புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொட்டாவி! - Page 2 Poll_c10கொட்டாவி! - Page 2 Poll_m10கொட்டாவி! - Page 2 Poll_c10 
37 Posts - 82%
heezulia
கொட்டாவி! - Page 2 Poll_c10கொட்டாவி! - Page 2 Poll_m10கொட்டாவி! - Page 2 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
கொட்டாவி! - Page 2 Poll_c10கொட்டாவி! - Page 2 Poll_m10கொட்டாவி! - Page 2 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
கொட்டாவி! - Page 2 Poll_c10கொட்டாவி! - Page 2 Poll_m10கொட்டாவி! - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கொட்டாவி! - Page 2 Poll_c10கொட்டாவி! - Page 2 Poll_m10கொட்டாவி! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கொட்டாவி!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 29 Jan 2010 - 13:55

First topic message reminder :

வழக்கமாக அப்பாவின் ஹிம்சை தாங்கமுடியாமல் கடனே என்று புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதுபோல் பாவனை செய்யும்போது, சாப்பாட்டிற்குப் பிறகு, மதியம் முதல் வகுப்பில் ஆசிரியரின் பாடம் சுகமான தாலாட்டாகக் காதில் விழும்போது கொட்டாவி வருவது இயற்கை. பக்கத்தில் அமர்ந்திருப்பவர் ஒரு கொட்டாவி விட்டால் நம்மை அறியாமல் அது தொற்றிக்கொள்கிறது. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்? கொஞ்சம் கொட்டாவி விடாமல் படியுங்கள்!

கொட்டாவி என்பது ஒரு அனிச்சைச் செயல். கொட்டாவி விடும்போது நாம் வாயை அகலத் திறந்து ஆறு விநாடிகளுக்கு எவ்வளவு காற்றை உள்ளே இழுக்க முடியுமோ அந்த அளவுக்கு இழுத்துக் கொள்கிறோம். அதெப்படிக் கொட்டாவியை அனிச்சைச் செயல் என்று சொல்ல முடியும் என்று கேட்கலாம். கருவில் வளரும் 11 வார சிசுகூடக் கொட்டாவி விடுகிறது என்று ஆராய்ச்சி சொல்கிறதே! நீங்கள் கொட்டாவி விடும்போது உங்கள் உடல் ஓய்வு நிலையிலோ, பலவீனமான நிலையிலோ இருப்பதில்லை. முதலில் உங்கள் வாய் அகலத் திறந்து தாடை கீழே செல்கிறது. அதனால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியுமோ அவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடிகிறது. கொட்டாவி விடும்போது உங்கள் இதயத்துடிப்பு 30 சதவிகிதம் வரை அதிகமாகலாம்.

உடல் சோர்வினாலோ, களைப்பினாலோ அல்லது தூக்கம் வரும்போதோ கொட்டாவி விடுவதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இவை மட்டும் கொட்டாவிக்கான காரணங்கள் இல்லை. நமது உடலே இயற்கையாக, அதிகமான பிராணவாயு நமக்குத் தேவைப்படும் போதோ அல்லது உள்ளே சேர்ந்திருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றும் போதோ கொட்டாவி விடச் செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சில ஆராய்ச்சியாளர்கள் கொட்டாவி என்பது நமது மூதாதையர்கள் வாயைத் திறந்து, பற்களை வெளிக்காட்டி மற்றவர்களை பயமுறுத்துவதற்காகக் கையாண்ட ஆயுதம் என்றும், சிலர் குட்டிபோட்டுப் பாலூட்டும் இனத்தைச் சார்ந்த பூனை, நாய், மீன்கள் போன்று அனைத்துமே கொட்டாவி விடுவதால் இது ஒரு அனிச்சைச் செயல் என்றும் சொல்கிறார்கள். இன்னுமொரு ஆராய்ச்சி கொட்டாவி நமது நுரையீரலிலுள்ள எண்ணை போன்ற பொருளை உறைந்துவிடாமல் தடுக்க வாகனங்களுக்குக் கிரீஸ் போடுவது போன்ற ஒரு பாதுகாப்புச் செயல் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்துப்படி கொட்டாவி விடவில்லையென்றால் மூச்சை இழுத்து விடுவது கடினமாகலாம்.

எப்படியோ, மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இந்தக் கொட்டாவிப் பழக்கம் இருந்து வந்தாலும் இன்னும் ஏன் இந்தக் கொட்டாவி வருகிறது என்ற ஆராய்ச்சி முடிவடையவில்லை.



கொட்டாவி! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 2 Jun 2015 - 13:16

shobana sahas wrote:
balakarthik wrote:
சரவணன் wrote:கொட்டாவி என்பது கெட்டாவி (கெட்ட ஆவி) என்ற சொல்லிருந்து மருவியதுன்னு சொல்றாங்கலே! அது உண்மை தானா?
அது பல்லு தேய்க்காம கொட்டாவி விட்டவங்க பக்கத்துல இருந்தவங்க சொல்லிருப்பாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1140305

அருமை அருமை ...இந்த சரவணனுக்கு பாலா தான் ஏற்ற ஆள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி

சோகம் அழுகை அழுகை அவ்ளோ சந்தோஷமா ?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 2 Jun 2015 - 13:35

சரவணன் wrote:
shobana sahas wrote:
balakarthik wrote:
சரவணன் wrote:கொட்டாவி என்பது கெட்டாவி (கெட்ட ஆவி) என்ற சொல்லிருந்து மருவியதுன்னு சொல்றாங்கலே! அது உண்மை தானா?
அது பல்லு தேய்க்காம கொட்டாவி விட்டவங்க பக்கத்துல இருந்தவங்க சொல்லிருப்பாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1140305

