உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்by T.N.Balasubramanian Today at 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Today at 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Today at 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Today at 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளின் பலன்கள்
+72
Namasivayam Mu
maniselva
மாணிக்கம் நடேசன்
மணிகன்டன்
saranya karnan
காவியா
rtr_18
பூவன்
மதுமிதா
ராஜு சரவணன்
Anamika
revathiraja
praveenmecg34
manikumaran
lathavine
ரேவதி.m
ஜாஹீதாபானு
ரேவதி
dsudhanandan
வின்சீலன்
madurairamesh
kitcha
mohanraj111
bhuvi19
அன்பு தளபதி
gnanammm
Manik
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
senupic
T.N.Balasubramanian
Jeyashalini
வரதராஜன்
jackbredo
lakshmi n
AnandhuA
tthendral
drrajmohan
Nirmala Devi
Abarna
அப்புகுட்டி
balakarthik
சபீர்
ப்ரியா
சம்சுதீன்
ஹாசிம்
முத்தியாலு மாதேஷ்
சரவணன்
krishnaamma
mohan-தாஸ்
pgasok
சரண்யா
இளமாறன்
எஸ்.அஸ்லி
saramjit
Aathira
நிலாசகி
ரிபாஸ்
செந்தில்
VIJAY
அபிராமிவேலூ
revathi079
Tamilzhan
ரூபன்
செரின்
யமுனாஸ்
ராஜா
உதயசுதா
kalamani
தாமு
மீனு
சிவா
76 posters
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15 

கனவுகளின் பலன்கள்
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.

Last edited by சிவா on Sun Apr 03, 2011 12:00 pm; edited 1 time in total
Re: கனவுகளின் பலன்கள்
அநாதை விடுதி:
ஆதரவற்ற அநாதைகள் உள்ள விடுதியைக் கனவில் காண்பது தீது. அவ்வாறு கனவு காண்பவரது எதிர்கால வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும்.
It is ominous sign for an orphanage to appear in dream. Person dreaming so will have a trouble - ridden future.

அணைக்கட்டு:
ஓர் அணைக்கட்டு உடைந்து விட்டது போல் கனவு தோன்றினால் குடும்பத்தில் சச்சரவு உண்டாகும். சொத்துக்கள் அழியும். இக்கனவு நாட்டிற்கும் பொருந்தும். நாட்டில் நோய்கள் பெருகி உயிர்ச்சேதம் உண்டாகும். கிளர்ச்சிகள் தோன்றிப் பொருட்சேதம் உண்டாகும்.
A broken dam viewed in your dream will end in family dispute. Assets will be lost. This holds even for the country. The country will be up against disease epidemic and destruction of property due to violence.

பூனை:அடுப்பில் பூனை தூங்குவதுபோலவோ, அல்லது பூனை குட்டி போட்டுள்ளது போலவோ கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவரது உடல்நலம் கெடும், தொழிலும் நட்டப்படும்.
A cat sleeping atop a stove or delivering a pup when seen in a draem leads to health hazard and loss in bussiness.
A cat sleeping atop a stove or delivering a pup when seen in a draem leads to health hazard and loss in bussiness.
Re: கனவுகளின் பலன்கள்
ஆலயம்
கனவில் ஆலயம் தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் செய்யும் தொழில் வளர்ந்தோங்கும்: தருமப் பணியால் புகழ் உண்டாகும்.
தெய்வத் திருவுருவம் இல்லாத ஆலயம், அல்லது பாழடைந்த ஆலயம் கனவில் தோன்றினால், மேற்கூறியதற்கு எதிரான பலன் உண்டாகும்.
ஆலயத்துக்குள் சென்று இறைவனை வழிபடுவது போன்று கனவு தோன்றினால் இறைவனருளால் எடுக்கும் காரியம் இனிது நிறைவேறி, வாழ்வில் வளம் பெருகும்.
A Temple appearing in dream reflects good picture. Those dreaming so will have roaring business prospects and also soaring popularity due to charity.
A Temple without god's image or a dilapidated temple in one's dream will have e effect totally contrary to the one stated above.
Praying God in a Temple, if viewd in dream, will render god's blessings in our task being a success and also improves wealth.

ஆய்வுக்கூடம்
விஞ்ஞான ஆய்வுக்கூடம் ஒன்றைக் கனவில் காண்பவர், ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றி காண்பார்.
Scientific Laboratory when seen in a dream, ensures success in our new ventures.
ஆசிரமம்
கனவில் ஓர் ஆசிரமம் தோன்றுமானால், அவ்வாறு கனவு காண்பவரது மன அமைதியின்மையை அது குறிக்கும்.
If an Ashram is viewed in dream, it reflects the mental disturbance of the person who dreams is in.

மருத்துவமனை
கனவில் ஓர் மருத்துவமனை தோன்றுமானால் அவ்வாறு கனவு காண்பவர் தமது உடல் நலம் பேணுவதில் கொண்டுள்ள கவனத்தைக் குறிக்கும்.
Hospital appearing in a dream, denotes the care that person shows towards maintaining normal health.
தனக்கு அறுவைச் சிகிச்சை நடப்பதுபோல் கனவு கண்டால் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய முயற்சியில் ஈடுபடும் வாய்ப்பு வரும்.
If one dream is being Surgically treated, it will be a new opportunity beckoning for economic growth.

