புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/10/2024
by mohamed nizamudeen Today at 9:59 pm

» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Today at 9:33 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:22 pm

» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:11 pm

» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Today at 7:26 pm

» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Today at 7:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:57 pm

» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Today at 2:14 pm

» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Today at 2:13 pm

» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Today at 2:12 pm

» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Today at 2:11 pm

» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:10 pm

» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Today at 2:08 pm

» நிலாச்சோறு...
by ayyasamy ram Today at 2:07 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» காந்திகணக்கு என்ற சொல்லாடல் எப்படி வந்தது?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» நயனொடு நன்றி புரிதல்
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» மனிதா உணர்ந்திடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:53 pm

» படகு படகு…ஆசைப் படகு!
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நீதிக்கதை - விவசாயி பதில்
by ayyasamy ram Mon Oct 14, 2024 7:55 pm

» கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும்
by ayyasamy ram Mon Oct 14, 2024 6:26 pm

» நாவல்கள் வேண்டும்
by வெங்கட் Mon Oct 14, 2024 11:20 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Oct 13, 2024 7:20 pm

» புன்னகை! - கவிதை
by mohamed nizamudeen Sun Oct 13, 2024 8:13 am

» மோதிர விரல் பெரிசா வீங்கி இருக்கே!
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:08 pm

» துறவு - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:06 pm

» சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:03 pm

» பிரிண்டிங் பிசினஸ்
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:01 pm

» பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:00 pm

» அச்சு இல்லாத சக்கரம்- விடுகதை
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:57 pm

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:53 pm

» கிராமத்து அகத்திப்பூ பொரியல்
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:51 pm

» கில் - இந்திப் படம
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:49 pm

» பீமா -கன்னடப் படம்
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:48 pm

» ஆஃப்டர் சன் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:47 pm

» அடியோஸ் அமிகோ- மலையாளப் படம்
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:45 pm

» டைவர்ஸ் பெர்ஃப்யூம்
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
33 Posts - 60%
heezulia
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
19 Posts - 35%
mohamed nizamudeen
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
2 Posts - 4%
வெங்கட்
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
179 Posts - 54%
heezulia
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
121 Posts - 37%
mohamed nizamudeen
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
14 Posts - 4%
dhilipdsp
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
4 Posts - 1%
prajai
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
3 Posts - 1%
rameshema12
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
2 Posts - 1%
வேல்முருகன் காசி
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
நகைச்சுவை துணுக்குகள் Poll_c10நகைச்சுவை துணுக்குகள் Poll_m10நகைச்சுவை துணுக்குகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை துணுக்குகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84322
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Today at 7:36 pm

ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம்
சொன்னார் ,

பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி
பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும் கணவனே ,
ஏழு ஜென்மத்துக்கும் கணவனாக அவர்களுக்கு கிடைப்பான் ,
ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது .

என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார்.

பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள்,
ஆனால் ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் என்கிறார்கள்,
அதுதான் சிக்கல் . இருவரையும் திருப்தி செய்ய, என்ன
செய்ய வேண்டும் ..??

இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் ,

பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார் ,
அவர் பெயர் சாணக்கியர், அவரைப் பாருங்கள் , இதற்கு
தீர்வு கிடைக்கும் என்றார் .

சித்திரகுப்தர் , சாணக்கியரை சென்று பார்த்தார் .

சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார் ,
ஒன்றும் சரி வர வில்லை .

கடைசியாக , அந்த கணவன்களிடமே கேட்டு விடுவோம்
என்று முடிவு செய்து, அவர்களிடம் பேசினார்கள் .

கணவன்மார்களில் ஒருவர் ,ஒரு யோசனை சொன்னார் .

அதைக்கேட்டு சாணக்கியர் அவரை கட்டிப்பிடித்து
வாழ்த்து கூறிவிட்டு இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும்
இருக்க முடியாது என்று கூறிவிட்டு இதை அந்த
பெண்களிடமே கேட்டு விடுங்கள் என்று சொன்னார் .

இந்த தீர்வை , சித்திரகுப்தன் அந்த பெண்களிடம்
கூறினார் . அதற்கு அந்த பெண்கள் சித்திரகுப்தனை
கையெடுத்து கும்பிட்டுவிட்டு எங்களுக்கு அடுத்த
ஜென்மமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் .

அப்படி என்னதான் தீர்வு .." அது " ..??

சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் , பிரம்மா நீங்கள்
கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற
கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் ,

ஆனால் ஒரு நிபந்தனை ,

ஏழு ஜென்மத்திற்கும் அதே மாமியார்தான் இருப்பார் ,
அதற்கு உங்களுக்கு சம்மதமா என்றார்.,.....

🤣🤣🤣🤣🤣🤣

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84322
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Today at 7:37 pm

ஏங்க அண்டா குண்டா பாத்திரங்களையெல்லாம் விக்கிறீங்க?

என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் சின்னச் சின்ன பாத்திரத்திலே நடிக்கிறானாம். செலவுக்குப் பணம் அனுப்பச் சொன்னான்.

😂😂😂😂😂

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.

இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு?????

😂😂😂😂😂

அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?"

மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்"

அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா"

மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு"

😁😁😁😁😁

“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”

“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”

“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”

“என்ன இப்படி சொல்லிட்டீங்க.

சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற

பேர் சார் இது”

“அது என்ன பாடல்?”

*“நந்தவனத்தி லோராண்டி”*

😆😆😆😆😆


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84322
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Today at 9:11 pm

நகைச்சுவை துணுக்குகள் Main-qimg-7f122dc45365b9454781cb5187b4293a
-
நகைச்சுவை துணுக்குகள் Main-qimg-0aee2ae7cea3e29f2994948c65ace228

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக