புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
81 Posts - 67%
heezulia
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
viyasan
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
18 Posts - 3%
prajai
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருடன் - திரை விமர்சனம் Poll_c10கருடன் - திரை விமர்சனம் Poll_m10கருடன் - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருடன் - திரை விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm


கருடன் - திரை விமர்சனம் Main-qimg-fd5367a82f041fb8264f87a7ca1b154a

---
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள "கருடன்" திரைப்படத்தின் விமர்சனம்

கதைக்களம் :
தேனி மாவட்டத்தில் உள்ள கோம்பை கிராமத்தில் இருக்கும் ஒரு இடத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகிறார் அரசியல்வாதியான ஆர்.வி.உதயகுமார். ஆனால், அந்த இடத்தின் மூலபத்திரம் கோயில் டிரஸ்டி வசம் இருக்கிறது.

அதே கிராமத்தில் இணைபிரியா நண்பர்களாக வலம் வருகிறார்கள் சசிக்குமாரும், உன்னி முகுந்தனும். உன்னியின் நிழலாக வருகிறார் அவரின் தீவிர விஸ்வாசியான சூரி.

அந்த இடத்தின் மூலபத்திரத்தை கைப்பற்ற பல தந்திர வேலைகளை செய்கிறார் உதயகுமார். அவருடைய திட்டங்கள் இவர்களின் நட்பை எவ்வாறு பாதிக்கிறது, அதை தொடர்ந்து நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களே இப்படத்தின் மீதி கதை

நடிகர்களின் நடிப்பு
தனக்கு சோறு போட்டு வளர்த்த நண்பன் கர்ணாவிற்காக (உன்னி முகுந்தன்) தன் உயிரையே தரும் அளவிற்கு விசுவாசமானவராக "சொக்கன்" என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சூரி.

விடுதலை படத்தில் கதையின் நாயகனாக ரசிகர்களின் கவனம் ஈர்த்த சூரி, இப்படத்தில் ஒரு படி மேலே சென்று "ஹீரோ"வாக ஜொலித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்யும் சூரி, எமோஷனல் காட்சிகளில் கலங்க வைத்து தன்னால் ஹீரோயிசமும் செய்ய முடியும் என நிரூபித்துள்ளார்.

சசிகுமார் வழக்கமான கிராமத்து நண்பன் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். மலையாள நடிகரான உன்னி முகுந்தனுக்கு தமிழில் பேர் சொல்லும் படமாக இப்படம் அமைந்துள்ளது.

மேலும் சமுத்திரக்கனி, மைம் கோபி, வடிவுக்கரசி, ஷிவதா, ரோஷினி என அனைவரும் தங்களுக்கான வேலையை கச்சிதமாக செய்துள்ளார்

இயக்கம் மற்றும் இசை
விஸ்வாசத்திற்கும், நியாயத்திற்கும் இடையே நடக்கும் போரில் எது வென்றது என்பதை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் கதைசொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார்.

ஆர்தர் வில்சனின் கேமரா படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசை மிரட்டிய யுவன், பஞ்சவர்ணக் கிளியே பாடல் வழியாக ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளார்.

படத்தின் பிளஸ் :
அழுத்தமான கதாபாத்திரங்களின் வடிவமைப்பு
சூரியின் தரமான சம்பவம்
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை
ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகள்
வசனங்கள்
இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ்

படத்தின் மைனஸ்
யூகிக்க கூடிய காட்சிகள்
சற்று தொய்வான முதல் பாதி
அதீத வன்முறை காட்சிகள்
மொத்தத்தில் நட்பு, அன்பு, துரோகம், நியாயம், விசுவாசம் இவற்றை உள்ளடக்கிய விறுவிறுப்பான
கிராமத்து படமாக வென்றிருக்கிறது கருடன்

-
--நவீன் சரவணன்-இந்தியன் எக்ஸ்பிரஸ்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக