணிக்கம் நடேசன்
மணிகன்டன்
saranya karnan
காவியா
rtr_18
பூவன்
மதுமிதா
ராஜு சரவணன்
Anamika
revathiraja
praveenmecg34
manikumaran
lathavine
ரேவதி.m
ஜாஹீதாபானு
ரேவதி
dsudhanandan
வின்சீலன்
madurairamesh
kitcha
mohanraj111
bhuvi19
அன்பு தளபதி
gnanammm
Manik
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
senupic
T.N.Balasubramanian
Jeyashalini
வரதராஜன்
jackbredo
lakshmi n
AnandhuA
tthendral
drrajmohan
Nirmala Devi
Abarna
அப்புகுட்டி
balakarthik
சபீர்
ப்ரியா
சம்சுதீன்
ஹாசிம்
முத்தியாலு மாதேஷ்
சரவணன்
krishnaamma
mohan-தாஸ்
pgasok
சரண்யா
இளமாறன்
எஸ்.அஸ்லி
saramjit
Aathira
நிலாசகி
ரிபாஸ்
செந்தில்
VIJAY
அபிராமிவேலூ
revathi079
Tamilzhan
ரூபன்
செரின்
யமுனாஸ்
ராஜா
உதயசுதா
kalamani
தாமு
மீனு
சிவா
76 posters
Page 15 of 15 •
1 ... 9 ... 13, 14, 15

கனவுகளின் பலன்கள்
First topic message reminder :
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.

Last edited by சிவா on Sun Apr 03, 2011 12:00 pm; edited 1 time in total
Re: கனவுகளின் பலன்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1159702T.N.Balasubramanian wrote:தொடங்கவும் , நமசிவாயம் அவர்களே !
என்னைப் பொருத்தவரையில் , கனவுகள் , நம் எண்ணங்களின் அணிவகுப்பு , நம் ஆழ்ந்த உறக்கத்தில்
வெளிப்படுகிறது . நடந்த சம்பவங்கள் , நடந்திருக்கலாம் போன்ற சம்பவங்கள் , கோர்வையாகவோ /கோர்வையின்றியோ வெளிப்படுவது .
உங்கள் அனுபவங்களை வெளியிடுங்கள் .
ரமணியன்
மிக்க நன்றி
Re: கனவுகளின் பலன்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1159680maniselva wrote:Sir vanakkam
Eanathu kanavil rannudaiya amma eranthu naan kathari aluvathu pola kanavu varukirathu etharkku eanna palan eanna eannru sollungal pls.entha kanaval eanakku pearum manasangadamaga ullathu.dhayavu seaithu bathil sollunga sir
கவலைப்படாதிங்கோ.............உங்கள் கேள்விக்கு நம் நண்பர்கள் பதில் அளிப்பார்கள்...........முதலில், நீங்கள் அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் .....சரியா?
.
.
மேலும், தமிழிலேயே பதிவு போடுங்கள்

அன்புடன்,
கிருஷ்ணாம்மா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கனவுகளின் பலன்கள்
ஆந்தை கனவில் வந்தால் என்ன பலன்.
manjuvi- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 27/10/2015
மதிப்பீடுகள் : 10
Re: கனவுகளின் பலன்கள்
மேற்கோள் செய்த பதிவு: 290907சிவா wrote:krishnaamma wrote: மஅறைந்த ஆசிரயர் அவர்களுக்கு உணவு பரிமாறுவது போல்
இறந்தவர்கள் நம்முடன் பேசுவது போல் வந்தால்? ........... சிவா சார் இதற்கும் பதில் சொலுங்களேன்.
இறந்தவர்களைக் கனவில் காணுவவது நல்லது. அதிலும் இறந்த பெற்றோரைக் காணுதல் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம்! மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகள் தவறான வழியில் செல்ல முற்படும் பொழுது இவ்வாறு கனவு தோன்றும்!
fra- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 28/11/2015
மதிப்பீடுகள் : 10
Re: கனவுகளின் பலன்கள்
இறந்த ஆசிரியர் ஒருவர் ஒரு குழந்தையை அனுப்பி உடல் நிலை முடியாத அவருக்கு உணவு பரிமாற அழைத்தார் நண்ணும் உணவும் பரியாம்ரினேன் நிறைய குழந்தைகள் இருந்தார்கள் இதன் பலன் என்ன?
fra- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 28/11/2015
மதிப்பீடுகள் : 10
Re: கனவுகளின் பலன்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1171592manjuvi wrote:ஆந்தை கனவில் வந்தால் என்ன பலன்.
இந்த ஒரு மாதத்தில், உங்கள் வீட்டில் ஏதாவது
இன்ப நிகழ்ச்சியோ /துன்ப நிகழ்ச்சியோ நடந்திருக்குமே .
அதை கூறினால் ,
இனிமேல் "கனவில் ஆந்தை" கேட்பவர்களுக்கு விடையளிக்க
சுலபமாக இருக்கும்

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Kanavu palan
Night 11 maniku En kanavil oru velai nai yen kulanthayai katipathu pol vanthathu yena palan
Radhasuresh2012- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 28/11/2016
மதிப்பீடுகள் : 10
Re: கனவுகளின் பலன்கள்
கனவுக்கான பலனைத் தெரிந்து கொள்ளும் முன்னர் ஒரு அறிவியல் தகவலை தெரிந்து கொள்ளுங்கள். CCTV காமெரா காண்பதை எல்லாம் காணொளியாக பதிவு செய்வது போல்,மனிதனின் கண்களும் பார்ப்பதை எல்லாம் அப்படியே மூளைக்கு அனுப்பி மூளை அவற்றையெல்லாம் பதிவு செய்கிறது. அப்படியே காதும் கேட்பதையெல்லாம் மூளைக்கு அனுப்புகிறது.
ஒரு படத்தை ஒரு சில விநாடிகள் காட்டி பின் மறைத்து விட்டுக் கேட்டால் அதில் இருக்கும் எல்லாவற்றையும் நம்மால சொல்ல முடிவதில்லை. அதே போல் கண்கள் காண்பது அனைத்தும் மூளையில் பதிவு செய்யப்பட்டாலும் முழுவதையும் நம்மால் மீட்டுக் கொள்ள முடிவதில்லை. இப்படி கண் பார்த்த அனைத்தையும் மூளை தூக்கத்தின் போது மீளாய்வு செய்கிறது.கணினி மொழியில் சொல்வதானால் defragmentation .அப்படி செய்து சிலவற்றை ஆழ் மனதில் சேமிக்கிறது.சிலவற்றை அழித்து விடுகிறது.
சில சமயம் ஒரு படத்தை அல்லது ஒருவரை கண்டால் இவரை/இந்தப் பொருளை எங்கேயே பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் வருகிறது. நம் கண்கள் பார்த்து மூளையில் சேமிக்கப்பட்டவை இவைகள். தெருவில் நண்பரைக் கண்டால் வணக்கம் சொல்கிறோம்,சாலை விளக்கை பார்க்கிறோம்,வண்டி வரும் போது விலகி நிற்கிறோம். இவை நாம் கணகளால் பார்த்து அறிந்து செய்வதாகும். ஆனால் அவற்றை மட்டுமே கண்கள் பார்ப்பதில்லை. கண்களின் லென்ஸ் இல் விழும் காட்சிகள் அனைத்தும் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதனால் தான் சம்பந்தா சம்பந்தமில்லாது கனவுகள் வருகின்றன.ஆழ்மனதில் பதிந்தவை உடனே வராமல் எப்போதாவது கூட வர முடியும்.
கனவுகள் பல வகைப்படும். பொதுவாக ஒருவர் கனவுகளில் ஆழ்ந்து இருக்கும் சமயத்தில் அவரால் கனவுகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் சில கனவுகளை நாம் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.அதனுள்ளே நாம் பயணிக்க முடியும். இதை தெளிவான கனவு-(LUCID DREAM) என்கிறார்கள்.
இந்த தெளிவான கனவுகள் நமது உறக்க நிலையையும் கடந்து நமது ஆழ்மனது விழிப்புணர்வுடன் இருக்கும் பொழுது ஏற்படுவதே ஆகும்.இந்தக் கனவை நாமே பயிற்சி மூலம் உருவாக்க முடியும். கெட்ட கனவுகள் காணும் ஒருவர், தூங்க முன் சில நிமிடங்கள் நல்ல சம்பங்களை உருவாக்கி கணவு காண முடியும். அதன் மூலம் கெட்ட கனவுகளில் இருந்து விடுபட முடியும். இதை ஒரு யோகா பயிற்சி என்கிறது தீபெத்திய யோகம்.
ஆனாலும் உலகில் பல விசயங்கள் நம்பிக்கைகளாகவே இருந்து வருகின்றன. உண்மை என்றோ இல்லை பொய் என்றோ நிரூபிக்கப் படாமல் இருக்கும் பலவற்றில் கனவும் ஒன்றாகும். கடவுள் இருக்கிறாரா இல்லையா,சோதிடம் உண்மையா பொய்யா, இப்படிப் பல. கடவுள் அவதாரம் எடுத்து என்றும் வந்ததில்லை. ஆனாலும் நம்புகிறார்கள். இவையெல்லாம் நம்பிக்கைகள். ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத வரை இவை உண்மை என்றோ பொய் என்றோ சொல்ல முடியாது. நம்பிக்கைகளாக இருந்து விட்டுப் போக வேண்டியவை தான்.
யாருடைய நம்பிக்கையையும் நம்பிக்கை இன்மையையும் கொச்சைப்படுத்தவோ கேலிசெய்யவோ விரும்பவில்லை.அவை ஒவ்வொருவருடைய சுதந்திரம் நம்பிக்கை.நம்புவதோ நம்பாமல் விடுவதோ அவர்களின் விருப்பமாகும்.
நன்றி - இணையம்/oneirology-கனவைப் பற்றி ஆய்வு செய்வது-study of dreams ,திபெத் மொங் பக்கம்.

Guest- Guest
Re: கனவுகளின் பலன்கள்
அதிகாலை காணும் கனவுக்கு உடன் பலனுண்டு என்று சொல்கிறார்கள்.>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Re: கனவுகளின் பலன்கள்
கனவுகளில் பாம்புகள் வருகிறதா; அதன் பலன்கள் என்ன?
சண்டையிடும் பாம்புகள் கண்டால் உண்டாகும் பலன்கள்
பல நேரங்களில் பாம்புகள் கனவில் சண்டையிடுவதையோ அல்லது கீரியும் பாம்பும் சண்டையிடுவதையோ பார்க்கிறோம். அப்படியானால், நீங்கள் நீதிமன்ற வழக்கு -நீதிமன்ற விவகாரத்தில் சிக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். சில நேரங்களில் கனவில் வெள்ளை நிற பாம்பு தோன்றும். இந்த வகை பாம்பைப் பார்த்தால், விரைவில் நல்ல செய்தி உங்களை வந்து சேரலாம் என அர்த்தம். மேலும் பண வரவையும் இது குறிக்கிறது
கனவில் பாம்பு கடித்தால் ஏற்படும் பலன்கள்
சில நேரங்களில் உங்கள் கனவில் பாம்பு உங்களைக் கடிக்கலாம். அத்தகைய கனவில் பலனில் கூறப்பட்டுள்ளது என்ன்வென்றால், நீங்கள் விரைவில் சில தீவிர நோய்களால் பாதிக்கப்படுவீர்கள் என்பதற்கான அறிகுறி அது என கூறப்படுகிறது. மறுபுறம், உங்கள் கனவில் பாம்பின் பற்களைக் கண்டால், உங்கள் நெருங்கிய அல்லது நலம் விரும்பிகள் உங்களை ஏமாற்றப் போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கனவில் பாம்பு துரத்துதல்
கனவில் பாம்பு உங்களைத் துரத்துவதைப் பார்க்கிறீர்கள் என்றால், இதன் பொருள் நீங்கள் நிஜ வாழ்க்கையில் எதையோ பார்த்து பயப்படுகிறீர்கள், அல்லது எதையாவது மறைக்கிறீர்கள் என அர்த்தம். உங்கள் கனவில் ஒரு பாம்பு கொல்லப்படுவதையோ அல்லது இறந்த பாம்பை பார்த்தாலோ, உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பதற்கான அறிகுறியாகும்.
கனவில் பறக்கும் பாம்புகளைப் பார்ப்பதன் பலன்
இரவில் தூங்கும் போது சிலர் பறக்கும் பாம்பை பார்க்கக் கூடும். அதன் பலன் உங்கள் வாழ்க்கையில் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் நடக்கப்போகிறது என்பதை இது காட்டுகிறது. மறுபுறம், பல பாம்புகளால் சூழப்பட்டிருந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக வெளியே வருவதைப் போல் கனவில் பார்த்தால், நீங்கள் ஒரு பெரிய நெருக்கடியில் இருந்து விடுபடுகிறீர்கள் என்று அர்த்தம்.
கனவுகளில் பாம்புகளை அடிக்கடி பார்ப்பதன் பலன்
உங்கள் கனவில் அடிக்கடி பாம்புகள் காணப்பட்டால், அது கால் சர்ப் தோஷத்தின் அறிகுறி என கூறப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கலாம். ஜாதகத்தில் இந்த வகை கால் சர்ப்ப தோஷம் இருந்தால், அதன் பரிகாரத்திற்காக நாம் உடனடியாக ஒரு சிறந்த ஜோதிடரைத் தொடர்பு கொள்ள வேண்டும். மந்திரங்கள் மூலம் பரிகாரங்களை செய்வதன் மூலம் இந்த குறைபாடு நீக்கப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Page 15 of 15 •
1 ... 9 ... 13, 14, 15

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|