எனக்குபோனமாசம்பாதிநாளாஒ௫கனவுஇடையிடையேவந்தது.
அதாவது ரோட்டில் நடந்து கொண்டே செல்வேன். பிறகு ஓட
முயற்சிக்கையில் அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல் கனவு.
இதுவரையில் விடை தெரியவில்லை
அதாவது ரோட்டில் நடந்து கொண்டே செல்வேன். பிறகு ஓட
முயற்சிக்கையில் அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல் கனவு.
இதுவரையில் விடை தெரியவில்லை
Guest- Guest
Re: கனவுகளின் பலன்கள்
பறப்பது போல் கனவு காண்பவர்கள் வாழ்வில் மிக உன்னதனான நிலையை அடைவார்கள்..
இதுவரை இருந்துவந்த கஷ்டங்கள் நீங்கும்.. வாழ்வில் உயரப்போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
இதுவரை இருந்துவந்த கஷ்டங்கள் நீங்கும்.. வாழ்வில் உயரப்போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
Re: கனவுகளின் பலன்கள்
கனவில் அந்தனனைக் கண்டால் நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். தலப் பயணம் மேற்கொள்ள நேரும். புண்ணிய ஆலய வழிபாடு, புனித நீராடல் நிகழும்.
கனவில் அரசனைக் கண்டாலும், அரசரோடு தொடர்பு கொண்டாலும் நல்ல செல்வாக்காகும். மதிப்பும், உயர்வும் உண்டாகும். அரசர் போன்ற பெரும் பதவியில் உள்ளோரைக் கண்டாலும் இப்பலன் பொருந்தும்.
அமைச்சரோடு தொடர்பு கொள்வது போன்றோ அல்லது உரையாடுவது போன்றோ கனவு கண்டால், விரைவில் பதிவை உயர்வு கிடைக்கும். தொழில் துறையில் உள்ளவர்களுக்குத் தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும்.
கனவில் அயல் நாட்டவர் தோன்றினால் அயல் நாட்டு வானிகத் தொடர்பு உண்டாகும். அயல் நாட்டிலிருந்து பொருள் வரவு உண்டு!
அயல் நாட்டுத் தூதுவரைக் கனவில் கண்டால், புதியவர் ஒருவரின் தொடர்பு உண்டாகும். தாம் அயல் நாட்டுத் தூதுவராக நியமிக்கப்பட்டது போல் கனவு கண்டால் புதிய தொழிலில் அல்லது புதிய வணிகத்தில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
அதிசயமான - விந்தையான மனிதரைக் கனவில் கண்டால் தொழிலில் ஏமாற்றங்கள் உண்டாகும். நம்பிக்கை மோசடி உண்டாக வாய்ப்புண்டாகும்.
அறிஞரைக் காண்பது போலவோ, அல்லது அறிஞரோடு உரையாடுவது போலவோ கனவு கண்டால் அறிவுப் பெருக்கம் உண்டாகும்.
காடுகளிலும் மலைகளிலும் வாழக்கூடிய மலைவாசிகள் அல்லது ஆதிவாசிகள் கனவில் தோன்றினால், புதிய புதிய வருமானம் உண்டாகும். பழைய கடன் அடைபடும். நாடோடிகளையும், நரிக்குறவர்களையும் கனவில் கண்டாலும் இப்பலன் பொருந்தும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: கனவுகளின் பலன்கள்
தான் வாய்விட்டு அழுது கொண்டிருப்பது போல் கனவு தோன்றினால் எதிர்கால வாழ்க்கையில் இடையூறுகள் உண்டாகும்.
தன்னை அலங்கரித்துக் கொள்வது போலக் கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவர் செய்யும் தொழிலில் நட்டம் ஏற்படும்.
தன்னைப் பிறர் அலங்கரிப்பது போலக் கனவு கண்டால் நண்பரால் நம்பிக்கை மோசடிக்கு ஆளாக நேரிடும்.
பிறரை அவமரியதை செய்வது போலக் கனவு கண்டால் கைகூடாமல் இருந்த காரியங்கள் இனி கைகூடிவரும்.
தன்னைப் பிறர் அவமரியாதை செய்வது போலக் கனவு கண்டால், சிறி சிறு தொல்லைகளும், துன்பங்களும் வரக்கூடும்.
தான் பெரியோர்களை அவமரியாதை செய்வது போலக் கனவு கண்டால், அவ்வாறு கண்டவரது முதலுக்கு மோசம் வரும்.
தன்னை அலங்கரித்துக் கொள்வது போலக் கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவர் செய்யும் தொழிலில் நட்டம் ஏற்படும்.
தன்னைப் பிறர் அலங்கரிப்பது போலக் கனவு கண்டால் நண்பரால் நம்பிக்கை மோசடிக்கு ஆளாக நேரிடும்.
பிறரை அவமரியதை செய்வது போலக் கனவு கண்டால் கைகூடாமல் இருந்த காரியங்கள் இனி கைகூடிவரும்.
தன்னைப் பிறர் அவமரியாதை செய்வது போலக் கனவு கண்டால், சிறி சிறு தொல்லைகளும், துன்பங்களும் வரக்கூடும்.
தான் பெரியோர்களை அவமரியாதை செய்வது போலக் கனவு கண்டால், அவ்வாறு கண்டவரது முதலுக்கு மோசம் வரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: கனவுகளின் பலன்கள்
கனவின் பலன்கள் இத்த்தனையா ?..இதை விட கனவே காணாம இருப்பதே பெட்டெர் ,, நல்ல தகவல் ..ஷிவா அண்ணா..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: கனவுகளின் பலன்கள்
இன்னும் நிறைய உள்ளது! நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதி வருகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|