அருமை அருமை ...இந்த சரவணனுக்கு பாலா தான் ஏற்ற ஆள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி

சோகம் அழுகை அழுகை அவ்ளோ சந்தோஷமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1140805 அதானே , அதுவும் நீ இருக்குறப்பவா ?! தம்பி சரவணா "சோபனாவ பார்த்து விடு ஒரு கொட்டாவி"

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 2 Jun 2015 - 13:45

எது? அவங்கள பாத்து கொட்டாவி விடணுமா? எதுக்கு கொலை கேசுல உள்ள போகவா? ..
நான் மாட்டேன் பா.................. அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue 2 Jun 2015 - 13:52

எனக்கு எப்பவுமே, எங்க வீட்டுக்கார பூனைய (அதாவது வீட்டுக்கார அம்மாவ ) திரும்பி பாத்தலே பெரிய கொட்டாவி வந்திடும், அப்படி ஒரு டிராமா போட்டிடுவேன், இல்லேன்னா வேல வச்சிகிட்டே
இருப்பாங்க.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 2 Jun 2015 - 14:00

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு எப்பவுமே, எங்க வீட்டுக்கார பூனைய (அதாவது வீட்டுக்கார அம்மாவ ) திரும்பி பாத்தலே பெரிய கொட்டாவி வந்திடும், அப்படி ஒரு டிராமா போட்டிடுவேன், இல்லேன்னா வேல வச்சிகிட்டே
இருப்பாங்க.
முருகன் மாதிரி கைல வேல வசிகிட்டே இருந்தா கை வலிக்காது?.. புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue 2 Jun 2015 - 14:02

நமக்கு அதெல்லாம் வலிக்காதுங்கோ, இரும்பு உடம்பு, ஆனா அப்பப்போ, கொஞ்சம் துரு புடிச்சிடும்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 2 Jun 2015 - 14:03

மாணிக்கம் நடேசன் wrote:நமக்கு அதெல்லாம் வலிக்காதுங்கோ, இரும்பு உடம்பு, ஆனா அப்பப்போ, கொஞ்சம் துரு புடிச்சிடும்.


அதுனாலத்தான் வீட்டுல பழுக்க காச்சி சம்மடியால அடிக்கிறாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கொட்டாவி! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed 3 Jun 2015 - 5:05

ராஜா wrote:
சரவணன் wrote:
shobana sahas wrote:
balakarthik wrote:
சரவணன் wrote:கொட்டாவி என்பது கெட்டாவி (கெட்ட ஆவி) என்ற சொல்லிருந்து மருவியதுன்னு சொல்றாங்கலே! அது உண்மை தானா?
அது பல்லு தேய்க்காம கொட்டாவி விட்டவங்க பக்கத்துல இருந்தவங்க சொல்லிருப்பாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1140305

அருமை அருமை ...இந்த சரவணனுக்கு பாலா தான் ஏற்ற ஆள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி

சோகம் அழுகை அழுகை அவ்ளோ சந்தோஷமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1140805 அதானே , அதுவும் நீ இருக்குறப்பவா ?! தம்பி சரவணா "சோபனாவ பார்த்து விடு ஒரு கொட்டாவி"
மேற்கோள் செய்த பதிவு: 1140813

இந்த ராஜாவுக்கு என்ன காண்டு ..... அழுகை அழுகை அநியாயம் அநியாயம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 3 Jun 2015 - 12:23

shobana sahas wrote:
ராஜா wrote:
சரவணன் wrote:
shobana sahas wrote:
balakarthik wrote:
சரவணன் wrote:கொட்டாவி என்பது கெட்டாவி (கெட்ட ஆவி) என்ற சொல்லிருந்து மருவியதுன்னு சொல்றாங்கலே! அது உண்மை தானா?
அது பல்லு தேய்க்காம கொட்டாவி விட்டவங்க பக்கத்துல இருந்தவங்க சொல்லிருப்பாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1140305

அருமை அருமை ...இந்த சரவணனுக்கு பாலா தான் ஏற்ற ஆள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி

சோகம் அழுகை அழுகை அவ்ளோ சந்தோஷமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1140805 அதானே , அதுவும் நீ இருக்குறப்பவா ?! தம்பி சரவணா "சோபனாவ பார்த்து விடு ஒரு கொட்டாவி"
மேற்கோள் செய்த பதிவு: 1140813

இந்த ராஜாவுக்கு என்ன காண்டு ..... அழுகை அழுகை அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1141373

அட சும்மா சொன்னேன் சோபனா , சரவணன் திருச்சியில் இருக்கிறார் நீங்க எங்கேயோ தூத்துக்குடி பக்கம் கன்னியாகுமரி பக்கம் அமெரிக்காவில இருக்கீங்க இங்கிருந்து கொட்டாவி விட்டாலும் அவ்வளவு தூரத்துக்கு effect இருக்காது , பயபடாதீங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 3 Jun 2015 - 12:56

2010--2015 பதிவு
18 பின்னூட்டங்கள் .
இருப்பினும் முக்கியமான ஒன்றை ,தவற விட்டு விட்டோம்  .
"கொட்டாவி " தனியாக இருக்கும் போது வருவதில்லை .
குறைந்தது இருவராவது இருக்கவேண்டும் .
ஒருவர் கொட்டாவி விடும் போது ,மற்றவரும் கொட்டாவி விடுகிறார் .
இதற்கு , சரியான விளக்கம் இல்லை .
(இது விஷயமாக விக்கிரமாதித்யன் அல்லது தெனாலிராமன்
கதை படித்ததாக நினைவு. )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக